CATEGORIES
Categorías
வணிகர் மாநாடு நடத்துவது சம்பந்தமாக மதுரை மண்டல ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மதுரை மாவட்டம் சார்பாக ஈரோட்டில் மே 5ம் தேதி வணிகர் மாநாடு நடத்துவது சம்பந்தமாக மதுரை மண்டல ஆலோசனைக் கூட்டம் மாநில தலைவர் விக்ரமராஜா தலைமையில் நடைபெற்றது.
ஆசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் புதுவை மாணவி தேர்வு
புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்தவர் மெர்லின் தனம் அற்புதம். இவர் பாரதிதாசன் பெண்கள் கல்லூரியில் ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
தமிழக பட்ஜெட் அடுத்த மாதம் 2வது வாரம் தாக்கல்
குடும்ப தலைவிக்கு ரூ.1000 அறிவிக்கப்பட வாய்ப்பு
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் புகழாரம் மகாகவி பாரதியாரின் கனவை பிரதமர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்
மகாகவி பாரதியாரின் கனவை, நமது பிரதமர் நரேந்திரமோடி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். என, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டினார்.
தப்பிக்க முயன்ற ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு-போலீசாரை தாக்கும் குற்றவாளிகளுக்கு இச்சம்பவம் ஒரு எச்சரிக்கை: காவல் ஆணையர் சத்ய பிரியா பேட்டி
திருச்சியில் இரண்டு ரவுடிகள் விசாரணைக்காக அழைத்து சென்ற போது தப்பிக்க முயன்றதால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு அவர்கள் பிடிக்கப்பட்டன.
பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிய ஆட்சியர்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உலக சிக்கன நாள் தினத்தை முன்னிட்டு சிறுசேமிப்பு துறையின் சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி. சிங் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
யுபிஐ இணைப்பு மற்ற நாடுகளிலும் அதன் தடத்தை விரிவுபடுத்துகிறது: பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் ஆகியோர் முன்னிலையில் இரு நாடுகளுக்கு இடையே யுபிஐபேநவ் (UPI-PayNow) இணையவழி பண பரிவர்த்தனை இணைப்பை இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மற்றும் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் இயக்குனர் ரவி மேனன் ஆகியோர் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தனர்.
விஜயவாடாவில் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகம் சூறை: கார் தீ வைத்து எரிப்பு
ஆந்திர மாநிலம், விஜயவாடா கன்னவரம் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் வம்சி. இவர் ஏற்கனவே தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு சென்று எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
சென்னையில் மார்ச் 1ந்தேதி மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
தி.மு.க. பொதுச்செயலாளர், அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தி.மு.க. தலைவர், திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் 1ந்தேதி தனது 70வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.
இரண்டாவது தர்மயுத்தம் தொடங்கி உள்ளது: ஓ.பன்னீர்செல்வம்
சென்னை தனியார் ஓட்டலில் இன்று காலை ஓ.பன்னீர்செல்வம் தனது மாவட்டச் ஆதரவு செயலாளர்கள் மற்றும் தலைமைக்கழக நிர்வாகி களுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாட்டில் திறமையானவர்களை மக்கள் கண்டு கொள்ளவில்லை - கவர்னர் தமிழிசை வருத்தம்
கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த விழாவில் புதுச்சேரி மற்றும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக நாளை திருவாரூர் வருகை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வருகிற 24ந்தேதி பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன்: நடிகர் ரஜினி
பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பால் திடீரென மரணம் அடைந்தார். நடிகர் மயில்சாமியின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
பிரேசிலில் கனமழைக்கு 24 பேர் பலி: பல இடங்களில் நிலச்சரிவு
பிரேசில் நாட்டில் தென்கிழக்கு கடற்கரையோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை கொட்டி வருகிறது.
