CATEGORIES
Categorías
விடியாத ஈழத்தமிழர் வாழ்வு! இந்தியாவை அச்சுறுத்தும் ராஜபக்சே வெற்றி!
இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை மீண்டும் அசுர பலத்துடன் கைப்பற்றியிருக்கும் போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்சேவால் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமின்றி இந்தியாவுக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
எடப்பாடி கண்முன்னே அ.தி.மு.க. ஈகோ ஃபைட்!
மந்திரியுடன் மல்லுக்கட்டும் எம்.எல்.ஏ.!
கூடா உறவு; கூகுள் தேடல்! குழந்தைகளைக் கொன்ற தந்தை!
ஏதாவது ஒன்றை நினைத்து மனதைப் போட்டுக் குழப்பிக் கொண்டே இருப்பார்கள், சிலர். அப்படி ஒரு மனிதரான காளிராஜ், வீண் குழப்பத்திற்கு ஆளாகி, தனது இரண்டு குழந்தைகளைக் கொலையே செய்துவிட்டார்.
உரிமை பறிக்கப்பட்ட ஓராண்டு!
எப்படி இருக்கிறது காஷ்மீர்?
எந்நேரமும் வெடிக்கும்? ஆபத்து விளிம்பில் சென்னை!
மோசடி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்த சுங்கத்துறை+சி.பி.ஐ!
இராம ஜென்ம பூமி - நினைவூட்டும் சமூகநீதிப் போராட்டம்!
இதே நாளில்தான் கடந்த ஆண்டு, இந்திய அரசமைப்புப் பிரிவு 370 ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு அளித்த சிறப்பு நிலையை குடியரசுத் தலைவர் உத்தரவின் மூலம் நீக்கியும், அதன் மூலம் அம்மாநிலத்தில் அயலார் எவரும் சொத்து வாங்குவதைத் தடுக்கும் பிரிவு 35ஏ-வும் ரத்தும் செய்த மோடி அரசு, அம்மாநிலத்தில் இருந்து லடாக் பகுதியைப் பிரித்து இரண்டு பகுதிகளையும் இந்திய ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் ஒன்றியப் பிரதேசங்களாக மாற்றியது.
ஆகாயம்...பூலோகம்....அடுத்தடுத்த கொடூரம்! கதறியழும் கடவுளின் தேசம்!
சில நாட்களாக கேரள மாநிலத்தின் பல பகுதிகளில், குறிப்பாக வயநாடு, கோழிக்கோடு, இடுக்கி மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. பல இடங்களில் பாதைகள் துண்டிக்கப்பட்டு, குடியிருப்புப் பகுதிகளில் நீர் புகுந் துள்ளது. இந்த நிலையில்தான், ஆகஸ்ட் 7ந்தேதி வழக்கத்தைவிட மோசமான நாளாக ஆனது.
அசராத ஹீரோயின்கள்!
கொலை மர்மம் முதல் கொரோனா பதட்டம் வரை!
மர்மக் கதையான சுஷாந்த் மரணம்!
பாலிவுட் ரகசியங்கள்!
பா.ஜ.க. கூண்டில் சிக்கும் தி.மு.க எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள்!
தடுப்பு வியூகத்தில் ஸ்டாலின்!
டெல்லியுடன் மோதும் எடப்பாடி! பா.ஜ.க.வுக்குள் ரகசிய வேட்டை!
தமிழக பா.ஜ.க. தலைவராக முருகன் நியமிக்கப்பட்டதை அடுத்து கட்சியின் மாநில நிர்வாகிகள், அணித் தலைவர்கள் என பல்வேறு பதவிகளுக்கு நியமனம் நடநதன.
அயோத்தியில் ராமர் கோயில்!
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையை ஆகஸ்ட் 5-ந் தேதி நடத்தி, அடிக்கல் நாட்டியிருக்கிறார் பிரதமர் மோடி.
அதிரவைக்கும் கொரோனா கணக்கு!
மரணங்களை மறைக்கும் அ.தி.மு.க. அரசு!
ஸ்வப்னா வலையில் தீவிரவாத நெட்வொர்க்! என்.ஐ.ஏ. வலையில் சிக்காத கேரள முதல்வர்!
