CATEGORIES
Categorías
வீடு தேடி வரும் மருத்துவம்!
புதன்கிழமை பஜார், வார இறுதி நாட்கள் ஆஃபர், ஆடி மாத தள்ளுபடி, வருடாந்திர தள்ளுபடி, விழாக்கால சிறப்பு தள்ளுபடி... என எண்ணற்ற வியாபார சலுகைகளை நாம் ஒவ்வொரு நாளும் ஆன்லைனில் பார்த்து வருகிறோம். உணவு, மளிகைப் பொருட் கள், அழகு சாதனங்கள், உடைகள், மருந்துகள், குழந்தைகளுக்கான பொம்மைகள் என ஒருவரின் அனைத்து தேவைகளும் ஆன்லைன் வர்த்தகம் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.
வரும் காலங்களில் மாஸ்க் கட்டாயமாக்கப்படும்!
கொரோனாவின் முதல் அலை கோரத்தாண்டவம் ஆடி ஒரு வருடமானாலும், தற்போது அதன் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக பரவி வருகிறது.
மூலிகை நாப்கின் தயாரிப்பு முத்தான வருமான வாய்ப்பு!
"உடல் முழுதும் மஞ்சள் தேய்த்து குளிப்பது என்ற பழக்கத்தை இன்றைய தலைமுறையினர் முற்றிலும் மறந்துவிட்டனர். அதற்கு முக்கிய காரணம் அவசரமான நவீன யுகத்தில் எல்லாமே அவசரமாக செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.
பெண்களின் சுதந்திர சுவாசத்திற்கு போராடிய கார்னிலியா!
பெண்கள் தங்களுக்கு நேர்ந்து கொண்டிருக்கிற சமூக அவலங்களை எல்லாம் கடந்து இன்று பல சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்களின் முன்னேற்றத்தில் மிகவும் பின் தங்கியிருந்த காலத்தில், வெளியே வந்து சமூக புறக்கணிப்புகளை எல்லாம் தாங்கிக் கொண்டு வரலாற்று சாதனை படைத்த பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
முதுமை முடிவு அல்ல...வழிகாட்டும் இயன்முறை மருத்துவம்!
சிகிச்சைக்கு வரும் வயதானவர்களில் பலரும் சொல்வது, "வயசாகிட்டதுனால கீழ ஒக்காரக் கூடாதுனு சொல்லிட்டாங்க. கீழ ஒக்காந்து பத்து, பண்ணண்டு வருசத்துக்கு மேல ஆகுது”, “எந்த வேளையும் செய்ய வேண்டாம், எங்கயும் வெளியப் போக வேண்டான்னு பசங்க சொல்லிட்டாங்க. அதான் வீட்லயே இருக்கேன்” என்பதுதான்.
பார்ப்பவர் கண்களில் அழகு..
அழகை பராமரிக்கவும், வசீகர முகப் பொலிவுடன் இருக்கவும் மெனக்கெடாத பெண்கள் ஒருவர் கூட இருக்க முடியாது. அங்க, அவயங்கள் அமைவதில் இயற்கை ஒரு போதும் பாரபட்சம் காட்டுவதில்லை என்றாலும், பரம்பரை மரபு சார்ந்த வகையில் ஒரு சிலருக்கு அங்கங்கள் அவலட்சணமாக அமைவதை என்னவென்று கூறுவது? அதே சமயம், அவளுக்கு என்ன... சாமுத்ரிகா லட்சணத்துடன் களையான முகம்... என கவர்ச்சியான பெண்கள் குறித்து ஆண்கள் ஏக்கத்துடனும் பெண்கள் பொறாமைடினும் வர்ணிப்பதும் இயல்பிலேயே நீடிக்கிறது.
பெண்களின் பல் நலம் பேணுவோம்!
பெண்களை பொதக்கும் பிரச்னை என்று பட்டியலிட்டால் மார்பகம் மற்றும் கர்ப்பப்பை சார்ந்த பிரச்னைகளாக இருக்கும். ஆனால் ஆண்களை விட பெண்களுக்கு பற்களில் அதிக பாதிப்பு ஏற்படும் என்பது பலருக்கு தெரியாது.
நெயில் ஆர்ட்
‘விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு நகங் மீறி வளர்ந்த நகங்களை வெட்டித் தூக்கி எறிந்த காலமெல்லாம் மலையேறி, நகங்களை 'நெயில் ஆர்ட்' என்று டிரெண்டாக்கி விட்டனர் இளைஞர்கள்.இது புதுசு மட்டுமல்ல ரொம்பவே இன்ட்ரெஸ்டிங்கான பீல்டும். காரணம் இது ஆர்ட் தொடர்பானது. எனவே இளைஞர்களிடம் டிரெண்டிங் ஆகுது.
