CATEGORIES
Categorías
என்னதான் பிரச்சினை? உக்ரைன்-ரஷ்யா
யுத்தம் தவிர்க்கப்பட வேண்டும் என்று உலக நாடுகள் வற்புறுத்தி வந்த போதிலும் ரஷ்யாவுக்கும், உக்ரைனைக்குமிடையே போர் மேகம் சூழ்ந்து வருவதால் பதற்றம் உச்சம் பெற்றுள்ளது. இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உரசல் உக்கிரமடைந்துள்ளதற்கு அரசியல், பொருளியல் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன.
வாழும்போதும், வாழ்க்கைக்குப் பிறகும்!
கொஞ்சம் மருத்துவம்....நிறைய மனிதம்-65
உயரில் கலந்த உறவே!
பூந்தோட்டத்தில் செடிகளில் மலர்ந்திருக்கும் பூங்கொத்துக்களைப் போல் அந்தக் கல்லூரி வளாகத்தில் மாணவிகள் கூட்டம் கூட்டமாய் அமர்ந்து கதை பேசிச் சிரித்தபடி தத்தம் வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர்.
நடிகைகள் அப்பாவியாக இருக்கக்கூடாது! - பிரியாமணி.
பாலு மகேந்திரா, பாரதிராஜா, ராம் கோபால் வர்மா, மணிரத்னம், போன்ற பிரபல இயக்குனர்களுடன் பணிபுரியும் வாய்ப்பு பெற்ற ஒருசில நடிகைகளில் பிரியாமணியும் ஒருவர். தன்னுடைய இயக்குனர்கள் பற்றி அறிமுக கால நினைவுகளை இன்றைக்கும் மறக்காமல் வைத்து இருக்கும் பிரியாமணியுடன் ஒரு பேட்டி.
எனது கனவு நிறைவேறியது! -பூஜா ஹெக்டே
தமிழில் 'முகமூடி' படத்தில் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே... தெலுங்கு, இந்தி மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தெலுங்கில் மகேஷ்பாபு, அல்லு அர்ஜூன், பிரபாஷ் போன்ற டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்ட இவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் 'பீஸ்ட்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். பான் - இந்தியா நடிகையாக வளர்ந்திருக்கும் அவருடன் அழகிய சிட்சாட்.
பெண்மேயர் எம்.எல்.ஏ.கலப்புத் திருமணம்)
கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக இருப்பவர் ஆர்யா ராஜேந்திரன். கல்லூரியில் பி.எஸ்சி இரண்டாம் ஆண்டு படித்த நிலையில், நாட்டின் இளம் மேயராகப் பொறுப்பேற்றார். 21 வயதில் ஆர்யா ராஜேந்திரன் மேயராகப் பொறுப்பேற்று ஓர் ஆண்டு ஆகியுள்ள நிலையில், அவருக்கு ஒரு மாதத்தில் திருமணம் நடக்க உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
வங்கிகளை, திவாலாக்கும் குஜராத் தொழிலதிபர்கள்!
உலகளவில் வங்கி மோசடியில் இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதிலும் குஜராத்தை சேர்ந்தவர்கள் இந்த மோசடியில் முன்னிலை வகிக்கின்றனர்.
வீரபாண்டியபுரம்
இரு கிராமத்தின் பகையை ரத்தம் தெறிக்க தெறிக்க சொல்லியிருக்கும் படம் 'வீரபாண்டியபுரம்'.
முள்ளும் மலரும்!
வாழைத் தோப்புகள், தென்னந் தோப்புகள், நெல் வயல்கள் நிறைந்த அந்த கிராமத்தில் அந்த அதிகாலை நேரத்திலே, ஆண்கள் ஆற்றில் குளிக்கச் செல்ல, சில பெண்களும் குடத்துடன் தோளில் துணிகளை போட்டவாறு ஆற்றுக்கு சென்றனர்.
எனக்கான வட்டத்தை உருவாக்கிட்டேன்
முதலில் தென்னக சினிமாவில் அறிமுகமானாலும் இந்தி படங்களில் கிடைத்த 'சக்சஸ்' காரணமாக அங்கேயே செட்டிலாகி விட்ட டாப்சி, அவ்வப்போது தமிழில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் 'லூப் லபேட்டா' என்ற இந்தி படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அவருடன் அழகிய சிட் சாட்.
