Tamil Murasu - January 07, 2025
Tamil Murasu - January 07, 2025
Obtén acceso ilimitado con Magzter ORO
Lea Tamil Murasu junto con 9,000 y otras revistas y periódicos con solo una suscripción Ver catálogo
1 mes $9.99
1 año$99.99 $49.99
$4/mes
Suscríbete solo a Tamil Murasu
1 año $69.99
comprar esta edición $1.99
En este asunto
January 07, 2025
இயூ டீ வில்லேஜ் அருகே புதிய ரயில் நிலையம்
டெளன்டவுன் பெருவிரைவு ரயில் பாதையின் விரிவாக்கப் பணிகளின் ஓர் அங்கமாக இயூ டீ வில்லேஜுக்கு அருகே நிலத்தடியில் புதிய பெருவிரைவு ரயில் நிலையம் ஒன்று கட்டப்படவுள்ளது.
1 min
34 பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் தயார்; விரைவில் போர்நிறுத்த உடன்பாடு
ஹமாஸ் அமைப்பு, 34 பிணைக் கைதிகளை விடுவிக்கத் தயாராய் இருப்பதாக ராய்ட்டர்ஸ், ஏஎஃப்பி செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
1 min
வீட்டுக்காவல் மேல்முறையீட்டைத் தொடர நஜிப்புக்குப் பச்சைக்கொடி
புத்ராஜெயா: ஊழல் குற்றம் புரிந்ததற்காக மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
1 min
இந்தியாவில் இரண்டு குழந்தைகளுக்கு ‘எச்எம்பிவி’
இந்தியாவில் இரு குழந்தைகளுக்கு ‘மனித மெட்டாநியூமோவைரஸ்’ (எச்எம்பிவி) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
1 min
மாறுபட்ட கற்றல் முறையில் பொறியியல் பாடங்கள்
முழுநேர மாணவர்களுக்கான சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தின் புது முயற்சி
1 min
முக்கியமான காலகட்டத்தில் சிங்கப்பூர் உற்பத்தித்துறை
சிங்கப்பூரின் உற்பத்தித் துறை தற்போது முக்கியமான கட்டத்தில் உள்ளது, 2025ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் அதற்கு தகுந்த உதவிகள் வழங்கப்பட்டால் உலக அளவில் திறம்படச் செயல்பட முடியும் என்று சிங்கப்பூர் உற்பத்தித்துறை சம்மேளனம் (எஸ்எம்எஃப்) தெரிவித்துள்ளது.
1 min
ஊடுருவும் வெளிநாட்டவர்கள்: திருப்பூரில் தீவிர கண்காணிப்பு
திருப்பூர்: இந்தியாவுக்குள் வெளிநாட்டவர்கள் ஊடுருவும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த ஊடுருவல் தமிழகம் வரை நீண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
1 min
டெல்லி தேர்தல் எதிரொலி: ரூ.12,200 கோடி மதிப்பிலான புதுத் திட்டங்களை அறிவித்த மோடி
எதிர்வரும் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ரூ.12,200 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.
1 min
விஜய்யின் த.வெ.கவால் தி.மு.க.வின் வாக்குகள் சிதறும்: கே.டி.ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் அருகே வள்ளியூர் குமாரலிங்க புரத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “தி.மு.க. கூட்டணி தற்போது சிதறிய தேங்காய் போல உடைந்து வரும் நிலையில் உள்ளது.
1 min
80 ஆண்டுகாலக் காத்திருப்பு: சிட்னியின் புதிய விமான நிலையம் 2026 இறுதியில் திறக்கப்படும்
சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அதன் இரண்டாவது விமான நிலையத்தை 2026 இறுதியில் திறக்கவுள்ளது. நாட்டின் போக்குவரத்து ஆற்றலை அது உருமாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1 min
இலவச உணவுத் திட்டத்தைத் தொடங்கியது இந்தோனீசியா
2029க்குள் 83 மில்லியன் பேரின் வயிற்றை நிரப்ப இலக்கு
1 min
பாலின சமத்துவமும் வஞ்சக சிந்தனைப்போக்கும்
பெண்களை நம்பக்கூடாது; பெண்கள் நயவஞ்சகம் மிக்கவர்கள் போன்ற சிந்தனைகள் ஆண்களிடையே நிலவிய காலம் உண்டு.
1 min
யுவன் சங்கரைப் பாராட்டிய சிவகார்த்திகேயன்
யுவன் சங்கர் ராஜா பெரிய நடிகர், சின்ன நடிகர் என்றெல்லாம் பாகுபாடு பார்க்காமல் அனைத்து படங்களுக்கும் ஒரே மாதிரியாக இசையமைப்பார் என நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.
1 min
நடிகைகளுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது: சிஜா ரோஸ்
‘றெக்க’ படத்தில் இடம்பெற்ற ‘கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை’ பாடலைப் பலர் மறந்திருக்க வாய்ப்பில்லை. அதில் அழகு பூஞ்சிலையாக நடித்து தமிழ் ரசிகர்களின் உள்ளத்தைக் கவர்ந்தவர் சிஜா ரோஸ்.
2 mins
Tamil Murasu Newspaper Description:
Editor: SPH Media Limited
Categoría: Newspaper
Idioma: Tamil
Frecuencia: Daily
Tamil Murasu (தமிழ் முரசு) is Singapore's leading Tamil Language Newspaper running since 1935. As the only Tamil paper in Singapore, Tamil Murasu is the voice for our local Tamil-speaking community. It covers local and foreign news, which includes content from the Indian subcontinent.
- Cancela en cualquier momento [ Mis compromisos ]
- Solo digital