CATEGORIES
Categorías
செங்கல்பட்டு மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட 7.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி
சுகாதாரத் துறையினர் இலக்கு நிர்ணயம்
கரோனா தொற்றை சமாளிக்க 5 அம்ச வழிமுறைகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு மன்மோகன் சிங் கடிதம்
கரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், அதை சமாளிக்க 5 அம்ச வழிமுறைகளை குறிப்பிட்டு பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.
கரோனா வைரஸை கட்டுக்குள் வைக்க அனைத்து மாநிலத்துக்கும் தேவையான உதவி
மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவிப்பு
அமிதாப் படத்தில் ராஷ்மிகா
கன்னடத்தில் 2016-ல் வெளியான 'கிரிக் பார்ட்டி' படத்தின் மூலம் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து தெலுங்கில் நடித்த 'கீதா கோவிந்தம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
நடிகர் விவேக் மறைவுக்கு மரக்கன்று நட்டு ரசிகர்கள் அஞ்சலி
திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் மறைவுக்கு அவரது ரசிகர்கள் பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரில் மரக்கன்று நட்டு அஞ்சலி செலுத்தினர்.
தமிழகத்தில் பல லட்சம் மரக்கன்றுகளை நட்டவர் விவேக்
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் குடும்பத்தினர் புகழாரம்
சென்னை புறநகர் பகுதிகளில் ஒரே நாளில் 60 டன் குப்பை அகற்றம்
செங்கல்பட்டு மாவட்டத்தை ஒட்டியுள்ள, சென்னை புறநகர்ப் பகுதிகளில் நேற்று ஒரே நாளில் 60 டன் குப்பை அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்துஸ்தான் கல்லூரி: வேலை வாய்ப்பு முகாமில் 608 பேருக்கு பணி
கரோனா பாதிப்பு காரணமாக உலகமெங்கும் உள்ள ஏராளமானவர்கள் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். இந்த இக்கட்டான சூழ்நிலையை உணர்ந்த இந்துஸ்தான் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி (ஹெச்ஐஇடி) படப்பையில் உள்ள வளாகத்தில் கடந்த ஏப் 16-ம் தேதி மிகப்பெரிய வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது.
ஆந்திரா விஐடி ஏகேஎஸ் ஐஏஎஸ் அகாடமி ஒப்பந்தம்
இரட்டை பட்டத்துடன் குடிமைப்பணி பயிற்சி
மே.வங்கத்தில் 45 தொகுதியில் இன்று 5-ம் கட்ட வாக்குப் பதிவு
மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு மார்ச் 27-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 29-ம் தேதி வரை 8 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 4 கட்ட வாக்குப் பதிவு முடிந்துள்ளது. மாநிலத்தில் 294 தொகுதிகளில் இதுவரை 135 தொகுதிகளில் தேர்தல் முடிந்துள்ளது.
விஐடி வளாகத்தில் 1,000 படுக்கைகளுடன் கரோனா சிகிச்சை வார்டு
வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் ஆய்வு
பிளஸ் 2 செய்முறைத் தேர்வு தொடங்கியது
முதல் நாளில் 2 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்பு
பாஜகவினரை தாக்க திருமாவளவன் தூண்டி விடுகிறார்
மதுரையில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் குற்றச்சாட்டு
குடும்பத்தோடு வந்தார் மு.க. ஸ்டாலின் கொடைக்கானலில் 4 நாள் ஓய்வு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஓய்வு எடுப்பதற்காக குடும்பத்தினருடன் நேற்று கொடைக்கானல் வந்தார். மு.க.ஸ்டாலினும் அவரது குடும்பத்தினரும் இங்கு 4 நாட்கள் தங்கி ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளனர்.
அடுத்த 4 நாட்களுக்கு மட்டுமே மருந்து கையிருப்பு உள்ளது தமிழகத்தில் கரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு
ஊசி போட வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் மக்கள்
50 சதவீத மத்திய அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி செய்ய அனுமதி
புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சகம், அரசு ஊழியர்களுக்காக புதிய வழிகாட்டு நெறிகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
சீனாவின் தந்திரங்கள் பலிக்காது
தலைமைத் தளபதி பிபின் ராவத் கருத்து
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
கரோனா பரவலால் பக்தர்கள் அனுமதியின்றி நடந்தது
நம்பி வரலாம்!
அறிவழகன் இயக்கத்தில், அருண் விஜய், ரெஜினா, ஸ்டெபி பட்டேல் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பார்டர்'.
வானில் பறக்கும் இ-டாக்ஸி சென்னை ஐஐடி வடிவமைப்பு
ஜூலையில் சோதனை ஓட்டம்
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு எதிரான வழக்கில் போலீஸ் சதி
சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
இந்தியாவில் புதிய உச்சத்தை தொட்ட கரோனா வைரஸ் ஒருநாள் பாதிப்பு 2 லட்சத்தை கடந்தது
கடந்த 10 நாட்களில் மட்டும் இரு மடங்காக உயர்ந்த தொற்று
இந்தியில் 'அந்நியன்'
கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கி வந்த 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நின்றுபோயுள்ளது.
அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் உட்பட 857 பேருக்கு கரோனா தடுப்பூசி
செங்கல்பட்டு மாவட்டத்தில், அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் உட்பட 857 பேருக்கு நேற்று கரோனா தடுப்பூசி போடப்பட்டது.
'டென்னிஸில் ஜெயித்த முதல் கறுப்பின வீரர்'
விம்பிள்டன் மற்றும் அமெரிக்கன் ஓபன் டென்னிஸ் போட்டிகளில் பட்டம் வென்று கறுப்பின மனிதர்களாலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்தவர் அர்தர் ஆஷ் டென்னிஸ் உலகின் ராஜாவாக சில காலம் கொடிகட்டிப் பறந்த அர்தர் ஆஷ், அவ்விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்ற நாள் ஏப்ரல் 16.
முஸ்லிம்கள் சதி செய்கிறார்கள்; இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்க வேண்டும்
கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்த கேரள எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு
வில்லனாக மாறிய ஹீரோ
இந்திய கிரிக்கெட்டில் ஒரு காலத்தில் நாயகனாக இருந்து பின்னர் திடீரென வில்லனாக மாறிப்போன மனோஜ் பிரபாகரின் பிறந்தநாள் இன்று (ஏப்ரல் 15).
மாவோயிஸ்ட்களால் சிறைபிடிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு படை வீரர் ராகேஷ்வர் சிங் விடுவிப்பு
கோப்ரா படை வீரர் ராகேஷ்வர் சிங்மன்ஹாஸை மாவோயிஸ்ட்கள் நேற்று விடுவித்தனர்.
வீடு வீடாக ஆய்வு செய்யும் மாநகராட்சி களப் பணியாளர்கள்
சென்னையில் கரோனா தடுப்பு பணிகள் தீவிரம்
வரும் நிதியாண்டில் ரூ.40 ஆயிரம் கோடி கடனுதவி வழங்க இலக்கு
நபார்டு வங்கி தலைமை பொது மேலாளர் செல்வராஜ் தகவல்