CATEGORIES
Categorías
விநாயக முருகனின் 'ராஜீவ்காந்தி சாலை'!
அண்மையில் விநாயக முருகனின் 'ராஜீவ்காந்தி சாலை' நாவல் வாசிக்கும் சந்தர்ப்பமேற்பட்டது.
மாருதி டெய்லர்
சலாவுதீனைப் பார்த்த எங்கள் எல்லாருக்குமே ஆச்சர்யம். அப்படி ஒரு சட்டையை நாங்கள் பார்த்ததே இல்லை.
நீரின்றி அமையாது...
1974ஆம் ஆண்டு வீட்டுக்குள் நுழைந்த கிருஷ்ணமூர்த்தி மிக அசதியாக இருந்தார்.
தில்லி மாடல் VS குஜராத் மாடல்
தில்லியில் ஆம் ஆத்மி பெற்ற அபார வெற்றி தேசமெங்கும் அலைகளை எழுப்பி உள்ளது.
தலைமுரை தாண்டிய தரிசனங்கள்
பல்கலைக்கழகத்தின் கிழக்குப்புறப் படிக்கட்டுகளின் ஒரு அந்தத்தில், புத்தகங்களைப் பரப்பியபடி காத்திருந்தாள் கரோலின்.
செனகாவின் சிந்தனையும் தமிழ் மரபின் பின்னணியும்
பண்டையத் தமிழகம் கிரேக்க உரோமை நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தது வரலாறு கூறும் உண்மை .
கருப்பை குதறப்பட்ட தாய்
(பா.செ.வின் ‘மணல்' நாவலை முன்வைத்து)
ஒரு நைஜீரியக் காதல் கதை
பெருவாரியாக ஆண்களால் சூழப்பட்டிருக்கும் இலக்கியத்துறையில் துல்லியமாகப் பதிவு செய்யப்படும் பெண் கதாபாத்திரங்கள் காலத்தால் அழியாத தன்மையைப் பெற்றுவிடுகின்றன.
இன்றைய உலகிற்குத் தமிழர்களின் பங்களிப்புகள்
அடினோ வைரஸ்களைக் கொண்டு புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் சிடி பிபி மருந்தைக் கண்டறிந்த அமெரிக்காவின் செயின்ட்லூயிஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர், ஒரு தமிழர் என்பது நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
"வாழ்க சூட்கேஸ்”
1998 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் என் கல்லூரி வளாகத்தில் நான் நுழைந்த நாள், என் நினைவடுக்கில் இன்னும் புதிதாக உள்ளது.
மூன்று படங்கள் - உலகத் திரைப்பட விழா
புதுமைப்பித்தன், கல்யாணி என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். முதல் தடவையாக அதைப் படித்த காலத்தில் ஒரு கோபம்தான் வந்தது.
மனிதம்
சண்முகம் அவுஸ்திரேலியாவில் அகதியாகக் குடியேறி முப்பத்தைந்து வருடங்கள் ஆகிறது.
சிரிக்காத மலர்
சரஸ்வதி கிண்டல் செய்வதை நிறுத்தவில்லை.
சாவுக்குருவி
தெருநாயைப் போல அலையும் யூதரனுக்கு இது தேவை தான்.
ஆசீவகமும் ஐயனார் வரலாறும்
இந்நூல், கி.மு. ஆறாம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. 14 ஆம் நூற்றாண்டு வரை ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகள் தமிழர் போற்றி வளர்த்த தொல் தமிழ் சமயமான ஆசீவகத்தின் மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட வரலாற்றைப் பற்றிப் பேசுகிறது.
கரோனா
ஊர்ப்பக்கம் கொள்ளையில் போக என்று ஒரு வசவு உண்டு. கொள்ளை என்பது கொத்துக்கொத்தாக மக்களைத் தாக்குகிற தொற்று நோய்.
உள்ளத்தில் எழுதிய ஓவியம்
இளமைப் பருவத்தில் விகடகவியாக் கருநாடகக் கத்வார் சமஸ்தானத்திலும் ஆந்திராவின் புங்கனூர் சமஸ்தானத்திலும் விளங்கியவர். போலச்செய்யும் ஆற்றல் கைவரப் பெற்றவர்: இசைப் புலமையும் நடிப்பாற்றலும் மிக்கவர்; பல்துறை அறிஞர்.
