CATEGORIES
Categorías
நிலக்கடலையில் தண்டழுகல் நோயினைக் கட்டுப்படுத்துவது எப்படி?
எண்ணெய் வித்துப்பயிர்களில் முதன்மையானது நிலக்கடலை அகும். நிலக்கடலையானது 100க்கும் அதிகமான நாடுகளில் மானாவாரியாகவும், இறவைப் பயிராகவும் பயிரிடப்படுகின்றது.
பருத்தியில் மெக்னீசியம் சல்பேட் தெளித்தலில் ஈடுபட்ட வேளாண் கல்லூரி மாணவிகள்
மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வேளாண்மை பட்டப் படிப்பு பயிலும் 4ம் ஆண்டு மாணவிகள் கிராமப்புற பணி அனுபவத்திற்காக விருதுநகர் மாவட்டம்
மல்லிகையில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையின் செயல்விளக்கப் பயிற்சி
ஈரோடு, மார்ச் 10
தென்னை நார் உற்பத்தி தீவிரம்
தேவை அதிகரிப்பால், தட்டுப்பாடு அதிகரித்து, தென்னை சார்ந்த மதிப்பு கூட்டு பொருட்களுக்கான, மூலப்பொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
தேர்தல் நடவடிக்கையால் தேங்காய், கொப்பரை வர்த்தகம் சரிவு
தேர்தல் நடவடிக்கையின் காரணமாக ஏற்பட்ட பண பரிவர்த்தனை கெடுபிடிகளால், பணம் கொண்டு வர முடியாமல், தேங்காய் மற்றும் கொப்பரைக்கு விலை இருந்தும் , விற்பனையாகாமல் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொப்பரை விலை உயர்வு
கோவை, மார்ச் 11
திருநெல்வேலியில் பூக்கள் விலை உயர்வு
இன்று (11ம் தேதி மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று பூக்கள் விலை அதிகரித்து காணப்பட்டது.
உயிரியல் முறை கட்டுப்பாடு பயிற்சி முகாம்
ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா, ஊராட்சி கோட்டை கிராமத்தில் விவசாயிகளுக்கான உயிரியல் முறை கட்டுப்பாடு வழிமுறைகளை விளக்கம் செய்ய பயிற்சி முகாம் நடைபெற்றது.
வேளாண் கல்லூரியில் உலக மகளிர் தினம் கொண்டாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த வாழவச்சனூர் அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் உலக மகளிர் தினம் மார்ச் 8 2021 சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வெங்காயம் விலை சரிவு
திருப்பூர் மாவட்டம் , திருப்பூரில் தெற்கு உழவர் சந்தை மற்றும் தென்னம்பாளையம் சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது. இதனால், இதன் விலை சரிவடைந்துள்ளது.
வீட்டிலும் செய்வோம் விவசாயம் வேளாண் கல்லூரி மாணவிகளின் பயிற்சி
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி ஆர். வி .எஸ் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமப்புற வேளாண் பணி அனுபவத்தின் கீழ் திருச்சி மாவட்டம் லால்குடி வட்டாரத்தில் தங்கிக் களப் பயிற்சி அனுபவம் பெற்று வருகின்றனர்.
முட்டை விலை ரூ.4.10 காசுகளாக நீடிப்பு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ரூ.4.10 காசுகளாக நீடிக்கிறது.
பருத்தியில் தத்துப்பூச்சிகளை கட்டுப்படுத்துவது எப்படி?
பருத்தியில் மகசூல் இழப்பிற்கு பல்வேறு வகையான காரணங்கள் இருந்தாலும், அவற்றுள் முதன்மையானது பூச்சிகள் ஆகும். பருத்தியை சுமார் 200 வகையான பூச்சிகள் தாக்கி சேதத்தை ஏற்படுத்தினாலும், சாறு உறிஞ்சும் பூச்சிகளான வெள்ளை ஈ, தத்துப்பூச்சி, மாவுப்பூச்சி, அசுவிணி, இலைப்பேன் போன்ற வற்றால் சுமார் 8.45 குவிண்டால் அளவிற்கு மகசூல் இழப்பு ஏற்படு கின்றது. தத்துப்பூச்சிகளால் மட்டுமே 18-24 சதவீத அளவிற்கு மகசூல் இழப்பு ஏற்படுகின்றது.
நவீன தொழில்நுட்ப முறையை கையாண்டால் அதிக மகசூல்
மதுரை மாவட்டம், செல்லம்பட்டி வட்டாரம், சேர்ந்த திருநாவுக்கரசு, அய்யம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
கருப்பட்டி ரூ.3.80 லட்சத்திற்கு ஏலம்
திருப்பூர், மார்ச் 9
நெற்பயிரில் நோய் மேலாண்மை பயிற்சி
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பகுதியில் உள்ள பொன்னையா ராமஜெயம் வேளாண்மை பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருவிடை மருதூரில் 90 நாட்கள் தங்கி பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பாக அடிப்படை திட்ட முகாம்
மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிக்கதாசம்பாளையம் முதன்மை பதப்படுத்தும் மையத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பாக அடிப்படை திட்ட முகாம் நடைபெற்றது.