பக்லைட்
கணவரின் இறப்பில் வாழ்க்கையை கண்டெடுத்த சந்தியா!
தண்ணீர்...தண்ணீர்...
நீரின்றி அமையாது உலகு என்பதுபோல், நீரின்றி உட லும் அமையாது. ஏனென்றால் மனித உடல் எடையில் 50 முதல் 75 விழுக்காடு நீரால் நிரம்பியிருக்கிறது.
தானம் வேண்டாம்! திறமையை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு வேண்டும்!
சென்னை, இந்திராநகர்வாட்டர் டேங்க் சிக்னல் அருகே டைடல் பார்க் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது வானவில் உணவகம். சுமார் பன்னிரெண்டு மணிக்கு மேல் இங்கு ஆட்டோ ஓட்டுனர்கள், ஐடி ஊழியர்கள் எனப் பலதரப்பட்டவர்களும் கூடி விடுகின்றனர்.
தாய்ப்பால் ஏனும் தடுப்பூசி!
உலகிலேயே விலை மதிப்பில்லாத உணவுப் பொருள் என்றால் தாய்ப்பால்தான். குழந்தைக்கு முதல் உணவு; முதல் தடுப்பூசியும் இது தான். பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் தருவதன் மூலம் அவர்களின் வளர்ச்சிக்கு தேவையான போதிய சத்துக்கள் கிடைக்கும் என்பது அசைக்க முடியாத உண்மை.
சுயமரியாதை இருபாலருக்கும் பொதுவானதே!
"இரண்டாம் பாலினமான பெண்கள், சமூகத்திலும் இரண்டாம் நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளனர். பெண்கள் மீதான வன்முறை என்பது, அவர்கள் பிறப்பதற்கு முன்பே துவங்கி விடுகிறது. கருவிலேயே பெண் என தெரிந்தவுடன் அழிப்பதில் தொடங்கி, பிறந்த பின்னும் பெண் சிசுக்கொலை என்ற வடிவத்தில், அவர்கள் உயிர் வாழும் உரிமை கூட மறுக்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை உலக அளவில் 140 மில்லியன் என்றும், இந்தியாவில் 46 மில்லியன் என்கிறது புள்ளி விவரங்கள்'' என்கிறார் வழக்கறிஞர் நிர்மலா.
குக்கூ...குக்கூ... நான் காட்டுக்குயில்
ராதிகா ராமசாமி, வைல்ட் லைஃப் போட்டோகிராஃபர்
சித்ரா பௌர்ணமி சிறப்புகள்
நவக்கிரகங்களில் ராஜ கிரகங்களான சூரியனும், சந்திரனும் பலம் பெறும் நாள்தான். பொழுது ஆண்டு தொடங்குவதாக பஞ்சாங்கம் அறிவிக்கின்றது. அந்த சித்திரை மாதத்தில் சூரியன் உச்சம் பெறுகின்றார். அந்த மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று சந்திரன் முழுமையடைகின்றார். இந்த விழாவைக் கொண்டாடுவதன் மூலம் வாழ்வில் சீரும், சிறப்பும், செல்வாக்கும் பெற வழி பிறக்கின்றது.
ஒவ்வொரு கதாபாத்திரத்தின் உணர்வுகளையும் அனுபவிப்பது பிடித்திருக்கு! - நக்கலைட்ஸ் ஸ்ரீஜா
தமிழ் யூ டியூப் சேனல்களில் டாப் டென்னில் இருப்பது நக்கலைட்ஸ்'.
கோடையை குளிர்ச்சியாக்கும் பதநீர்!
கோடைக் காலத்தில் பதநீர் மற்றும் நுங்கு அதிக அளவில் கிடைக்கும். இரண்டுமே உடல் மற்றும் வயிற்றுப் பகுதியை குளிர்ச்சியாக்கும் என்பதால், சாலையோரங்களில் இதனை விற்பனை செய்வதை பார்க்கலாம். மருத்துவக் குணம் கொண்ட இந்த பதநீரால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
கற்பித்தல் என்னும் கலை
எவ்வளவு அனுபவங்கள் பெற்றிருந்தாலும், நிறைய படித்திருந்தாலும், வயதில் பெரியவராக இருந்தாலும், வார்த்தைகளால் பிறரைக் காயப்படுத்துவது என்பது வேதனைக்குரிய விஷயம்தான்.