புத்தகங்களுக்கு உணர்வூட்டுவோம்
மற்ற விலங்குகளோடு ஒப்பிடும்போது மனிதன் பலம் மிக்கவனல்ல. சிங்கம், புலி போல உடல் பலமோ, பறவைகள் போல தன்னிச்சையாக வானில் பறந்து செல்லக்கூடிய திறனும் அற்றவன்.
நம் சூழலும் ஜேம்ஸ் ஜாய்ஸும்
அறுபது எழுபதுகளில் அகிலன், நா.பார்த்தசாரதி, மு.வ. ஆகியோரைப் படிக்கும் பெரிய வாசகக் கூட்டம் இருந்தது.
கருப்புதுரை என்கிற 'நான்'
கேடி என்கிற கருப்புதுரை' திரைப்படத்தில், நான் ஏற்றிருக்கிற - ஆகியிருக்கிற கதாபாத்திரத்தின் பெயர் ‘கருப்புதுரை'! எனக்குக் கருப்புதுரையின் தொடக்கம், 2017 நவம்பர் 1 அல்லது 3 ஆம் தேதி என்றுதான் நான் நினைக்கிறேன்.
சோ. தர்மன் கரிசல் இலக்கிய வெள்ளாமையின் மகசூல் பெருத்த காடு
(தூர்வை, கூகை - நாவல்களால் தன் வட்டார மக்களின் வாழ்வியலை அழுத்தமாய்ப் பதிவு செய்த எழுத்தாளர் சோ. தர்மனின் 'சூல்' நாவலுக்கு 2019- க்கான சாகித்திய அக்காதமி விருது வழங்கப் பெற்றுள்ளது. அடுத்து “பதிமூனாவது மையவாடி” என்னும் புதிய நாவல் சனவரியில் நடைபெறும் புத்தகக்காட்சிக்கு வெளிவருகிறது. அவரது சிறுகதைகளின் முழுத்தொகுப்பு 'சோ.தர்மன் கதைகள்' என வெளிவந்துள்ளது.)
குடியுரிமைச் சட்டம் இந்து தமிழர்களுக்கும் எதிரானது
மத்தியில் நடைபெறும் பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஆர்.எஸ்.எஸின் அடிப்படைக் கொள்கையான இந்து ராஷ்டிரக் கனவை நோக்கி வேகமான நகர்வுகளை முன்னெடுத்து வருகிறது.
குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி புதுதில்லி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் கருத்து
தமிழ் மரபு, இந்தியாவில் முக்கிய மதமாகக் கூறப்படும் இந்து மதத்திற்கு மாற்று மரபு கொண்டது என்பது மத்திய அரசுக்கு நன்றாகப் புரிந்த விடயம் என்றாயினும் இந்து நாட்டிற்கு எதிராகத் தமிழர் ஒன்று திரண்டு நிற்கக்கூடும் இந்நிலையில் இலங்கைத் தமிழர் இந்தியாவில் வந்து கூடின் அவர்கள் வலிமை கூடும் என்பதற்காகவும் இலங்கையில் உள்ள தமிழர் விரோத அரசின் பண்டைய உறவின் பொருட்டும் அவர்களின் வேண்டுதலின் பொருட்டும்.
குடியுரிமை
குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019 (CAA- 2019) தேசியக் குடிமக்கள் பதிவேடு (NRC) இரண்டையும் இணைத்துப் பார்க்கும் பொழுதே அதிலுள்ள சிக்கல்களை விளங்கிக் கொள்ள முடியும்.
ஒரு மழை நாளில்
இன்னும் இரண்டு நாட்களுக்குத் தொடர்ந்து கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது இப்போதே நகரின் தாழ்வான பல பகுதிகள் நீரில் மூழ்கத் தொடங்கிவிட்டது.
ஊமைச் சாமி
கொளுத்தும் பங்குனி வெய்யிலைப் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் வாய்மூடி மௌனியாக வாசலில் நின்று பாட்டியிடம் சோறும், குழம்பும் வாங்கிச் செல்லும் நாற்பது வயதிலான மனிதர் குறித்துப் பாட்டியிடம் விசாரித்தான், நந்தகோபால்.
ஆலகாலம்
சத்தியவதி அலுவலகத்தை விட்டுக் கிளம்பும்போது மணி ஆறரை ஆகிவிட்டது. களைப்பாக உணர்ந்தாள்.