CATEGORIES
Categorías
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் 2024ல் பல்வேறு பணிகளுக்கு 10,701 பேர் தேர்வு
டிஎன்பிஎஸ்சி மூலம் 2024ம் ஆண்டில் 10,701 பேர் பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்பேட்எக்ஸ் திட்டத்தின் பிரதான பணியான விண்கலன்கள் ஒன்றிணைப்பு பணி ஜன.7ம் தேதி செயல்படுத்தப்படும்
ஸ்பேட் எக்ஸ் திட்டத்தின் பிரதான பணியான விண்கலன்களை ஒன்றிணைக்கும் பணி ஜன.7 தேதி செயல்படுத்தப்படும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
தெற்கு ரயில்வே புதிய அட்டவணை
தெற்கு ரயில்வேயின் புதிய அட்டவணை இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் ரயில் சேவை தொடர்பாக புதிய தகவல்கள், மாற்றங்கள் உள்ளிட்டவற்றுடன் ரயில் அட்டவணை வெளியிடப்படும். இவை ரயில் நிலையங்களில் விற்பனை செய்யப்படும்.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா மக்களுக்கும் தமிழுக்கும் உழைப்பதே என்னுடைய வாழ்நாள் கடமை
மக்களுக்கும், தமிழுக்கும் உழைப்பதுதான் என்னுடைய வாழ்நாள் கடமை என்று கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா வளைவுக்கு அடிக்கல் நாட்டி வைத்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழை 33 சதவீதம் கூடுதல்
பொங்கல் வரை மழை நீடிக்க வாய்ப்பு
கடற்கரைகள், சுற்றுலா தலங்கள், வணிக வளாகங்களில் ஆர்ப்பரித்த மக்கள் புத்தாண்டு உற்சாக கொண்டாட்டம்
கோயில், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு தமிழகம் முழுவதும் 1.10 லட்சம் போலீஸ் பாதுகாப்பு
எர்ணாவூர் மேம்பாலம் பழுது
திருவொற்றியூரிலிருந்து எர்ணாவூர் மேம்பாலத்தை கடந்து மணலி நெடுஞ் சாலை வழியாக மணலி, மாதவரம், மணலி புதுநகர் போன்ற பகுதிகளுக்கு மாந கர பேருந்து, கன்டெய்னர் மற்றும் குடிநீர் லாரி, கார், மோட்டார் பைக் என ஆயி ரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
செங்குன்றத்தில் ஓவியர்களுக்கு நல வாரிய அடையாள அட்டை
செங்குன் றத்தில் தமிழ்நாடு அரசு அமைப்புசாரா ஓவியர் கள் நல வாரியத்தில் பதிவு செய்த ஓவியர்களுக்கு நல வாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
கோயம்பேடு மார்க் கெட் வளாகத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஆக் கிரமிப்பு கடைகள் செயல் பட்டு வருகின்றன.
வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் மார்கழி மாத அமாவாசை அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.
இலவச வீட்டுமனை பட்டா கோரி அமைச்சரிடம் மனு
பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் வசிக்கும் ஏழை எளியோருக்கு வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி அமைச்சர் சா.மு.நாசடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
பெங்களூருவில் இருந்து மெத்தாம்பெட்டமின் கடத்தி வந்த 3 பேர் பிடிபட்டனர்
பெங்களூருவில் இருந்து ரயில் மூலம் மெத்தாபெட்டமின் எனும் போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
பழவேற்காட்டு புனித மகிமை மாதா கோயிலில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் புகழ் பெற்ற புனித மகிமை மாதா திருத்தலத்தில் பழவேற்காடு மீனவ சமுதாய சமத்துவ கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்றது.
குரூப் 4 இலவச பயிற்சி வகுப்புகள்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்படவுள்ள குரூப் 4 பணிக்காலியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடையலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தீவிர தூய்மை பணி மூலம் ஒரே நாளில் 38.86 மெட்ரிக் டன் திடக்கழிவு அகற்றம்
சென்னையில் நேற்று நடைபெற்ற தீவிர தூய்மை பணி மூலம், 1363 பேருந்து நிறுத்தங்களில் 38.86 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
பெரியபாளையம் அருகே அகரம் கிராமத்தில் பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணி தீவிரம்
பெரியபாளையம் அருகே அகரம் கிராமத்தில் பொங்கல் பானைகள் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருப்படித் திருவிழாவை முன்னிட்டு சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு
திருத்தணி முருகன் கோயிலில், திருப்படித் திருவிழா மற்றும் ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு புயல் மழைக்கு சேதமடைந்த மாநில நெடுஞ்சாலைகளை நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைத்தனர்.
