CATEGORIES
Categorías
குருவின் குணாதிசயம்
ந நரேனாவரேண ப்ரோக்த ஏஷஸுவிஜ்ஞேயோ பஹுதா சிந்த்யமான: |அனன்ய ப்ரோக்தே கதிரத்ர நாஸ்தி ஹ்யணீயான்ஹ்யதர்க்யம் அணுப்ரமாணாத் || - கடோபநிஷத் 1.2.8
கபிலர்
இந்து தர்ம நெறிகளை வகுத்து, தொகுத்து உலகிற்கு வழங்கியவர்கள் நமது பாரம்பரிய ரிஷிகளே.
இந்தியாவைப் பற்றி சுவாமிஜியின் கண்டுபிடிப்புகள்
சுவாமி விவேகானந்தர் கூறினார். வேதாந்தத்தின் மற்றொரு தனி கருத்து இது: வேறுபட்ட மதச் சிந்தனைகள் எத்தனை இருந்தாலும் அவை எல்லாவற்றையும் அனுமதிக்க வேண்டும், எல்லோரையும் ஒரே கருத்துக்குக் கொண்டு வர முயலக் கூடாது. கருத்து எப்படியானாலும் லட்சியம் ஒன்றுதானே?'
வினை கெடுவது எப்படி?
வினை என்பது செயல் அல்லது கர்மத்தைக் குறிக்கின்றது. கர்மத்தைக் கன்மம் என்று தமிழில் அழைப்பர்.
தூய்மைக் காவலர்களுக்குப் பூஜை
(கொரோனா காலத்தில் தைரியமாகப் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு மே 1, 2020 அன்று சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் நிவாரணப் பொருட்கள் வழங்கி மடத்து மேலாளர் சுவாமி விமூர்த்தானந்தர் ஆற்றிய உரை):
உன் எதிர் காலம் இப்போது உன்னிடமே!
அன்பு பத்தாம் வகுப்பு மாணவர்களே, ஜூன் இரண்டாம் வாரத்தில் உங்கள் பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது. அதை எதிர்கொள்ள நீங்கள் தயார்தானே?
துறவி செய்த பாவம்
ஓர் ஊரை அடுத்த காட்டில் ஒரு துறவி இருந்தார். அவருக்குப் பல சீடர்கள் இருந்தனர்.
காடுகளைக் காப்போம்; பல்லுயிர் பேணுவோம்!
தனிமனித அளவிலும், சமூக அளவிலும் பல பிரச்னைகளை எதிர்கொள்ளும் நாம், அதற்குத் தீர்வு காண வேண்டிய அவசியத்தை நோக்கிப் பயணிக்கும் போது தேடல்களும், ஆராய்ச்சிகளும் தொடங்கு கின்றன. முதலில் இயற்கையைக் கூர்ந்து கவனிக்கிறோம்.
காலஸ்வரூபன்
பொதுவாகக் காலனான யமனைச் சம்ஹாரம் செய்ததால் சிவபெருமான் காலகாலன், காலசம்ஹாரன் என்றழைக் கப்படுகின்றார்.
நாளினை இவ்விதம் துவக்குவோம்!
सूषा च मे सुदनिं च मे॥ஸுஷா ச மே ஸுதினம் ச மே II- தைத்திரீய ஸம்ஹிதை 4.7.3
புத்தரின் முதல் அருளுரைகள்
வாராணசியில் உள்ள இஸிபதனத்தை (மான் பூங்கா) அடைந்தார் பகவான் புத்தர்.
ஆன்மிக வாழ்க்கை
ஆன்மிக வாழ்வினால் என்ன லாபம்? அதைத் தவிர்ப்பதால் என்ன நஷ்டம்? அதை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?
157 கோடி மாணவர்களை முடக்கிய கொரோனா
மனிதனின் அனைத்து செயல்பாடுகளுக்கும் பிரதான காரணியாக இருப்பது கல்வி.
