CATEGORIES
Categorías
ரூ. ஒன்றரை லட்சம் கோடியை கொள்ளையடித்த கருநாடக பிஜேபி அரசு பிரியங்கா காந்தி கடும் குற்றச்சாட்டு
பெங்களூரு, ஏப். 26- கருநாடக சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி நேற்று (25.4.2023) சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் மற்றும் மைசூரு மாவட்டம் டி.நரசிப்புராவில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது
கோடை வெயிலால் கண் அழற்சி நோய் அதிகரிப்பு
மருத்துவர்கள் எச்சரிக்கை
சென்னை அய்அய்டியில் மாணவர்கள் தற்கொலை விவகாரம்
மேனாள் காவல்துறை இயக்குநர் திலகவதி தலைமையில் விசாரணை
எண்ணெய், இயற்கை எரிவாயு சிக்கனம் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம்
போக்குவரத்துத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்
"மக்களைத் தேடி மேயர்" திட்டம் சென்னையில் அமல்
சென்னை, ஏப். 26- மக்களைத் தேடி மேயர் திட்டம் வரும் மே 3ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது
பிஎம் கேர்ஸ் என்ன கேள்வி கேட்பாரற்ற நிதியமா?
காங்கிரஸ் கேள்வி
குட்கா- பான் மசாலா புகையிலைக்கு தடை நீடிப்பு
புதுடில்லி, ஏப். 26 உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் குட்கா தடை தொடர்கிறது
சட்டமன்றம் நிறைவேற்றும் மசோதாக்களை காலவரையறையின்றி ஆளுநர் நிறுத்தி வைக்கக் கூடாது
உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
திருவள்ளுவர், பெரியார், வள்ளலார் உள்ளிட்ட சமூக சீர்திருத்த தலைவர்கள் வரலாற்றை இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
வீட்டு வசதி வாரியத்தின் கீழ் கொடுக்கப்பட்ட வீடுகள் 53 கோடி ரூபாய் வட்டி குறைப்பு
அமைச்சர் முத்துசாமி தகவல்
ஊடகங்களுக்கு நீதிபதிகள் பேட்டி அளிக்கக் கூடாது உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, ஏப். 25- மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பான வழக்கில் முதலமைச்சர் மம்தாவின் அண்ணன் மகன் அபிஷேக்கிற்கு தொடர்பிருப்பதாக புகார் எழுந்துள்ளது
மதுரையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா வருகிறது
மதுரை, ஏப். 25- மதுரை வடபழஞ்சி தகவல் தொழில்நுட்ப பூங்காவில் ரூ.500 கோடி முதலீட்டில் மென் பொருள் நிறுவன கட்றீட அடிக்கல் நாட்டு விழா நடந்தது
சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன் நாகநாதன் தலைமையில் மாணவர் சேர்க்கை தீவிரம்
சென்னை,ஏப்.25- கடந்த இரண்டு ஆண்டுகளில் செயல்படுத்தியதைத் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக திமுக மருத்துவர் அணி செயலாளரும், ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமாகிய டாக்டர் எழிலன் நாகநாதன் தலைமையில் மாணவர் சேர்க்கை வழிகாட்டு முகாம் நடைபெற்றது
ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை
பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு
திருமணக் கூடங்களில் மதுபானம் உரிமம் நீக்கம்
சென்னை, ஏப். 25- திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் இனி அனுமதி பெற்று மது அருந்தலாம் என தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது
மம்தா-நிதிஷ்குமார் சந்திப்பு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்து ஆலோசனை
கொல்கத்தா ஏப் 25-- \"எனக்கு எந்த ஈகோவும் இல்லை; பாஜக பூஜ்யமாக வேண்டும்
திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உள்பட தலைவர்கள் முதலமைச்சருடன் சந்திப்பு
தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதா நிறுத்தி வைப்பு: முதலமைச்சர் அறிவிப்பு
கூட்டணிக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு ஜனநாயக முறையில் ஏற்றுக் கொண்டு சட்டமுன்வடிவு செயலாக்கத்தை நிறுத்திவைத்த முதலமைச்சருக்கு நன்றி!
12 மணி நேர வேலை என்ற சர்ச்சை, போராடிப் பெற்ற உரிமைகளை இழக்க முடியுமா?
ஆளுநர் இன்றும் அய்பிஎஸ் அதிகாரி என்ற மனநிலையில் இருக்கிறார் : நீதிபதி சந்துரு
புதுச்சேரி, ஏப். 24 புதுச்சேரியில் மணற்கேணி ஆய்வெளி இலக்கிய அமைப்பு சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது
மனதை புத்துணர்ச்சியோடு வைத்துக்கொள்ளுங்கள்
நாம் தினமும் புத்துணர்ச்சியுடன் இருக்க 7 முதல் 8 மணி நேர சீரான உறக்கம் தேவை
மாராட்டியத்தில் 15 நாட்களில் ஆட்சி கவிழும் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் கணிப்பு
மும்பை, ஏப். 24- மகாராட்டிரா அரசு இன்னும் 15 முதல் 20 நாட்களில் கவிழ்ந்துவிடும் என்று சிவ சேனா (உத்தவ் பால் தாக்கரே) கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்
வெளிநாடுகளின் முதலீட்டை ஈர்க்க முதலமைச்சர் வெளிநாட்டுப் பயணம்
சென்னை, ஏப். 24- தமிழ் நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் மே மாதத்தில் இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற் கொள்கிறார்
தென் மாவட்டங்களில் மழை தொடரும் சென்னை வானிலை ஆய்வு மய்யம் அறிவிப்பு
சென்னை, ஏப். 24- தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது
இணைய வழியில் செம்மொழி தமிழ் குறித்த பன்னாட்டு கருத்தரங்கம்
சென்னை, ஏப். 24- 'தொல்காப்பியம் மற்றும் செம்மொழி தமிழ், வரலாற்றுடனான அதன் தொடர்பும்' என்ற தலைப்பில் வருகிற 25, 26ஆம் தேதிகளில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெறுகிறது
டேன்ஜெட்கோவில் 10,260 பணியிடங்கள் நிரப்புதல் டிஎன்பிஎஸ்சி மூலம் தமிழ்நாடு அரசு ஏற்பாடு
சென்னை, ஏப். 24- தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (டேன்ஜெட்கோ) முதல்கட்டமாக 200 தொழில் நுட்ப உதவியாளர் காலிப்பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பத் தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது
தமிழ்நாட்டிலும் புத்தக நாள் கொண்டாட்டம்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
நாட்டைக் காக்க நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. முழு பேச்சு வெற்றி பெற வேண்டும்: முதலமைச்சர்
சென்னை, ஏப். 24- நாட்டை காப்பாற்றத் தயாராக இருக்க வேண்டும்
ஜனநாயகத்தை யாராலும் எந்த சக்தியாலும் அழிக்க முடியாது
பசவண்ணா விழாவில் பங்கேற்று ராகுல் காந்தி கருத்து
ஒன்றியம், கிளைகள் தோறும் பகுத்தறிவாளர்கள் கழகத்திற்கு உறுப்பினர் சேர்க்கை
தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கூட்டத்தில் முடிவு
தந்தை இறந்த சோகத்திலும் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி
திருவொற்றியூர், ஏப் 21- தந்தை இறந்த சோகத்திலும் 10ஆ-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவிக்கு ஆசிரியர்கள், சக மாணவிகள் ஆறுதல் கூறினர்