திருத்தணியில் பரபரப்பு வீட்டின் கதவை உடைத்து 25 சவரன் நகை கொள்ளை
திருத்தணியில், பூட்டிய வீடுகளை குறிவைத்து மர்ம கும்பல் ஒரு வீட்டில் 25 சவரன் நகையை கொள்ளையடித்துள்ளனர்.
கபடி போட்டியில் அரசுப்பள்ளி மாண்விகள் தங்கப் பதக்கம்
விஜய வாடாவில் நடைபெற்ற கபடி போட்டியில் கோவளம் அரசு பள்ளி மாணவிகள் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
மாநகராட்சி குப்பை வண்டி மோதி போக்குவரத்து எஸ்.ஐ. படுகாயம்
வேளச் சேரி - கிழக்கு தாம்பரம் பிரதான சாலையில் மெட் ராஸ் கிறிஸ்தவ கல்லூரி அருகே தாம்பரம் மேம்பாலத்திற்கு ஏறும் இடத்தில் தினமும் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவது வழக்கம்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து காஞ்சிபுரத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலையூர் அருகே வாகனம் மோதி மான் படுகாயம்
கிழக்கு தாம்பரம் பகுதியில் ஏராளமான புள்ளிமான்கள் உள்ளன.
பஞ்சு சாட்டையால் அடித்தால் வலிக்காது எங்களுக்கு வாய்ப்பு கொடுத்திருந்தால் எருமை மாட்டு தோலால் அடித்திருப்போம்
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், குண்ணம் கிராமத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய வழக்கில் செயற்பொறியாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
காஞ் சிபுரத்தில் வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம் கேட்ட செயற்பொறியாள ருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 20 ஆயிரம் அபராதம் விதித்து காஞ்சிபுரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மெத்தாபெட்டமின் கடத்திய 3 பேர் கைது
பெங்களூ ருவில் இருந்து ரயில் மூலம் மெத் தாபெட்டமின் எனும் போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக புளியந்தோப்புதுணை கமிஷனர் முத்துக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சாவில் மர்மம் என போலீசில் புகார் வாலிபர் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
வாலி பர்சாவில் மர்மம் என போலீசில் புகார் அளிக்கப்பட்டதால், அவரது உடலை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா மிதிவண்டி போட்டிகள்
அண்ணா பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் அண்ணா மிதிவண்டி போட்டிகள் வருகிற 9ம் தேதி நடக்கிறது. சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு:
10 வயது சிறுமி பலாத்கார வழக்கில் ஸ்டுடியோ கடைக்காரருக்கு ஆயுள் தண்டனை
தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கத்தில் 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில், போட்டோ ஸ்டுடியோ கடைக்காரருக்கு ஆயுள் தண்டனை வழங்கி செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புத்தாண்டு கொண்டாடப்படுவதை முன்னிட்டு இசிஆர், ஓஎம்ஆர், ஜிஎஸ்டி சாலைகளில் நட்சத்திர ஓட்டல்களுக்கு கட்டுப்பாடுகள்
ஆங்கில புத்தாண்டு கொண்டாட் டத்தை முன்னிட்டு இன்று பிற்பகல் முதல் பட்டு மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளான இசி செங்கல் ஆர், ஓ எம்.ஆர், ஜிஎஸ்டி மற்றும் மாவட்டத்தின் பலமுக்கிய சந்திப்புகள் உட் பட மொத்தம் 30க்கும் மேற் பட்ட இடங்களில் காவலர் கள் வாகன தணிக்கையில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
சென்னை மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம்
சென்னை மாவட்டத்தில் மாணவியருக்கான புதுமைப்பெண் திட்ட விரிவாக்க நிகழ்வை பி.கே.சேகர் அமைச்சர் பாபு தொடங்கி வைத்தார்.