CATEGORIES
Categorías
திருமணமும், மறுமணமும்!
இன்று தங்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் நடத்தி வைக்க பெற்றோர்கள் படாத பாடுபடுகின்றனர்.
சித்தர்கள் வாக்கில் ராகு-கேது பெயர்ச்சிப் பலன்கள்!
சென்ற இதழ் தொடர்ச்சி...
அடிமை அரசியல்வாதிகள்!
ஒர் அரசியல்வாதி முடிவெடுக்க முடியாமல், எப்பொழுதும் குழப்பத்துடன் காணப்படுகிறார் என்றால், அதற்குக்காரணம்அவரின் ஜாதகத்திலிருக்கும் லக்னாதி பதியும், 3-க்கு அதிபதியான கிரகமும்தான்.
வாஸ்து தோஷம் தரும் பெருந்துயர் நீங்க எளிய பரிகாரம்!
வாஸ்து சாஸ்திரம் என்றால் வசிப்பிடம் பற்றிய அறிவியல் என்று பொருள். இயற்கை எனும் சக்தியின் வரையறுக்கப்பட்ட நியதிகளைக் கடைப்பிடித்து கட்டடங்களை உருவாக்குவது வாஸ்து சாஸ்திரமாகும்.
சித்தர்கள் வாக்கில் ராகு-கேது பலன்கள்!
சென்ற இதழ் தொடர்ச்சி...
இந்த வார ராசிபலன்
6-9-2020 முதல் 12-9-2020 வரை
கந்தர்வ நாடி!
பொதுவாக, ஜாதகத்தின் பத்தாம் பாவத்தில் நான்கு கிரகங்கள் கூடியிருக்குமானால் அது சந்நியாச யோகத்தைத் தரும்.
எதார்த்த ஜோதிடம்
ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும் விதவிதமான பிரச்சினைகள் வருகின்றன.
வேலை இழப்புக்குக் காரணம் என்ன?
ஒருவர் மகிழ்ச்சியாக வாழ்வதற்குப் பணம் தேவை. அந்தப் பணத்தை அவர் வேலை செய்து சம்பாதிக்கவேண்டும். அப்படி வேலைக்குப் போய்க்கொண்டிருக்கும்போது, திடீரென அந்த வேலை இல்லாமல் போய்விட்டால்...?
ஜோதிடபானு 'அதிர்ஷ்டம்'
சி.சுப்பிரமணியம் பதில்கள்
தோஷங்கள் தரும் யோகங்கள்!
வாழ்நாள் முழுவதும் எந்த கஷ்டமும் இல்லாமல் வாழக்கூடிய அதிர்ஷ்டமான மனிதர் என இதுவரை ஒருவரையும் கடவுள் படைக்கவில்லை.
சித்தர்கள் வாக்கில் ராகு-கேது பலன்கள்!
சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்
இந்த வார ராசிபலன்
30-8-2020 முதல் 5-9-2020 வரை
அசுப சகுனத் தீமையகற்றி அதிர்ஷ்டமாக்கும் பரிகாரம்!
ஒரு செயலுக்கு வீட்டைவிட்டுக் கிளம்பும்போது திரே தென்படும் மனிதர்கள், மிருகங்கள், பறவை களின் சகுனங்களைக்கொண்டு, நாம் செல்லும் காரியத்தின் வெற்றி, தோல்வியை மறைமுகமாக அறியும் ஒரு அடையாளமே சகுனமாகும். இன்றும் பலர் வெளியே செல்லும்முன் யார் வருகிறார்கள், என்ன கொண்டு வருகிறார்கள், என்று பார்த்து, அதற்கேற்றபடி செயல் படும் வழக்கம் இருப்பதை நடை முறையில் பார்க்கிறோம். இது பலரின் அசைக்கமுடியாத நம்பிக்கை. உண்மையில் சகுனம் பார்க்கவேண்டுமா?
ஜோதிடபானு 'அதிர்ஷ்டம்'
சி.சுப்பிரமணியம் பதில்கள்
பரிகாரத்தை பலிக்க வைக்கும் மலர்களின் ரகசியங்கள்!
குசேலர் வறுமையான கோலத்தில் கண்ணனை சந்தித்தார். தான் வறுமை உலக்கையால் சம்சார உரலில் இடிபடும் அவலத்தை அவல் கொடுத்து நினைவுபடுத் தினார். அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்' என்னும் பழமொழியால் நம் பிரார்த்தனைகளை சரியான விண்ணப் பமாகக் கடவுளிடம் தரவேண்டியுள்ளது.
சுவாசக் கோளாறு எதனால்?
