CATEGORIES
Categorías
பாலைவனத்தில் மழையைக் கொண்டுவரும் பெண்களின் நடனம்!
சமீபத்தில் உலகளவில் பெண்களை மையமாக வைத்து வெளியான சிறந்த பத்து படங்களைப் பட்டியலிட்டால் நிச்சயம் ‘ ஹெல்லோரா' வுக்கும் ஓர் இடம் இருக்கும்.
நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம்!
முழுமையான வழிகாட்டல்
நடனமே என் சிறகுகள்
நடனமே என் சிறகுகள்
பிரௌனிஸ்
பிரௌனிஸ்
ப்ளாக் மேஜிக் நிகழ்த்திய பிரபஞ்ச அழகி
இன்றைய இளம் தலைமுறைப் ' பெண்களுக்கு என்ன கற்பிக்க வேண்டும்?" என்ற நடுவர்களின் கேள்விக்கு, கொஞ்சமும் யோசிக்காமல்,' பெண்களுக்கு தலைமைப் கற்றுக்கொடுக்க வேண்டும்' என பளிச்செனச் சொல்லிய கறுப்பினப் பெண் சோசிபினி துன்ஷி (Zozibini Tunzi) 2019ன் பிரபஞ்ச அழகியாக தேர்வாகி நம்பிக்கையை விதைத்திருக்கிறார்.
மாபெரும் உணவுத் திருவிழா
அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில் ஒவ்வொரு முறையும் தினகரன் நாளிதழால் நடத்தப்படும் உணவுக் கண்காட்சி, கடந்த டிசம்பர் மாதம், 14, 15 ஆகிய தேதிகளில் சென்னை நடைபெற்றது.
டைம் இதழின் அலங்கரித்த கிரேட்டா தன்பெர்க்
காலநிலை மாற்றம் தொடர்பாக உலக நாடுகளின் தலைவர்களை நோக்கி ‘HOW DARE YOU' என்ற வார்த்தை மூலம் எச்சரித்த சிறுமி 'கிரேட்டா தன்பெர்க்கை ' எளிதில் மறந்துவிட முடியாது.
செல்லுலாய்ட் பெண்கள் - அபிநய சரஸ்வதி கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி
படபடக்கும் அழகிய கண்கள், குறும்பு கொப்பளிக்கும் முகமும், சிரிப்பும், புன்சிரிப்போ கலகலவென்ற சிரிப்போ ஏதானாலும் பார்க்கும் அனைவரையும் கொள்ளை கொண்டு விடுவார்.
சுக்கி ஹப்பா கர்நாடக பொங்கல்
உலகம் முழுவதும் உள்ள உழவர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான நாள் என்றால், அது அறுவடை நாளாகத்தான் இருக்கும். பட்டம் பார்த்து விதைத்து, நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த பாடுபட்டு, இரவு, பகலாய் மாதக்கணக்கில் பாதுகாத்து, நிலத்தில் விளைந்த அறுவடையை வீட்டுக்குக் கொண்டுவரும் நாளல்லவா அது.
சமையல் தொழில்தான் எங்களின் வாழ்க்கையை உயர்த்தியது!
வாங்க அப்பா... என்ன சாப்பிடுறீங்க, மசாலா போண்டாவா இல்லை கீரைவடை வேணுமா? உளுந்த போண்டா சூடா இருக்கு...” என்று புன்முறுவல் மாறாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் கேட்கும் உணவுப் பொருட்களை பொட்டலம் கட்டிக் கொடுத்துக் கொண்டு இருந்தார் கலைவாணி.
சமூக வலைத்தளம் மூலம் 25 ஆயிரம் சம்பாதிக்கலாம்!
இதுதான் என்றில்லாமல் எது நமக்கு விருப்பமோ அந்தத் தொழிலைக் கற்றுக்கொண்டால் வாழ்க்கையில் பயம் இன்றி வாழலாம் என்கிறார் சென்னை நங்கநல்லூரில் வசித்துவரும் திவ்யா
கொலஸ்ட்ராலை கரைக்கும் பசலைக்கீரை
இந்த அற்புதமான பசலைக் கீரை, உடலில் ஏற்படும் பாதி பிரச்னைகளை சரி செய்யக்கூடியது.
குளிர் காலமும் முக தசை வாதமும்!
பெல்ஸ் பேல்சி (Bell's Palsy) என்று மருத்துவத்தில் அழைக்கப்படும் முக தசை வாதமானது, மழை மற்றும் குளிர் காலங்களில் மட்டும் அதிகம் காணப்படும் ஒன்றாகும்.
இந்த பூமி நம்முடையது! சுயநலமாக இருங்க!
நாப்கின் நமக்கு அறிமுகமாகாத கால கட்டத்தில் நம் பெண்கள் மாதவிடாயின் போது பருத்தி துணியைப் பயன்படுத்தி வந்தார்கள்.
மக்களுக்காகவே நான்!
கல்பாக்கம் அருகில் கொடைப்பட்டினம் என்கிற ஒரு கிராமம்.
வாழ்வென்பது பெருங்கனவு!
கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்...
தேர்தல் களத்தில் 3 மாத குழந்தை
சேலத்தில் 92 வயது சமூதாட்டி தேர்தலில் போட்டி.
காட்டுக்குள் கல்யாண புகைப்படம்!
முன்பெல்லாம் எந்த ஒரு புகைப்பட கலைஞருக்கும் சமூகத்தில் தனி ஒரு மரியாதை இருந்தது.
டாஸ்மாக் கடைகளை அழிக்கத் துடிக்கிறேன்
என்ன தோழி?
கிச்சன் டைரீஸ்
டயட் மேனியா
ஆப்கானிஸ்தானின் பெண்கள் படை!
தாலிபான் தாக்குதலால் ஆப்கானிஸ்தான் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீண்டுவர இந்தியா பல்வேறு உதவிகளை அந்நாட்டிற்கு வழங்கி வருகிறது.
அழகிப் போட்டியில் அழகு இரண்டாம் பட்சம்தான்
மிஸ் சூப்பர் குளோப் வேர்ல்ட் அக்ஷரா ரெட்டி
அரிசியில் ஆரோக்கிய ஐஸ்கிரீம்!
தமிழர்களின் பாரம்பரிய நெல் ரகமான கருப்பு கவுனி அரிசியிலிருந்து நூடுல்ஸ், பாஸ்தா, குக்கீஸ் உட்பட மதிப்பு கூட்டப்பட்ட ஏராளமான உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.
2020 புத்தாண்டு கொண்டாட்டங்கள்
புதிது என்றாலே உற்சாகம்தான். புது உடை, புது உறவுகள் என புதிது கிடைத்தாலே உற்சாகம் அடைகிறது மனம்.
மருந்தே...
மருந்து என்றாலே கசப்பும், பத்தியமும் தான் நம் நினைவுக்கு வரும். ஆனால் வீட்டிலேயே கிடைக்கக்கூடிய சில மருத்துவ குணம் கொண்டவற்றை பிடித்த வகையில் சாப்பிட நோய் தீருவதோடு, அடிக்கடி செய்து சுவைக்கவும் தூண்டும்.
மனதுக்கு மகிழ்ச்சியளிக்கும் கோலங்கள்
மார்கழி மாதம் என்றாலே காலையில் வீட்டு வாசலில் வண்ணக் கோலங்களை நாம் காணமுடியும்.
பட்டா் கேக்
பட்டா் கேக்
முந்திரி டிலைட்
முந்திரி டிலைட்
ராஜ்மா பாயம்
ராஜ்மா பாயம்
டீ டைம் குக்க்ஸ்
டீ டைம் குக்க்ஸ்