மனதிற்கு இதம் அளிக்கும் மந்திரம்
ஓம் மதுவாதா ரிதாயதே மதுக்ஷரந்தி ஸிந்தவ: | மாத்வீர்- நஸ்ஸந்த்வோஷதீ: | மது நக்தமுதோஷஸி மதுமத் பார்த்திவக்ம் ரஜ: | மது த்யௌரஸ்து ந: பிதா மதுமான் நோ வனஸ்பதிர் மதுமாக்ம் அஸ்து ஸுர்ய: | மாத்வீர்காவோ பவந்து ந: || - தைத்திரீய-ஆரண்யகம்1.10
ஸ்கந்த புராணம் கூறும் ராமாயணத்தின் சிறப்பு
ஸ்ரீஸூதமுனிவரிடம் பல முனிபுங்கவர்கள் கேட்டனர். கொடுமையான கலியுகத்தில் பாவச் செயல்களையே செய்து வரும் மக்கள் உள்ளத் தூய்மை பெற்று முக்தியடைந்து உய்யும் வழி என்ன ?
ஜைன பிரார்த்தனைகள்
ஜைன பிரார்த்தனைகள்
சோமாலியாவின் சோம்பேறி அரசும் சுறுசுறுப்பான தன்னார்வ இளைஞர்களும்
பஞ்சம், பரிதாபம், பயங்கரவாதம், கடற்கொள்ளை என்றால் உடனே கூகுளில் வருவது சோமாலியா.
கொரோனாவா? காருண்யமா?
கொரானா வைரசே, உனக்குத்தான் எவ்வளவு சக்தி! எத்தனையோ குருமார்கள், பாதிரியார்கள், முல்லாக்கள் என்று பலர் சொல்லியும் மனிதன் அகவாழ்வில் நுழையாமல் புறத்திலேயே சுற்றுவதை நிறுத்தவில்லை.
கருமமே கண்ணாயினார்!
இலக்கியங்களும் சாத்திரங்களும் மக்கள் நல்வாழ்வு வாழ ஆற்றுப்படுத்துவன.
உலகில் பாரதம் மட்டுமே புண்ணிய பூமி
உலகில் பாரதம் மட்டுமே புண்ணிய பூமி
உரையாடலுக்கு ஒரு தளம்
கேள்வி - பதில் இன்று அநேகமாக எல்லா வார இதழ்களிலும் முக்கியத்துவம் பெற்றுவிட்ட ஒரு பகுதியாகத் திகழ்கிறது.
இந்தியாவைப் பற்றி சுவாமிஜியின் கண்டுபிடிப்புகள்
ஜாதிகள் நல்லது. வாழ்க்கையை இயல்பாகக் கைக்கொள்வதற்கான வழி அது ஒன்றுதான். மனிதர்கள் குழுக்களாகப் பிரிந்துதான் வாழ முடியும்.
ஆன்மிக சாதனை
குரு மரணப் படுக்கையில் இருந்தார். அருகில் அவரின் சீடன் கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்டான்.
ஆச்சார்யர்களே சமூக சீர்திருத்தவாதிகள்
ஸ்ரீஆதிசங்கரர் ஓர் அத்வைத ஞானி மட்டுமல்ல, ஒரு சிறந்த சீர்திருத்த வாதியும் ஆவார்.
ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மொபைல் போன் பிசாசா?அல்லது தேவதையா?
தற்காலத்தில் ஆசிரியர்களும் பெற்றோர்களும் 'வாட்ஸ்ஆ ப் க்ரூப்', இமெயில் நெட் வழியாகவே தகவல்களைப் பரிமாறிக்கொள்ளத் தொடங்கியுள்ளார்கள்.
பாவனமாக்கும் திருவடிகள்
கயா க்ஷேத்திரத்திலுள்ள பகவான் ஸ்ரீவிஷ்ணுவின் திருப்பாதம் பதிந்த இடம் புனிதத் தலமாக வழிபடப்படுகிறது.
இறைவனைத் தேடுகிறேன்!
நான் தோன்றிய காலந்தொட்டு பல பிறவிகளாக, எனக்கு நினைவு தெரிந்தவரை நான் இறைவனை நாடியும் தேடியும் வருகிறேன்.
ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் நூற்றாண்டு தொடக்க விழா
சென்னை, ஆழ்வார்ப்பேட்டை நாரதகான சபாவின் முகப்பில் கம்பீரத்துடன் சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை மாலைகளோடு அழகிய பூக்களோடு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
முயற்சி திருவினையாக்கும்!
தேவேந்திரன் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மழை பெய்யாது என்று விவசாயிகளிடம் அறிவித்துவிட்டார்.
ஸ்ரீராமகிருஷ்ணரைத் தரிசிக்க இயலுமா?
கடவுளுக்கு உருவம் உண்டா ? ஒருவர் மற்ற உயிரினங்களைக் கண்ணால் காண்பது போல் கடவுளைக் காண முடியுமா?