CATEGORIES
Categorías
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சக்கர ஸ்நானத்துடன் நிறைவடைந்தது பிரம்மோற்சவ விழா
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா சக்கரஸ்நான நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது.
'325 அரசு பள்ளி மாணவர்கள் 7.5% இடஒதுக்கீட்டால் பயனடைவர்'
விழுப்புரத்தில் நேற்று நடைபெற்ற அதிமுக ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து ப.சிதம்பரம் கருத்துக்கு பாஜக கண்டனம்
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்தது.
வைரஸ் நோய்த் தொற்றால் மக்கள் அச்சத்தில் உள்ளனர் தமிழகத்தில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசம்
முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
மதுரை 'ராமு தாத்தா'வைப் போல் சென்னையிலும் ரூ.10-க்கு உணவளிக்கும் தொழிலதிபர்
மேலும் பல இடங்களில் உணவகம் தொடங்க திட்டம்
பண்டிகைக்கால தேவை அதிகரிப்பால் இறக்குமதி செய்தாலும் வெங்காயம் விலை உயரவே வாய்ப்பு
திண்டுக்கல் வியாபாரிகள் தகவல்
கரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் 89% ஆக உயர்வு
கரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை 89 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஒருவருக்கு 2 டோஸ்கள் வழங்கும் வகையில் கரோனா தொற்று தடுப்பூசிக்கு ரூ.51 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு
மத்திய அரசு தயார் நிலையில் இருப்பதாக தகவல்
அறியாமையாலும், அரசியல் காரணத்துக்காகவும் தமிழ் இனத்துக்கு எதிரானவர்போல என்னை சித்தரிப்பது வேதனை
முத்தையா முரளிதரன் விளக்கம்
திருப்பூர் அரசு மருத்துவமனையில் 550 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை
சிறப்பு சிகிச்சையில் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்
வீட்டுக் கடனுக்கு 0.25% வரை எஸ்பிஐ வட்டி தள்ளுபடி
நாட்டின் முன்னணி வங்கியான பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக் கடன்கள் மீதான வட்டியில் 25 அடிப்படை புள்ளிகள் தள்ளுபடி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
தி. நகரில் முகக்கவசம், கையுறை அணிந்து வந்து கைவரிசை - ரூ.2 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை
தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை
விவசாயிகள் வேதனையை அரசு புரிந்துகொள்ளவில்லை
பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
திருக்கழுக்குன்றத்தில் ரூ.1.3 கோடி மதிப்பீட்டில் சங்கு தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் குளங்களை சீரமைக்க திட்டம்
வேதகிரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான பிரம்ம தீர்த்தம் மற்றும் சங்கு தீர்த்தக் குளத்தை ரூ.1.3 கோடி மதிப்பீட்டில் சீரமைத்து மராமத்துப் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட் டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சேலத்தில் அமைக்கப்பட்டு வரும் கால்நடைப் பூங்காவை டிசம்பரில் திறக்க ஏற்பாடு
அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்
கூட்டுறவுத் துறை சார்பில் ஒரு கிலோ ரூ.45-க்கு பெரிய வெங்காய விற்பனை தொடக்கம்
மேலும் 150 டன் விரைவில் கொள்முதல் என அமைச்சர் தகவல்
காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு டிஜிபி அஞ்சலி
காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு, பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி, வேட்பாளர் தேர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்க கமலுக்கு அதிகாரம்
மக்கள் நீதி மய்யம் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
எஸ்பிபி உயிரிழப்புக்கு சீனாவே காரணம் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு
ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் சீனிவாச ராவ். உயர் நீதிமன்ற வழக்கறிஞரான இவர், மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் தீவிர ரசிகர் ஆவார். இந்நிலையில் சீனிவாச ராவ் சர்வதேச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
உலகத் தரம் வாய்ந்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு தகுதி தேவையில்லை
அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்
பண்டிகை காலத்தில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் - அனைவருக்கும் கரோனா தடுப்பூசி
விரிவான செயல்திட்டம் தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தகவல்
சென்னையில் மழையுடன் விடிந்த காலைப் பொழுது
சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
கனமழையால் 126 கிராமங்களை சூழ்ந்த வெள்ளம் வட கர்நாடகாவில் 37 ஆயிரம் பேர் மீட்பு
ராணுவம், பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரம்
உதவி செய்வது போல நடித்து நூதன முறையில் 15 மூதாட்டிகளிடம் நகை, பணம் திருடிய 7 பெண்கள் கைது
மூதாட்டிகளுக்கு உதவுவதுபோல் நடித்து நகை திருட்டில் ஈடுபட்டதாக 7 பெண்களை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம் மோகினி அவதாரத்தில் மலையப்பர்
திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளான நேற்று இரவு கருட வாகனத்தில் உற்சவரான மலையப்பர் அருள்பாலித்தார். இந்த பிரமோற்சவம் ஏகாந்தமாக கோயிலுக்குள் நடைபெற்றாலும் கருட சேவையைக் காண கோவிலுக்கு வெளியே திரளான பக்தர்கள் காத்திருந்தனர்.
கரோனா தடுப்பு மருந்து வருவதற்குள் 50 கோடி ஊசிகளை இருப்பு வைக்க யுனிசெப் அமைப்பு நடவடிக்கை
கரோனா வைரஸ் தடுப்பு மருந்து சந்தைக்கு வருவதற்குள், 50 கோடி ஊசிகளை (சிரிஞ்ச்) (சிரிஞ்ச்) இருப்பு வைக்க யுனிசெப் அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.
மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல்
அமைச்சர்களிடம் ஆளுநர் உறுதி
புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் ரிலையன்ஸ் கவனம் செலுத்தும்
தொழிலதிபர் முகேஷ் அம்பானி அறிவிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு டெல்டாவுக்கு நீர் திறப்பு குறைப்பு
நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் இடது கரை பகுதி கடல் போல் காட்சியளிக்கிறது.
ஸ்ரீ சாய்ராம் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜிக்கு 5 நட்சத்திர அந்தஸ்து
ஸ்ரீ சாய்ராம் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின் நிறுவன கண்டுபிடிப்பு கவுன்சிலுக்கு (ஐ.ஐ.சி.) 5 நட்சத்திர அந்தஸ்தும், 2019-20-ம் ஆண்டில் தென்மண்டலத்தில் சிறந்த செயல்திறன் கொண்ட நிறுவன கண்டுபிடிப்பு கவுன்சில் என்ற அங்கீகாரமும் கிடைத்துள்ளது.