CATEGORIES
Categorías
விந்தன் கனகரத்தினம் இடைநிறுத்தம்
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழு உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் கட்சியில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்த பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து விளக்கம் கோரி கடிதம் அனுப்புவதற்கு தலைமைக் குழு தீர்மானித்துள்ளது.
சிவனொளிபாதமலை பருவகாலம் சனியன்று ஆரம்பம்
சிவனொளிபாதமலை பருவகாலம் எதிர்வரும் 14ஆம் திகதி ஆரம்பமாகி, அடுத்த வருடம் மே மாதத்தில் நிறைவு பெறவுள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேச விசாரணையே அவசியம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் உள்ளகப் பொறிமுறையை நிராகரிப்பதோடு, தொடர்ந்தும் சர்வதேச விசாரணையை வலியுறுத்துகின்றோம் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தேங்காய்களின் எண்ணிக்கை சதொசவில் அதிகரிப்பு
சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை திங்கட்கிழமை (09) இரண்டு இலட்சமாக அதிகரிக்கப்படும் என வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
உப்பு இறக்குமதிக்கு அனுமதி கோரல்
உப்பு உற்பத்தியின் போது, ஏற்படும் நடைமுறை சிக்கல்களை முன்வைத்து நிறுவனங்கள் இந்த அனுமதியை கோரியுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை
உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் | கடந்த காலத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் கட்சி மாறியுள்ளதாக அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளன.
ஆப்கானிஸ்தான் பெண்கள் மருத்துவம் படிக்க தடை
ஆப்கானிஸ்தானில், பெண்கள் மருத்துவம் படிக்க, தலிபான் அரசு தடை விதித்துள்ளது.
பிரான்ஸில் இமானுவலின் ஆட்சி கவிழ்ந்தது
அரசியல் நெருக்கடியால் பிரான்ஸில் ஆட்சி கவிழ்ந்துள்ளது.
இங்கிலாந்து பிறீமியர் லீக்: சமநிலையில் லிவர்பூல் நியூகாசில் போட்டி
4. யுனைட்டெட்டை வென்ற ஆர்சனல் இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நியூகாசில் யுனைட்டெட்டின் மைதானத்தில் வியாழக்கிழமை (05) நடைபெற்ற அவ்வணிக்கும் லிவர்பூலுக்குமிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
இந்தியாவை வீழ்த்துமா அவுஸ்திரேலியா?
அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது அடிலெய்ட்டில் பகலிரவுப் போட்டியாக இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
ஹந்தானையில் வழி தவறிய 10 மாணவர்கள் மீட்பு
கண்டி ஹந்தானை மலையில் வழி தவறி காணாமல் போன பாடசாலை மாணவர்கள் 10 பேர் அடங்கிய குழுவொன்று வியாழக்கிழமை (05) காலை பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.
வாகன விபத்தில் ஒருவர் பலி: மூவர் படுகாயம்
வாழைச்சேனை, பொலன்னறுவை வீதியிலுள்ள மியான்குளம் பகுதியில் லொறியும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் புதன்கிழமை (4) இரவு இடம்பெற்றுள்ளது.
சிறுத்தை தாக்கியதில் தொழிலாளி காயம்
தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தோட்டத் தொழிலாளி ஒருவரை சிறுத்தை தாக்கியதில் அப்பெண் படுகாயமடைந்த நிலையில் பொகவந்தலாவை வைத்தியசாலையில் (05) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இஸ்ரேல் யுத்ததால் பாதிக்கப்பட்ட 27 பேர் நாடு திரும்பினர்
மத்திய கிழக்கில் லெபனான்-இஸ்ரேல் யுத்தம் காரணமாக லெபனானில் தங்கியிருந்த 27 இலங்கையர்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தை புதன்கிழமை (04) வந்தடைந்திருந்தனர்.
ஜனவரி முதல் தற்போது வரை 529 மீனவர்கள் கைது
தமிழக மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளைக் கைப்பற்றி அதிலிருந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் வியாழக்கிழமை (05) கைது செய்தனர்.
இலங்கை பல்கலைக் கழக மாணவர்கள் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியை பாராட்டுகின்றனர்
இந்திய அரசாங்கத்தின் விசேட நிதி உதவியை பாராட்டும் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் புவியியல் பீடத்தினைச் சேர்ந்த மாணவர் ஒருவர், \"இவ்வாறு வழங்கப்படும் மாதாந்த நன்கொடை உதவியானது நிதி ரீதியான அழுத்தங்களை நிவர்த்தி செய்வதில் மிகுந்த பயனுள்ளதாகவிருக்கின்ற அதேவேளை, கல்வியில் அதிக கவனம் எனது செலுத்துவதற்கும் இடமளிக்கின்றது.
மொட்டுவின் நிர்வாக செயலாளருக்கு பிணை
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேராவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
"மௌலானாவின் சாட்சியங்களை ஆராய்ந்தால் உண்மைகள் வெளிவரும்”
நீதிமன்றம் 3 தடவைகள் அளித்த தீர்ப்புகள் அமுல்படுத்தப்படாத நிலையில் உள்ளன
சிபார்சித்தவர்களை விசாரிப்பீர்களா?
கடந்த அரசாங்கத்தில் அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்ட 361 மதுபானசாலை அனுமதிகளின் உரிமையாளர்கள், சிபார்சு செய்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுமா என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம். பி. யான இரா. சாணக்கியன் அரசிடம் கேள்வி எழுப்பினார்.
“கல்முனை பிரதேச செயலகம் குறித்து கலந்துரையாடவும்”
கல்முனை பிரதேச செயலகம் தொடர்பில் அந்த பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மக்களுக்கும் பிரச்சினை இருப்பதால் கலந்துரையாடி இந்த பிரச்சினையை எவ்வாறு தீர்த்துக்கொள்வது என்பது தொடர்பில் ஒரு முடிவுக்கு வர முடியும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
“வரி செலுத்த இலகு வழி வரும்"
மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து வரிப் பணத்தை செலுத்தி வருகிறார்கள்.
"குரங்குகளை குற்றவாளிகளாக்க வேண்டாம்”
குரங்குகள் தேங்காய்களை உண்பதால் தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இந்த அரசு கூறுகிறது.
இலங்கை தமிழரசுக் கட்சி எம்.பிக்களுடன் ஜனாதிபதி சந்திப்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு புதன்கிழமை (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
"பெரும்பான்மை உள்ளதால் தன்னிச்சையாக செயற்படுகிறது"
உங்களின் குறைகளை திருத்திக் கொள்ள வேண்டும்
"ஆடையுடன் பயணித்தார் ரணில்: ஆடையின்றி அனுர பயணிக்கிறார்”
விவசாய முறைமை தவறு என்றால் கூட்டு விவசாய முறைமைக்கு செல்ல வேண்டும்
“அரசியல் பக்கச்சார்பின் அடிப்படையில் முதலீட்டு வாய்ப்புகள் வழங்கப்படாது"
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மையுடன் முதலீடு செய்வதற்கு உகந்த சூழல் உருவாகியுள்ளது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
சிம்பாப்வேக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய பாகிஸ்தான்
சிம்பாப்வேக்கெதிரான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது.
ஒருவர் பலி; 19 பேர் காயம்
கேளராவில், ஐயப்ப பக்தர்கள் சென்ற மினி பஸ் விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தொடர் சமநிலையானது
மேற்கிந்தியத் தீவுகள், பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் சமநிலையில் முடிவடைந்தது.
தென்னாபிரிக்காவை வெல்லுமா இலங்கை?
தென்னாபிரிக்க, இலங்கையணி களுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கஹெபாவில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.