CATEGORIES
Categorías
கொரோனாவுக்கு செக் வைக்கும் கேரள மருத்துவம்!
அங்கீகாரம் பெறுமா ப்ளாஸ்மா சிகிச்சை?
மாரடைப்பில் இந்திய பொருளாதாரம்
பை-பாஸ் சிகிச்சை செய்யப்படுமா?
காட்டமான கமல்! உதவும் இயக்கத்தினர்!
மார்ச் 24ந்தேதி பிரதமர் மோடி முழு ஊரடங்கு அறிவித்த போது, பொதுமக்களுக்கு எஞ்சி யிருந்ததோ வெறும் நான்கு மணி நேரம்தான்.
மீண்டு(ம்) விழுந்த ஈரோடு!
திடீர் பரவல் பின்னணி!
களத்தில் தி.மு.க.! உள்ளாட்சிகளை கண்டுகொள்ளாத ஆளுந்தரப்பு!
கொரோனா வைரஸால் நாடே விழி பிதுங்கி திக்கற்று நிற்கும் நிலையிலும்கூட களத்தில், விளிம்பு நிலை மக்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் என அத்தியாவசிய பொருள் களை வழங்கி தி.மு.க.வினர் வேலைசெய்து வருகின்றனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கு மாற்று வழி என்ன?
ஊரடங்கு உத்தரவில் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் கிடைக்கும் என்ற போதும் நேரக்கட்டுப்பாடு, போலீஸ் கெடுபிடி ஆகியவற்றாலும் வாங்க முடியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.
அலட்சிய ஆட்சியாளர்கள்!
ஓர் உலகப் பார்வை!
முடங்கிவிட்ட 1000 கோடி ரூபாய்!
கதிகலங்கிய தயாரிப்பாளர்கள்!
அமைச்சரை கட்சி பொறுப்புல இருந்து தூக்கினதுக்கு அரபுறம்?
அட்றா சக்க உரையாடல்!
அப்பாடக்கரா ஹைட்ராக்ஸி குளோரோகுயின்!
அப்படியென்ன ஹைட்ராக்ஸி குளோரோக்யின் மாத்திரையில் இருக்கிறது? அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவை மிரட்டி வாங்குகிற அளவுக்கு! பிரேசில் அதிபர், ராமாயணம்-பைபிளை சுட்டிக்காட்டி கெஞ்சிக் கேட்பதற்கு! இந்த ஆச்சரியத்துடன் இந்தியர்களும் மெடிக்கல் ஷாப்புக்குப் போய் பாராசிடமால் போல ஹைட்ராக்ஸி குளோரோகுயினை சரமாரியாக வாங்கி வருகிறார்கள்.
மூன்றாம் கட்டத்தை நோக்கி தமிழகம்?
லேட்டாக விழித்த அரசு!
ஊரடங்கு நீட்டிப்பு! வேறு வழியில்லை!
மத்திய-மாநில அரசுகள் நிலை!
ஈஷாவுக்குள் நுழைந்த ஆம்புலன்ஸ்... அமரர் ஊர்தி... அமைச்சர்...!
விலகுமா மர்மத்திரை?
எடப்பாடி சிக்னல்! 500 ரூபாய்க்கு குவார்ட்டர்!
ஊரடங்கு சேல்ஸ்!
இந்தியாவை மிரட்டிய ட்ரம்ப்!
அதிரவைக்கும் மருந்து அரசியல்!
பட்டாசு சத்தத்தில் தெறித்து ஓடிய வைரஸ்?
சர்வதேச மீம்ஸ்!
தடுத்ததா? டபாய்த்ததா?
வடகொரியா மர்மங்கள்!
பென் சாமியாருக்கு ஒரு நீதி ஆன் சாமியாருக்கு ஒரு நீதி!
கொரோனாவிலும் கோல்மால்!
செல்லமே...செல்லமே....
ஆக்ஷனையும், கிளாமரையும் வச்சு மக்களை எண்டர்டெயின் பண்ற பிரபலங்கள்... இந்த வீட்டங்கல் நேரத்துல தங்களை எண்டர்டெயின் பண்ணிக்கிறதுக்கு யாரை வச்சிருக் காங்க.....?
ராங்-கால்! எடப்பாடிக்கு எதிராக கோட்டையில் கோஷ்டி வைரஸ்!
"ஹலோ தலைவரே, இந்த கொரோனா முடக்க காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முடக்கப்பட்டிருப்பதும், துறைச் செயலாளரான பீலா ராஜேஷுக்கு அதிமுக்கியத்துவம் தரப்பட்டிருப்பதும்தான் அரசியல் வட்டாரத்தில் ஹாட்டாபிக்கா இருக்கு."
சந்தடி சாக்கில் சர்வாதிகாரம்!
உரிமையை பறிக்கும் மத்திய அரசு!
வைகையாற்றில் அழகர்! மதுரை நம்பிக்கை!
எப்படிப் பார்த்தாலும் மே 7-ந் தேதி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குவதும், உலகப் பிரசித்திபெற்ற அத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவதும் நடந்தே தீரும்.
குளறுபடியால் குமுறும் புதுச்சேரி!
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் புதுச்சேரி அரசு தடுமாறுகிறது என்றும், மருத்துவ கட்டமைப்புகளும், நிவாரண பணிகளும், விழிப்புணர்வு பணிகளும் முழு வீச்சில் இல்லை எனவும் குற்றம் சாற்றுகின்றன அம்மாநில சமூக அமைப்புகள்.
“எங்க பொழப்புல மண்ணு விழுந்திருச்சே"
கலங்கும் நாட்டுப்புறக் கலைஞர்கள்!
கள்ள போதையில் தள்ளாடும் தமிழகம்!
தென்மாவட்ட நிலவரம்!
வியாபாரிகளின் விலையும் விவசாயிகளின் நிலையும்
காய்கறி படும்பாடு!
ஊரடங்கு! அடுத்து? எமர்ஜென்சி!
மோடி திட்டம்!
உயிர் குடித்த போதை!
கந்தர்வகோட்டையில் ஒரு டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடிய பாட்டில் திருடர்கள் அருகில் உள்ள அய்யனார் கோயிலில் ஒரு பாட்டிலை படையல் வைத்து கும்பிட்ட பிறகே சென்றுள்ளனர்.
மன அழுத்தம் நீக்கும் பெரியார் பல்கலை!
சமூக விலங்கான மனிதனுக்கு ஊரடங்கு என்பது அத்தனை ருசிகரமான விஷயம் கிடையாது.
ஆயுதமா? மருத்துவமா? பிடல் காஸ்ட்ரோ
வழிகாட்டும் கியூபா!