கேரளாவை கலக்கி வரும் அழகி ஸ்வப்னா சுரேஷ் ஒரு சர்வதேச தங்கக் கடத்தல் ராணி என அவரை விசாரித்து வரும் சுங்கத்துறையும் தேசிய புலனாய்வுத் துறையும் கண்டுபிடித்துள்ளது.
மாணவர்கள் எதிர்காலம் என்னவாகும்?
புதிய தேசியக் கல்விக் கொள்கை 2020
ரோட்டுக்கு பர்னிச்சர்! புது டிசைன் ஊழல்!
ரோடு பர்னிச்சர் என்ற பெயரில் ஆண்டுக்கு ரூ.200 கோடி வரை ஊழல் நடக்கிறது. இது, பெரிய அளவில் வெளியில் தெரிவதில்லை என்று குமுறலோடு விவரித்தார், நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றும் நேர்மையான பொறியாளர் ஒருவர்.
பதவி உயர்வில் ஆளுக்கொரு ரூல்!
செய்தித்துறை அடாவடி!
தில்லியில் மோடிஜி! தமிழ்நாட்டில் நோட்டாஜி!
தமிழக மண்ணில் ஓர் அநாகரிகமான அராஜகமான அரசியலைத் தரையிறக்க முயல்கிறது பா.ஜ.க. - ஆர். எஸ்.எஸ். கூட்டம். எதிர்க் கருத்தாளர்களை நோக்கி மூன்று தரங்கெட்ட ஆயுதங்களை அது ஏவுகின்றது.
ப்ளாஸ்மா சிகிச்சைக்கு மாறும் தமிழகம்!
அன்றே சொன்ன நக்கீரன்!
இந்து அரவணைப்பு அரசியல்!
தி.மு.க. வியூகம்!
சிறுமியைச் சீரழித்த Sex எம்.எல்.ஏ!
அரசியல் செல்வாக்கால் அரங்கேறும் கொடூரம்!
BIG BREAKING உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் – பென்னிக்ஸ்! போலீஸ் காட்டு தர்பார்!
அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் படங்கள்!
வீடுகளைக் காணோம்! - மோடி திட்டத்தில் ஆட்டையப் போட்ட அ.தி.மு.க. அரசு!
'கிணத்தைக் காணோம்' என்பது வடிவேலு காமெடி காட்சி. 'வீடுகளைக் காணோம்' என்பது தலையாமங்கலம் மக்களின் வேதனைக் குரல்.
மனம் தளராத நடிகைகளின் புது ரூட்!
தமிழ்நாட்டு மக்களுக்கு ஆவின் பா பாலுக்கு அடுத்து நினைவுக்கு வருபவர் கேரளாவைச் சேர்ந்தவரான நடிகை அமலாபால். பொதுமக்களும் சினிமா உல லகமும் தன்னை நினைவில் வைத்திருக்க வேண்டும் என நினைத்து எதையாவது ட்ரெண்ட் செய்பவர் அமலாபால்.
போலீசாகும்போதே கிரிமினல்தனம்! உடற்பயிற்சியில் ஊக்க மருந்து!
எஸ்.ஐ. தேர்வில் விதவிதமான கோல்மால்!
புயலைக் கிளப்பிய கலைஞர் பெயர்!
புதுச்சேரி ஆளுங்கூட்டணி கர்... புர்...!
காக்க... காக்க...! பா.ஜ.க.வை அலறவிட்ட சூர்யா-கார்த்தி!
"ஹலோ தலைவரே, மத்திய அரசு கொண்டுவரும் சுற்றுச் சூழலியல் தாக்க மதிப்பீட்டு விதிகள்-2020 (C.H.G)-ங்கிற சட்ட வரைவு, பல தரப்பிலும் கொந்தளிப்பை ஏற்படுத்திக்கிட்டு இருக்கு.”
கொரோனா லேப்களுக்கு தடை!
சீல் வைத்ததன் பகீர் பின்னணி!
தொண்டரின் மனைவியிடம் அத்துமீறிய அ.தி.மு.க. புள்ளி!
முதல்வர் மாவட்ட ப்ளே பாய்
உனக்கு 50% எனக்கு 50%
அரசு-தனியார் கொரோனா டெஸ்டிங் கொள்ளை!