'கின்னஸ்' காஷ்மீர் பனிக்கட்டி ஓட்டல்
ஐரோப்பாவில் உள்ள சுவிட்சர்லாந்து சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கபூமியாக விளங்குகிறது. சுவிட்சர்லாந்துவில் உள்ள ‘இக்ளுகபே' எனப்படும் பனிக்கட்டி ஒட்டல் மிகவும் பிரசித்தி பெற்றது. இது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.
எத்தனை அவதாரம் எடுக்குமோ கொரோனா!
தொடங்கிய நிலையிலேயே பெருந்தொற்று என வகைப்படுத்தப்பட்டு தனது பிரமாண்டத்தை உணர்த்திய கொரோனா, ஆல்ஃபா, பீட்டா, காமா என உருமாறி, டெல்டா, நாவல், ஒமிக்ரான் என இதுவரை 9 வகையான கொரோனாவைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
நான் அதிர்ஷ்டசாலி - கவுரி ஜி கிஷன்
விஜய் சேதுபதியின் '96' படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான கவுரி ஜி கிஷன், இப்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
கடைசி விவசாயி
விவசாயம் என்பது மண்ணுக்கும் மனிதனுக்குமான ஒரு வாழ்வியல் பிணைப்பு என்பதை அழுத்தமாக புரிய வைத்திருக்கும் படம் 'கடைசி விவசாயி.
பிப்ரவரி 21 உலகத் தாய்மொழி நாள்: தமிழைப் போற்றுவோம் !
2000 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் பிப்ரவரி 21-ம் தேதி பன்னாட்டுத் தாய்மொழி நாள்' ஆகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதற்கு பின்புலமாக ரத்தம் தோய்ந்த வரலாற்று நிகழ்வு உள்ளது.
மூத்த வேட்பாளர் 95 வயதான பிரகாஷ்,சிங் பாதல்!
ஐந்து நதிகள் பாயும் பஞ்சாப் மாநிலத்தில் வரும் 20-ந் தேதி நடைபெற போகும் சட்டமன்றத் தேர்தலில் ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது.
மோடியின் டிஜிட்டல் புரட்சி...
சிதைந்த வர்த்தகம், அடுத்து விவசாயமா?
வாதமும் பிடிவாதமும்
கொஞ்சம் மருத்துவம்....நிறைய மனிதம்-64
விமர்சனம்: வீரமே வாகை சூடும்
சிவில் சர்வீஸ் பரீட்சை எழுதி விட்டு போலீஸ் வேலைக்கு காத்திருக்கும் போரஸ் (விஷால்), பேங்கில் வேலை பார்க்கும் மைதிலியை ஸ்கூல் படிக்கும் காலத்தில் இருந்தே லவ்வுகிறார். தன் தங்கை துவாரகாவுக்கு (ரவீனா ரவி) லவ் டார்ச்சர் கொடுக்கும் ரவுடியின் தம்பி குணாவை அடித்து கையை உடைக்கிறார்.
மக்கள் வாழ்வியலை கவனிப்பது பிடிக்கும்! - இயக்குனர் ஹலிதா ஷமீம்
தமிழ் சினிமாவில் பெண்ணிய இயக்குனர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த வகையில், ‘பூவரசம் பீப்பி' படத்தில் இயக்குனராக அறிமுகமாகி சில்லுக் கருப்பட்டி, ஏலே... போன்ற மனதிற்கு நெருக்கமான படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஹலிதா ஷமீம். அவருடன் அழகிய சிட் சாட்.
ஒரே நாடு, ஒரே பத்திரப்பதிவும் உஷார்!
ஒரே நாடு, ஒரே கட்சி, ஒரே தலைவர் என்பதை பா.ஜ.க. முதன்மைப்படுத்தி இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் குந்தகம் விளைவித்து வருகிறது. இந்தியாவின் தனி த்தன்மையே பன்மைதான். இந்த பன்மையை சிதைத்து, ஒரே இயல்பை முதன்மைப்படுத்துவது இயற்கை நெறிக்கே புறம்பானது.
முதல்வர் ரேஸில் காமெடியன்!
“நான் ஒரு காமெடியன் அல்லன், ஒரு சமூக விமர்சகன், |அரசியல் நையாண்டிக்காரன். |நான் நகைச்சுவை டோஸ் மூலம் மக்களுக்கு பிரச்சினைகளை புரிய வைக்கும் அரசியலைப் பற்றிய நையாண்டி விமர்சனங்களை வழங்குகிறேன்'' - இது பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்பட்டிருக்கும் பக்வந்த் சிங் மன்னின் வாக்குமூலம்.