ஆயுர்வேதம் கூறும் ஆரோக்கியம்
சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், இயற்கை மருத்துவம் போன்ற நம்நாட்டின் பழம்பெரும் மருத்துவமுறை பொக்கிஷங்களில் ஒன்றான ஆயுர்வேத மருத்துவத்தின் மகிமை பற்றி ஆயுர்வேத மருத்துவ நிபுணர் டாக்டர் சிவகுமார் அவர்கள் நமக்கு இத்தொடரில் விளக்க இருக்கிறார்.
ஆளுமைப் பெண்கள்
தொழில்முனைவோர் முனைவர் சித்ரா
அழகுக்கு கை கொடுக்கும் தானியங்கள்
நமது சருமத்தின் ஆரோக்கியத்திற் , வகைகளை பயன்படுத்தி பலனடையலாம்.
ஃபேஷன் A-Z
மாற்றங்கள் தொடர்ந்து நிகழக்கூடியது! அதே போல் ஃபேஷனும் காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும். இது பெரும்பாலான நேரங்களில் நாம் அணியும் உடைகள் மற்றும் ஆபரணங்களுடன் தொடர்புடையது. மக்கள் தலை முதல் கால் வரை அன்றாடம் அணியும் உடைகள் மட்டுமில்லாமல் அணிகலன்கள், காலணிகள்....
'கொரோனா 2வது அலையிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?
கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கோடிக் கணக்கான மக்களுக்கு உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் தாக்கம் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, இங்கிலாந்து மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் அதிக அளவில் இருந்து வருகிறது.
நம்பிக்கை
"முடிவே பண்ணிட்டியா?'' முதோழியின் கேள்விக்கு ஒற்றை வார்த்தையில் பதிலளித்தாள் நித்யா.
மகத்தானவர்களுக்கான மதிப்புக்குரிய விருது!
பெண்கள் பல துறைகளில் தங்களின் கால் தடத்தினை பதித்து வருகிறார்கள். மருத்துவதுறையில் ஆரம்பித்து ஐ.டி. ஃபேஷன், மனித வளத்துறை, சுயதொழில், அலுவலக நிர்வாகி...
தலைமுறைகளை உருவாக்கும் பெண்னை சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள்!
டிஜிட்டல் யுகம், உலகமே உள்ளங்கையில், அறிவியல் வளர்ச்சி என்று உலகம் சென்று கொண்டிருக்கும் அதே வேளையில் இன்றைய தலைமுறையிடையே இயற்கையாக நடக்கும் மகப்பேறு பற்றியும், குழந்தை பெற்ற பின் எப்படி அந்த குழந்தையை பராமரிக்க வேண்டும் என்பது பற்றியும் போதிய விழிப்புணர்வு இல்லை என்பதை நிதர்சனமாக்குகிறது, மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல ஆர்வலர் ஜெயஸ்ரீ உடனான இந்த உரையாடல்.
வாழ்க்கை வளமாக சித்திரை மாத வழிபாடுகள்..!
ராசிமண்டலத்தில், முதல் ராசியான மேஷத்தில் சூரியன் பிரவேசிப் பது சித்திரை முதல் நாளாகும். அதனால்தான் நாம் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுகிறோம்.
தரமான சுவையான உணவை எப்போதும் மக்கள் கைவிடமாட்டாங்க!
ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னம்பிக்கை மிகவும் அவசியம். குறிப்பாக பெண்களுக்கு.
டிஜிட்டல் கடன் செயலிகள் எச்சரிக்கை!
பொருளாதாரம், நிதி மற்றும் பொதுக் கொள்கை தொடர்பான முக்கியமான பொபிரச்னைகள் குறித்த உரையாடலை, மக்களிடையே உருவாக்கும் நோக்கத்துடன் ஒரு ஆன்லைன் ஆராய்ச்சி தளமாக Econfinityயை உருவாக்கியுள்ளார் வேலூரைச் சேர்ந்த மஞ்சரி.
ஏஞ்சலின் எழுத்தோவியம்
"ஏஞ்சல் மேரி ஓவியா பாண்டிச் சேரியைப் பூர்வீகமாகக் கொண்டு இப்போது சிங்கப்பூரில் செட்டிலாகியிருக்கும் நம்ம தமிழ் பொண்ணு.