CATEGORIES
Categorías
6 முறை சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகள் சிங் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கிற்கு (92) நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
உலக செஸ் சாம்பியன் குகேஷை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில் தமிழக வீரர் குகேஷ், சீன போட்டியாளரான லிங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றார்.
சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு: மெரினாவில் பொதுமக்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி அஞ்சலி
கடந்த 2004ம் ஆண்டு டிச.26ம் தேதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை காரணமாக 14 நாடுகளைச் சேர்ந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் 31ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
20ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு
புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 20ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
100வது பிறந்தநாள் விழா திராவிட மாடல் ஆட்சிக்கு பக்கபலமாக இருப்பவர் நல்லக்கண்ணு
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நூற்றாண்டு விழா மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர், சுதந்திர போராட்ட வீரர் ஆர். நல்லக்கண்ணுவின் 100வது பிறந்தநாள் விழா சன் தியாகராயநகரில் உள்ள கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தில் இன்று நடைபெற்றது. அப்போது நல்லக்கண்ணு கட்சி கொடி ஏற்றினார்.
புதுச்சேரியில் மாநில அளவிலான மல்யுத்த போட்டி 850 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்பு
புதுச்சேரி உப்பளம் ராஜீவ்காந்தி விளையாட்டு அரங்கில் அரசு அங்கீகாரம் பெற்ற யுனைடெட் புதுச்சேரி அமெச்சூர் மல்யுத்த சங்கம் சார்பில் மாநில அளவிலான மல்யுத்த போட்டி துவக்க விழா நடைபெற்றது.
திருவள்ளுவர் சிறப்பு புகைப்பட கண்காட்சி கருத்தரங்கம்
அய்யன் திருவள்ளுவரின் திருவுருவச்சிலை வெள்ளிவிழா கொண்டாட்டம் தொடர்பாக திருவள்ளுவர் சிறப்பு புகைப்படக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் கார்த்திகேயன் தொடங்கி வைத்து, பார்வை யிட்டார்கள்.
வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வேண்டி பாமக சார்பில் ஆர்ப்பாட்டம்
உச்ச நீதிமன்றம் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கலாம் என தீர்ப்பளித்து 24-12 2024 தேதியோடு ஆயிரம் நாட்கள் ஆன நிலையிலும் இட ஒதுக்கீடு வழங்காததை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்கம் சார்பில் தர்மபுரி கிழக்கு மாவட்டம் கடத்தூர் பேருந்து நிலையம் அருகில் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அரசாங்கம் தலைமையில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.
கிராமிய விருந்து நிகழ்ச்சி
கோவை மாவட்டம் தடாகம் சாலை அமிர்தா இன்டர்நேஷனல்' இன்ஸ் டியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்டின் இறுதிய ாண்டு மாணவர்கள் சார்பில் நடைபெற்ற கிராமிய விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
வேளாங்கண்ணியில் கிறிஸ்துமஸ் கூட்டு திருப்பலி பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று பிரார்த்தனை
இயேசு கிறிஸ்து பிறந்த நாளான இன்று (புதன் கிழமை) உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலா கலமாக கொண்டாடப் பட்டு வருகிறது. தமிழகத் தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நள் ளிரவில் திருப்பலி நடைபெற்றது.