நாகாலாந்து மாநில ஆளுநராக இல.கணேசன் பதவி ஏற்றார்
\"நாகலாந்து மாநில ஆளுநராக இல. கணேசன் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
வெளியூர்களில் இருந்து சென்னை வரும் பஸ்களுக்கு புதிய கட்டுப்பாடு
அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் அனைத்து கிளை மேலாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க புதுவைக்கு 28-ந்தேதி துணை ஜனாதிபதி வருகை
புதுவை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வருகிற 28 ந்தேதி நடக்கிறது. டாக்டர் அம்பேத்கர் நிர்வாக கட்டிடத்தில் உள்ள ஜவகர்லால் நேரு அரங்கில் இந்த பட்டமளிப்பு விழா நடக்கிறது.
அனல் பறக்கும் பிரசாரம் - ஈரோடு கிழக்கு தொகுதியில் தலைவர்கள் முற்றுகை: வீடு வீடாக சென்று ஓட்டு வேட்டை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார்.
அடிக்கடி விடுமுறை எடுக்கும் ஆசிரியர்கள் விவரங்களை அனுப்ப கல்வித் துறை திடீர் உத்தரவு
தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி 2வது நாளாக தீவிரம்
ஈரோடு கிழக்கு தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 321 பேரும், மாற்றுத்திறனாளிகள் 32 பேரும் என 353 பேர் உள்ளனர்.
“கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் 4 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
\"கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல் படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து வேலூர் மாவட்டத் திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பா.ஜ.க. தலைவர்கள் மீது ஓ.பி.எஸ். கடும் அதிருப்தி 20ந்தேதி முக்கிய முடிவுகள் எடுக்க திட்டம்
ஜார்க்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தலைமையில் பாராட்டு விழா நடந்தது.
அனுமதியின்றி வைக்கப்பட்ட 14 தேர்தல் பணிமனைகளுக்கு சீல்: அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அனுமதியின்றி, திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளின் சார்பில் வைக்கப்பட்ட 14 தேர்தல் பணிமனைகளுக்கு தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திரிபுரா சட்டமன்ற தேர்தல் விறுவிறு வாக்குப்பதிவு தொடங்கியது
காலை 9 மணி நிலவரப்படி 13.23% வாக்குகள் பதிவு
கார் குண்டுவெடிப்பு வழக்கு: கோவை உள்பட 60 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ந்தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் காரில் இருந்த உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவன் உயிரிழந்தான்.
ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் விசிட் : அலுவல் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பிபிசியின் அலுவலகங்களில் 2வது நாளாக தொடரும் வருமான வரி சோதனை
கணக்கு ஆய்வு என விளக்கம்
பழ.நெடுமாறனை விசாரிக்க உளவு அமைப்புகள் முடிவு
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று பழ.நெடுமாறன் நேற்று தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு இலங்கை ராணுவம் உடனடியாக மறுப்பு தெரிவித்தது.
ஜெயலலிதா மரண வழக்கில் திமுக அரசு மெத்தனம் ஏன்?-மருது அழகுராஜ் கேள்வி
புதுக்கோட்டையில் ஓபிஎஸ் அணி மாவட்ட அலுவலகத்திற்கு அவரின் ஆதரவாளரும் ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளருமான மருது அழகுராஜ் வருகை தந்தார் அவருக்கு மாவட்ட செயலாளர்கள் ராஜசேகரன், ஞான கலைச் செல்வன் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
ரூ.95 லட்சம் மதிப்பில் சுதந்திர போராட்ட வீரர்களின் சிலைகளை திறந்து வைத்தார் முதல்வர் முக.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 18 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச்சிலை, 34 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மருதுபாண்டியர்களின் திருவுருவச்சிலை மற்றும் 43 லட்சம் ரூபாய் செலவில் வ.உ.சிதம்பரனார் அவர்கள் கோவை சிறையில் இழுத்த பொலிவூட்டப்பட்ட செக்கு மற்றும் வ.உ.சி. அவர்களின் மார்பளவுச் சிலை ஆகியவற்றை திறந்து வைத்தார்.