தர்பூசணி பழங்களின் வரத்து அதிகரிப்பு
சுட்டெரிக்கும் வெயிலால் தர்பூசணி பழங்களின் வரத்து அதிகரித்து, விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
பீட்ரூட் விலை கடும் சரிவு சாகுபடி செலவு கிடைக்காததால் விவசாயிகள் கவலை
பீட்ரூட் விலை சரிவால், சாகுபடி செலவு கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
அரூர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மஞ்சள் ரூ.55 லட்சத்துக்கு ஏலம்
அரூரில் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மஞ்சள் ரூ.55 லட்சத்துக்கு ஏலம் போனது.
தக்காளி ஒரு கிலோ ரூ.10க்கு விற்பனை
தக்காளி ஒரு கிலோ ரூ.10க்கு விற்பனை செய்யப்படுவதால், பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குமரகுரு வேளாண்மை கல்லூரி மாணவிகள் திட்ட விளக்க பிரச்சார ஊர்தி
ஈரோடு மாவட்டம், குமரகுரு வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் ஊரக வேளாண் அனுபவ பயிற்சி திட்டம் (RAWE) வாயிலாக தூக்கநாயக்கன் பாளையம் வட்டாரத்தில் தங்கி விவசாயிகளின் அன்றாட நடைமுறைகளையும் செயல் முறைகளையும் அறிந்து கொண்டு இருக்கின்றனர்.
அசோஸ்பைரிலம் நுண்ணுயிர் உரம் செயல்முறை விளக்கம்
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி வட்டாரத்திலுள்ள சக்கிலியாங்குளம் கிராமப்பகுதியில் மதுரை வேளாண்மை கல்லூரி மாணவிகள் கிராமப்புறத் தங்கல் திட்டத்தின் மூலம் அசோஸ்பைரிலம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா என்னும் நுண்ணுயிர் உரம் குறித்த பயிற்சியுடன் ஆலோசனை வழங்கினர்.
வேளாண்மையில் இயந்திரமயமாக்கல் ஓர் பார்வை
தமிழக அரசின் புதுமை முயற்சி திட்டத்தின் கீழ் மதுரை விவசாய கல்லூரியின் உழவியல் துறை சார்பாக மதுரை மாவட்ட விவசாயத்தில் இயந்திரமயமாக்கல் நடைமுறைகளை செயல்படுத்துதல் பற்றிய விவசாயிகள் விழிப்புணர்வு பயிற்சி மற்றும் செயல்விளக்கத்தை நெல், மக்காச்சோளம், பருத்தி, பயறு வகைகள் மற்றும் சிறுதானியங்கள் போன்ற பயிர்களுக்கு மதுரை மாவட்டத்திலுள்ள கிராமங்களுக்கு நேரடியாக சென்று அளித்து வருகின்றனர்.
வாழை விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம்
வாழை விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம்
வட மாநில வரத்து குறைவால் உருளை கிழங்கு விலை அதிகரிப்பு
வட மாநிலங்களில் இருந்து வரும் உருளை கிழங்கு வரத்து குறைந்ததால், விலை உயர்ந்து வருகிறது.
மாட்டு சந்தைக்கு வியாபாரிகள் வருகை சரிவு
தேர்தல் அதிகாரிகள் கெடுபிடிகளால் மாட்டு சந்தையில் வியாபாரிகள் வருகை பாதியாக குறைந்துள்ளது.
சீசன் முடிந்தும் வரத்து நீடிப்பால் மிளகாய் வியாபாரிகள் மகிழ்ச்சி
சீசன் முடிந்த பின்பும், மிளகாய் வத்தல் வரத்து நீடிக்கிறது. இதனால், வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
புதிய தலைமுறை பூச்சி மருந்துகள் ஓர் பார்வை
இரசாயன பூச்சி மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்துவதன் அளவு சிபாரிசு செய்யப்பட்ட அளவைவிட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பயன்படுத்துவதனாலும் அடுத்த தலை முறை பூச்சிகள் பூச்சி மருந்துகளை தாங்கி வளரும் சக்தியைப் பெற்று விடுகின்றன.
பருத்தியில் வறட்சியை தாங்கும் தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு எடுத்துரைத்த வேளாண் மாணவிகள்
பருத்தியில் வறட்சியை தாங்கும் தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு எடுத்துரைத்த வேளாண் மாணவிகள்