CATEGORIES
Categorías

பேரனை பெற்றெடுத்த பாட்டி!
அமெரிக்காவைச் சேர்ந்த சாரா என்ற பெண், குழந்தை பெற்றுக்கொள்ள முடியாமல் பிரச்சனைகளை சந்தித்தார். அதே நேரத்தில் அவர் வேறு குழந்தையை தத்தெடுக்கவும் விரும்பவில்லை.

க்ரீன்லேண்ட் நாடு விற்பனைக்கா..?
உலக வரைபடத்தில் பெரிய தீவு எனும் பட்டத்துக்குச் சொந்தமானது க்ரீன்லேண்ட் பிரதேசம். பரப்பளவில் இந்தியாவின் முக்கால் பங்குக்கு வந்தாலும், இந்த நாட்டில் வசிப்பது என்னவோ வெறும் 50 ஆயிரத்து சொச்சம் மக்கள்தான்.

உறுமும் கருப்பு பல்சர்
இதோ அதற்கேற்ப அடுத்தடுத்த படங்களும் வெளியீட்டிற்கு தயாராக இருக்கின்றன. இப்போது டபுள் ஆக்ஷனில் ‘கருப்பு பல்சர்' படம் மூலம் ஆக்சிலேட்டரை அழுத்த தயாராக இருக்கிறார்.

யார் இந்த சந்திரிகா டாண்டன்?
திரைப்படத்துறைக்கு ஆஸ்கர் விருது, தொலைக்காட்சித் துறைக்கு \"எம்மி\" விருது, நாடகத் துறைக்கு டோனி விருது போல வருடந்தோறும் இசைத் துறையில் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கு ‘கிராமி விருது' வழங்கப்படுகிறது.

ஒரு காட்சி என்றாலும் அஜித் சார் படம் என்றால் டிரியுள் ஓகே!
'வெண் மேகம் பெண் ஆனதோ...' என்ற கவிஞரின் வரிக்கு வலிமை சேர்க்கும் அழகுக்கு சொந்தக்காரர் மீனாட்சி கோவிந்தராஜன்.

மின்சாரம் இல்லாத உணவகம்!
இந்தியா முழுவலட் கணக்கில் உணவகங்கள் உள்ளன. மாலை நேரங்களில் சாலையின் ஓரத்தில் இயங்கும் தள்ளுவண்டி உணவகம் முதல் நட்சத்திர ஹோட்டல்களில் அமைந்திருக்கும் சொகுசான உணவகங்கள் வரையிலான அனைத்து உணவகங்களும் இயங்குவதற்கு மின்சாரம் அவசியம்.

இந்தியாவில் அதிகரிக்கும் முதியவர்கள்...குறைந்து வரும் குழந்தைகள்..!
இந்தியாவில் குழந்தைப் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது; 'முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது...' என்பதுதான் சமீபத்திய ஹாட் டாக்.

சிக்கன் பிரியாணி பிடிக்காத இந்திய நாய்கள்!
மோப்ப சக்தியில் நாய்களை மிஞ்சக்கூடிய விலங்கு இல்லை எனச் சொல்வார்கள்.

உலகம் முழுவதும் 100 வயது பெண்கள் அதிகம்!
உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் 100 வயது மற்றும் அதற்கும் அதிகமான வயதுடைய முதியவர்களின் எண்ணிக்கை, 7,22,000...\" என்று 2024ல் எடுக்கப்பட்ட ஐ.நா.வின் மக்கள் தொகை கணக்கெடுப்பு சொல்கிறது. இந்த எண்ணிக்கை 2030ல் பத்து லட்சத்தை எட்டும்.

அராத்து பையனின் சக்சஸ் ஸ்டோரி!
கோட் வெற்றிக்குப் பிறகு ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் 'டிராகன்'. 'லவ் டுடே' பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் படம் இது. இச்சினிமாவை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து டைரக்ட் செய்திருக்கிறார்.

கொங்காடி த்ரிஷா....
சமீபத்தில் ஐசிசி அண்டர் 19 மகளிர் டி20 இரண்டாவது உலகக் கோப்பை போட்டிகள் மலேசியாவில் நடந்து முடிந்தன.

களைகட்டும் மகா கும்பமேளா..
கடந்த ஒரு மாதமாகவே இந்தியாவின் அத்தனை ஊடகங்களிலும் தொடர்ந்து இடம்பெற்று வரும் செய்தி பிரயாக்ராஜில் (முந்தைய பெயர் அலகாபாத்) நடந்துவரும் மகா கும்பமேளாதான்.

உலகக் கடலின் தனிமையான இடத்தைக் கடந்து சாதித்த பெண்கள்!
“உனக்கு வாழ்க்கையில் எந்த போட்டியும் இல்லை அல்லது எதிலும் ஆர்வம் இல்லை என்றால் இந்த வாழ்க்கையே கடினமாகிவிடும் என்பதுதான் என்னுடைய தந்தையிடமிருந்து நான் கற்றுக்கொண்ட முக்கியமான பாடம்.