ஒரு மனிதரின் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 3-ஆவது பாவம் கெட்டுப் போயிருந்தால் அல்லது சந்திரன் பலவீனமாகவோ நீசமாகவோ அஸ்தமனமாகவோ இருந்து, அந்த சந்திரனுக்கு சனியின் பார்வை இருந்தால் அவருக்கு ஜலதோஷம் பிடிக்கும். நுரையீரல் பிரச்சினை உண்டாகும். மூச்சு விடுவதில் சிக்கல் இருக்கும்.
இந்த வார ராசிபலன்
23-8-2020 முதல் 29-8-2020 வரை
சித்தர்கள் வாக்கில் ராகு-கேது பலன்கள்!
.புராண, திகாசக் கதைகளிலும், வேதஜோதிட நூல்களிலும் ராகுகேதுவை அசுர, பாவகிரகங்கள் எனக் கூறுவர். ஆனால், சித்தர்கள் இதனை மறுத்து, ராகுகேது கிரங்களை உடல், உயிர்; ஞானம், மோட்சம்; பாவ-சாப நிவர்த்திக்கு வழிகாட்டும் உதாரண கிரகங்களாகக் கூறுகிறார்கள்.
கந்தர்வ நாடி!
இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
அரசியலில் அப்பாவி - அடப்பாவி யார்?
இந்தியாவில் பெரும்பாலான மக்கள், நாட்டில் நடக்கும் எல்லா விவரங்களையும் தெரிந்துகொண்டுதான், என்ன நடந்தாலும் அதற்கேற்ப தங்களை மாற்றிக்கொண்டு வாழ்கிறார்கள்.
வியாபாரம் பெருக எளிய பரிகாரம்!
'சும்மா இருந்தால் சோற்றுக்குக் கஷ்டம்; சோம்பல் வளர்ந்தால் ஏற்படும் நஷ்டம் என்று சொல்வார்கள். இந்நிலை வராமலிருக்க நாம் ஏதாவது ஒரு வேலை செய்து பொருளீட்ட வேண்டும். சிலருக்கு வியாபாரம் செய்வ தென்பது பிடித்தமானதாக இருக்கும். அதற்கு நல்ல வேலையாள் அமைவது அவசியமாகும்.
ஜோதிடபானு 'அதிர்ஷ்டம்'
சி. சுப்பிரமணியம் பதில்கள்
சங்கடங்கள் அனைத்தும் தீர்க்கும் சதுர்த்தி விரத மகிமை!
இந்துமத வழிபாடுகளுள் முதன்மையாக அமைந்திருப்பது விநாயகர் வழிபாடு. கணபதியைத் தொழுதால் காரியம் கைகூடுமென்பது அருளாளர்களின் வாக்கு.
உயர்கல்வி யோகம்!
விலங்காக இருந்த மனிதன் அவற்றிலிருந்து பிரிந்து தனித்து வாழத் துவங்கியபின், இயற்கை, விலங்குகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்வதற்காக, தங்களுக்குள் இருந்த திறமையானவர்களைக் கொண்டு அடுத்தடுத்த தலைமுறைக்கு வேட்டையாடும் முறையைக் கற்றுக் கொடுப்பதற்காகத் தொடங்கியதே கல்வி.
உடல்நலம் காக்கும் வழி!
ஒருவர், எதிர்பாராமல் பல நோய் களால் தாக்கப்படலாம். பல விஷக் கிருமிகள் அவரைத் தாக்கலாம். இதற்கு மருத்துவரீதியாக பல காரணங்கள் இருந்தாலும், அவரின் ஜாதகத்திலிருக்கும் சில கிரகங்களும் காரணங்களாக இருக்கின்றன.
இந்த வார ராசிபலன்
16-8-2020 முதல் 22-8-2020 வரை
கந்தர்வ நாடி!
இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
ஏழரைச்சனியும் ஏற்றம் தரும்! யாருக்கு?
ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசிக்கு 12, 1, 2-ஆவது ராசிகளில், ஒரு ராசியில் இரண்டரை வருடங்கள் விகிதம், இந்த மூன்று ராசிகளிலும் சனிபகவான் ஏழரை வருடங்கள் இருந்து பலன் தருவார். இதனையே ஏழரைக்சனிக் காலம் எனக் கூறுவார்கள்.
எதிர்பாராத பண இழப்பு எதனால்?
ஒருவர் பொருளாதாரரீதியாக வீழ்ச்சியைச் சந்திப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றுள் முக்கிய மானது அவரின் ஜாதகத்திலிருக்கும் 2-ஆம் பாவமும், 11-ஆம் பாவமும் சரியில்லாமல் இருப்பது. அதன் காரணமாக அவருக்குப் பண விஷயத்தில் மிகப்பெரிய வீழ்ச்சி உண்டாகும்.