CATEGORIES
Categorías
புதுச்சேரியில் 'நோ பேக் டே' இன்று தொடக்கம் பள்ளிகளுக்கு புத்தக பை இல்லாமல் வந்த மாணவர்கள்
புதுவை அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் இந்த கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மராட்டியத்தில் ஓடும் ரெயிலில் ஆர்.பி.எப். வீரர் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து இன்று மராட்டியம் நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது.
மதுரை: கண்டெய்னர் லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து: 4 பேர் பலி
கன்னியாகுமரியில் இருந்து 3 பேர் நேற்று இரவு காரில் சென்னை சென்று கொண்டிருந்தனர்.
புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் இன்று முழு கடையடைப்பு போராட்டம்
கறுப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு
நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை பணிகள் மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும்
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி
மதுரையில் HCL தமிழ்நாடு ஸ்டேட் பிரிட்ஜ் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது
உலகளாவிய முன்னணி நிறுவனமான NiCL தமிழ்நாடு பிரிட்ஜ் சங்கத்துடன் இணைந்து மூன்று நாள் HCL தமிழ்நாடு ஸ்டேட் பிரிட்ஜ் சாம்பியன்ஷிப் போட்டியை மதுரையில் தொடங்கியது
காரைக்கால் கடலில் இந்திய கடலோர காவல்படை கடலோர காவல் நிலையம் இணைந்து கூட்டு சோதனை
காரைக்கால் கடலில் இந்திய கடலோர காவல் படையுடன் இணைந்து காரைக்கால் கடலோர காவல் நிலையம் இணைந்து கடலில் கூட்டு நேற்று சோதனை மேற்கொண்டார்
தெலுங்கானாவில் வரலாறு காணாத மழை-வீடுகள், சாலை, பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின: 6 பேர் பலி
தெலுங்கானா மாநிலத்தில் பெய்த கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள், பயிர்கள் வெள்ளத்தில மூழ்கியுள்ளன. சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணியில் ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டுள்ளன
எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன
மாமல்லபுரத்தில் அமைச்சர்கள் மாநாடு: பூமித்தாயை பாதுகாப்பது, பராமரிப்பது நமது அடிப்படை கடமை
பிரதமர் மோடி பேச்சு
புதுச்சேரி மத்திய பல்கலையில் தேசிய கல்விக் கொள்கை அமல் தாய் மொழியில் கல்வி கற்க முக்கியத்துவம்-துணைவேந்தர் குர்மீத் சிங் அறிவிப்பு
புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளில் இந்த கல்வியாண்டு முதல் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் என்று பல் கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் கூறினார்.
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ஆரணியில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து, அண்ணா சிலை அருகில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காரைக்காலில் பள்ளி மாணவர்களுக்கான இலவச பஸ்ஸை அதிகப்படுத்த கலெக்டரிடம் கோரிக்கை
காரைக்காலில் பள்ளி மாணவர்களுக்கான இலவச பஸ்ஸை அதிகப்படுத்த வலியுறுத்தி காரைக்கால் யூனியன் பிரதேச போராட்டகுழு கலெக்டரிம் கோரிக்கை வழங்கி வலியுறுத்தியுள்ளது.
8வது நினைவு நாள்: அப்துல்கலாம் மணிமண்டபத்தில் குடும்பத்தினர், கலெக்டர் அஞ்சலி
ராமேசுவரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் உயரிய பதவியான குடியரசு தலைவர் பதவியை அலங்கரித்தவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம்.
47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தமிழகம் உணவு உற்பத்தியில் சாதனை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
திருச்சியில் வேளாண் சங்கமம் விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
புதுவை வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டம்
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் புதுச்சேரி மாநில குழு சார்பில் தொழிலாளர் நலத்துறை மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டம் இன்று நடைபெற்றது
குஜராத் மாதிரி டயாலிசிஸ் முறையை புதுச்சேரியில் நடைமுறைபடுத்த கவர்னர் ஆலோசனை
புதுச்சேரியில் குஜராத் டயாலிசிஸ் மாதிரி முறையை அமல்படுத்துவது தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டம் கவர்னர் மாளிகையில் நடைபெற்றது
திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் கலவரத்தில் பெண்களுக்கு நடைபெற்ற அநீதியை தடுக்க தவறிய ஒன்றிய அரசை கண்டித்து தலைமை கழகத்தின் ஆணைக்கிணங்க திருப்பூர் மாவட்ட மகளிர் அணி சார்பில் ரயில் நிலையம் முன்பு மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கோடநாடு வழக்கு: புதிய கோணத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது
மணிப்பூர் விவகாரம்: நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் காரசார விவாதம்
இரு அவைகளும் முடங்கியது
மணிப்பூர் கலவரம் அரசு உதவியுடன் நடந்துள்ளது
தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு
ஐ.ஆர்.சி.டி.சி.இணையதளம் முடக்கம் பயணிகள் அவதி
ரெயில் டிக்கெட் முன்பதிவுக்கான ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் முடங்கியது.
சுசீந்திரம் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் தரிசனம்
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி 2 நாள் சுற்றுப்பயணமாக தனது குடும்பத்தினருடன் நேற்று கன்னியாகுமரி வந்தார்.
பாராளுமன்ற தேர்தல் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் நாளை தொடங்குகிறார்
பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழ்நாடுபுதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெறதி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார். இதற்காக கடந்த மார்ச் மாதம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
மணிப்பூர் விவகாரம் பிரதமர் அறிக்கை அளிக்கும் வரை போராட்டம் தொடரும் - எதிர்க்கட்சிகள் முடிவு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கடந்த 3 நாட்களாக மணிப்பூர் சம்பவம் பற்றி விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் மூலம் எதிர்க்கட்சிகள் இனி மொழிகளை வைத்து அரசியல் செய்ய முடியாது
பாஜக மாநில தலைவர் சாமிநாதன் காட்டம்
தமிழக ஆளுநரை திரும்ப பெற கோரி கையெழுத்து இயக்கம்
தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றிய மதிமுக சார்பில் தமிழக ஆளுநர் ஆர். என்.ரவியை திரும்ப பெற கோரி இந்திய குடியரசுத் தலைவரை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
புதுவையில் தேசிய நெல் திருவிழா
புதுச்சேரி கரியமாணிக்கத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் புதுச்சேரி பிரதேச நம்மாழ்வார் இயற்கை உழவர்கள் சங்கம் நடத்திய தேசிய நெல் திருவிழா நடைபெற்றது.
பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் திராவிட மாடல் விடியா அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில் கோவை சூலூர் தெற்கு ஒன்றியம் சார்பில் பள்ளப்பாளையம், கண்ணம்பாளையம், பட்டணம், பீடம் பள்ளி, இருகூர் ஆகிய பகுதிகளில் பாஜகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டையில் 28ம் தேதி புத்தக திருவிழா
புதுக்கோட்டையில் நகர்மன்றத்தில் நடைபெற இருக்கும் 6ஆம் ஆண்டு புத்தக திருவிழாவை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்துக்கின்றன.