இந்திய ஜனாதிபதி மாளிகையில் முதல் டும்டும்டும்!
இந்தியாவின் ஜனாதிபதி மாளிகையில் ஒருவர் நுழைவது அத்தனை சுலபமில்லை. பல்வேறு பாதுகாப்பு சோதனைகளை தாண்டித்தான் உள்ளே நுழைய முடியும்.

விளையாட்டுப் பசங்க!
இருக்கும் புகழை வைத்து நடிகர்/நடிகைகள் அரசியல், பிசினஸ் உட்பட வெவ்வேறு துறைகளில் இறங்குவார்கள்.

பேக் இன் ஆக்ஷன்
‘நெட்பிளிக்ஸின்' டாப் டிரெண் டிங் பட்டியலில் இடம்பிடித் திருக்கும் ஆங்கிலப் படம், 'பேக் இன் ஆக்ஷன். தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது.

நிலத்தடி நீரில் நைட்ரேட்.?
அப்படித்தான் குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறது ஆண்ட றிக்கை.

ஒரு கொலை... 25 பேர்...திக் திக் நிமிடங்கள்!
முழுக் கதையையும் டிரெய்லரிலேயே வெளிப்படையாகச் சொல்லி இருக்கீங்களே?

நியூ இயர் டைரி!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புத்தாண்டு ஸ்பெஷல், பத்தாண்டு 'அன்று பலர் புதிய முடிவுகள், புத்தாண்டு சபதம் எடுப்பதுண்டு. அதை அந்த ஆண்டு முழுவதும் ஞாபகத்தில் வைத்து லட்சியப் பயணத்தைத் தொடர்வார்கள்.

மிஸ் இந்தியா வணங்கான்!
தமிழ் சினிமாவின் ஆளுமை இயக்குநர் பாலா. இவர் பேசியதைவிட இவர் படங்கள்தான் அதிகம் பேசும். இவருடைய ‘சேது', 'பிதா மகன்', 'நான் கடவுள்' என ஒவ்வொரு படமும் சமூக அவலங்களையும், விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையையும் மிக யதார்த்தமாகப் படம் பிடித்துக் காட்டியவை.

இந்த பள்ளியில் படிக்க வருடத்துக்கு 1.15 ஃபீஸ்!
பொதுவாக ஒரு நல்ல பள்ளியில் தங்களது குழந்தைகள் படிக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் விரும்புவார்கள். அவர்கள் ஏழையாக இருந்தாலும் சரி, பெரும் கோடீஸ்வரர்களாக இருந்தாலும் சரி இந்த விருப்பம் மாறாது.

74 வயது மாணவி!
நமக்கு விருப்பமான ஒன்றைச் செய்வதற்கு வயது ஒரு தடையல்ல என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆள் பாதி டிசைனர் சகோதரிகள்
\"நானும் என் தங்கையும் சேர்ந்துதான் இந்த பொட்டிக்கினை ஒன்பது வருஷம் முன்பு துவங்கி னோம்.

ரைசிங் ஸ்டார்...
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி என்றதும் அதிரடி வீராங்கனை 'கள் ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், ஜெமீமா ஆகியோரே நம் நினைவுக்கு வந்து போகும் பெயர்க ளாக இருக்கும்.

கிராம மக்கள் கைகோர்த்து உருவாக்கிய பணக்காரர்!
சீனாவைச் சேர்ந்த பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர், ரிச்சர்ட் லியூ கியாங்டாங்.

லாஸ் ஏஞ்சல்ஸ்...Heavy Loss ஏஞ்சல்ஸ்...
அமெரிக்காவின் இரண் 1டாவது பெரிய நகரமான லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் புத் தாண்டு முடிந்து ஒருவாரத்தில் பெரியதொரு இழப்பை சந்தித் திருக்கிறது.

விலை இந்த மீனின் ரூ.11கோடி!
உலகம் முழுவதும் மீனுக்கு டுனா செம மவுசு. அரிதாகவே கிடைப்பதாலும், மருத்துவ குணங்கள் நிறைந் திருப்பதாலும் இதன் விலை அதிகம்.

தமிழ் சினிமாவில் பைத்தியங்கள்
அண்மையில் சென்னையில் ‘திரள் மக்கள் மனநல இணையம்’ என்ற அமைப்பு மனநலம் தொடர்பாக ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது.

AI கொலை..?
இரு மாதங்கள் கழித்து ஒரு மரணம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்த முடியுமா? முடியும். மரணித்தவர் AI தொடர்பான ரகசியங்களை பாதுகாத்தவர் என்றால். அந்த நபர், இளைஞர். பெயர் சுசிர் பாலாஜி.

போலீஸ் ரோபோ
மனிதர்களின் வேலையை எளிமையாக்குவதற்காகத் தான் கண்டுபிடிக்கப்பட் டது, ரோபோ. ஆனால், இன்று மனிதர்களின் இடங்களை ரோபோக்கள் பிடித்து வருகின்றன.