கிறிஸ்துமஸ்-புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு ஊட்டி சிறப்பு மலை ரயில் இயக்கம்
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் சார்பில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சிறப்பு மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
பொறியாளர்கள் சங்க கூட்டமைப்பு கூட்டம்
மதுரை ஆனையூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அனைத்து கட்டடப் பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பொதுக்குழு கூட்டம் AMCE சங்கத்தின் தலைவர் வெங்கட்ராமன், துணைத் தலைவர்கள் சதீஷ்குமார், மணிகண்டன், செயலாளர் சரவணன், பொருளாளர் மோகன் தாஸ், இணை செயலாளர் சுரேஷ் ஆகியோர் தலைமையிலும், AMCE யின் முன்னாள் தலைவர்கள் அறிவழகன், வெற்றிக்குமரன் அறிவழகன், காந்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
தமிழக பா.ஜ.க. தலைவர்களுடன் அமித்ஷா 27ந்தேதி முக்கிய ஆலோசனை: 28ந்தேதி திருவண்ணாமலை செல்கிறார்
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் பயணமாக நாளை மறுநாள் (27-ந்தேதி) சென்னை வர உள்ளதாகவும், தமிழகத்தில் 27 மற்றும் 28-ந் தேதிகளில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
உலக அளவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று, கிறிஸ்துமஸ்,. டிசம்பர் மாதம் வந்தாலே பல நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தொடங்கி விடுவார்கள். அந்த வகையில், கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.
எட்டயபுரம் அருகே கார் மீது வாகனம் மோதி விபத்து: 3 பேர் பலி
25மாவட்டம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அய்யன் தோட்டத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (38). இவரது
புற்றுநோய் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் தொடக்க விழா
ஆளுனர் கைலாஷ்நாதன் பங்கேற்பு
கவர்னர், முதல்வர், தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் விடுத்துள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி: உலகம் எங்கும் வாழும் கிறிஸ்துவ சகோதர சகோதரிகள் அனைவருக்கும் குறிப்பாக புதுச்சேரியில் வாழும் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருக்குறள் விளக்க புகைப்பட கண்காட்சி
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில், மாவட்ட நூலக ஆணைக்குழு சார்பில், கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவரின் 133 அடி உயர திருவுருவச்சிலை 25ஆம் வெள்ளி ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு, அய்யன் திருவள்ளுவரின் திருவுருவப்படம் மற்றும் திருக்குறள் விளக்க புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் பழனி திறந்து வைத்தார்.
பெண்கள் திருமண நாளில் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க யாஸ்மின் கராச்சி வாலா வழங்கும் 5 டிப்ஸ்
பெண்கள் தங்களின் திருமண நாளில் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க 5 குறிப்புகளை உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் யாஸ்மின் கராச்சிவாலா வழங்கி உள்ளார்.
வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி
மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தப் பகுதி, மேற்கு தாழ்வு தென்மேற்கு திசையில் நகர்ந்து, நேற்று அதிகாலை நிலவரப்படி சென்னைக்கு கிழக்கே 500 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்தது.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் சட்டம் அமலாக்கத்தை மறு ஆய்வு செய்ய கண்காணிப்புக் குழுக் கூட்டம்
முதல்வர் ரங்கசாமி பங்கேற்பு
நடிகர் அல்லு அர்ஜுன் விசாரணைக்கு ஆஜர்
நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2' திரைப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக கடந்த 5ம் தேதி வெளியானது.
பகுத்தறிவு எணினி நூலகம் திறப்பு திராவிட மாடல் குறித்து கேலி செய்பவர்களுக்கு பெரியார் கைத்தடி போதும்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
அரசு பஸ் டிரைவர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்ட்
தமிழகத்தில் அண்மை காலமாக, அரசு பஸ் டிரைவர்கள் செல்போனை பயன்படுத்திக் கொண்டே, பஸ் ஓட்டும் வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகின்றன.
சென்னை தலைமை செயலகத்தில் விளையாட்டு வீரர், வீராங்களைகளுக்கு பணி நியமன ஆணை
சென்னை தலைமை செயலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலர்கள் பயன்பாட்டிற்காக ரூ.8.46 கோடி மதிப்பிலான 95 வாகனங்களின் சேவைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மீண்டும் தமிழ்நாட்டை நோக்கி திரும்புகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி
மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய, தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய, காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது.
பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்களுக்கு முன்பு பரிசு தொகுப்பு வினியோகம்: தமிழக அரசு
உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் வருடந்தோறும் பொங்கல் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.