வசூலில் முந்தும் சோஷியல் மீடியாக்கள்!
2021ல் யூடியூப்பில் அதிகம் சம்பாதித்த 10 நபர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டது. அதிக வியூஸ்களை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், நல்ல பிராண்டுகளுடனான கூட்டாண்மை, ஸ்பான்சர் ஷிப்கள், வணிக ரீதியிலான வியாபாரங்கள் போன்றவை மூலம் யாரால் பணம் சம்பாதிக்க முடிந்திருக்கிறதோ அவர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்கள்.
தமிழ் (ஈழத்) தலைவன் கதை-31 மக்கள் உரிமைக்காகவே போராட்டம்!
ராஜிவ் கொழும்புக்கு புறப்பட்டு சென்று, அங்கு நடந்த விழாவில் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். பிரபாகரனும், யோகரத்தினம் யோகியும், திலீபனும் டெல்லியில் இருந்து சென்னை சென்றுவிட்டு, 1987 ஆகஸ்ட் 2ஆம் நாள், இந்திய ராணுவ விமானம் மூலம் யாழ்ப்பாணம் சென்றடைந்தனர். இந்திய - இலங்கை ஒப்பந்தம் கையெழுத்து ஆனதையடுத்து பல்லாயிரக்கணக்கான இந்திய வீரர்கள் பலாலி விமானத் தளம் வழியாக யாழ்ப்பாணத்திற்குள் நுழைந்தனர்.
புத்தூருக்கு அனுப்பு! -டாக்டர் அகிலாண்ட பாரதி
எங்கள் பூர்வீக கிராமத்திலுள்ள வீட்டில் சில பராமரிப்புப் பணிகள் நடந்து வந்தன. அவ்வப்போது போய் நாங்கள் அதை மேற்பார்வை பார்ப்போம். கடைசி கட்டப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது. கொத்தனார், என் காலில் சிறிய மின் மோட்டார் தவறி விழுந்து விட்டது. அதனால் ஒய்வில் இருக்கிறேன் என்றார்.
கருட காமன விருஷப வாகன(கன்னடம்)
அழிப்பவனும், அவனைக் காப்பனும் நண்பர்களாக இருந்து எதிரிகளாக மாறினால் என்னவாகும் என்பது தான் 'கருட காமன விருஷப வாகன' படத்தின் கதை. கருடனை வாகனமாய் கொண்டவன் (ஹரி), பாம்பை தோளில் சூடியவன் (சிவா) என்பது தான் பட தலைப்பின் அர்த்தம். சரி படத்திற்குள் போவோம்.
கனவுகளை தொடர வேண்டும்! -சித்தி இத்தானி
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு' இயக்குநர் சசியின் படம் என ஒரே நேரத்தில் 2 படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாக இருக்கும் நடிகை சித்தி இத்தானி, பேஷன் மாடலாக தீவிரமாகப் பணியாற்றுவதுடன், நடனக் கலைஞராகவும் உலா வருகிறார். அவருடன் ஒரு சின்ன உரையாடல்.
ஆரோக்கியத்துக்கு ஆப்பு வைக்கும் சாயமேற்றிய உணவுகள்!
சுவாசிக்கும் உயிர்க்காற்றிலும் குடிக்கும் நீரிலும் நஞ்சை கலந்துவிட்ட கொள்ளைக் கூட்டம் உண்ணும் உணவில் மட்டும் ஊட்டச்சத்து இருக்க விடுமா என்ன? அவற்றிலும் ரசாயன விஷத்தை கலந்து மக்கள் வாழ்வோடு விளையாடும் வஞ்சக வேலையை எப்போதோ தொடங்கிவிட்டது. அதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனம் தடவிய 400 கிலோ பட்டாணி, பட்டர் பீன்ஸ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சண்டிகர் கரே ஆஷிகி (இந்தி)
மனம் கவர்ந்த சினிமா
தமிழில் நடிக்க ஆசைப்பட்டது ஏன்? - ராஷ்மிகா மந்தனா
கர்நாடக மாநிலம் விராஜ்பேட்டையில் பிறந்த கன்னடத்து பைங்கிளி ராஷ்மிகாவுக்கு, புஷ்பா படத்தில் நடித்ததற்கு ரூ.2 கோடி சம்பளம்.