CATEGORIES
Categorías
நிலத்தடியில் புதைந்த ஒரு ரகசிய நகரம்!
துருக்கியில் அமைந்துள்ளது கப்படோசியா என்ற சுற்றுலா தலம் உள்ளது.
மாயமான பிரிட்டன் கிராமம்!!
உலகின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது கடும் வெப்பம் நிலவி வருகிறது.
உலகில் சிறந்த நகரம்!
இரண்டாவது இடத்தை அபிதாபியும், ஐந்தாவது இடத்தை மங்கட்டும் பிடித்துள்ளது.
இந்தியாவில் மிக நீளமான பாலம்
முன்னணி பாடகருமான மறைந்த பூபென்ஹசாரிகாவின் நினைவாக இந்தியாவின் மிக நீளமான இந்த பாலத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் காட்டுத் தீ!
கோடைக்காலம் வந்தாலே காட்டுத்தீ எளிதாக உருவாவது இந்தியக் காடுகளின் இயல்பு.
காளானின் மருத்துவ பயன்கள்!
காளான் ரத்தத்தில் கலந்துள்ள அதிகப் படியான கொழுப்பைக் கரைத்து ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.
ரோபோ டீச்சர்!
தென்கொரியாவில் ஒரு டீச்சரை கண்டால் எல்லாக் குழந்தைகளுக்குமே ஏக குஷிதான் ஏனெனில் அவர் ரோபோ டீச்சர்.
யாரோடு யாரோ...!
கோலம் அழகாய் இருந்தது..
மத நல்லிணக்கத்திற்கு சான்றாக விளங்கிய நீதியரசர் மு.மு.இஸ்மாயில்
மதங்கள் அனைத்துமே அன்பையும் மனித நேயத்தையும் அடிப்படையாகக் கொண்டவை.
தஞ்சைப்பெரிய கோவிலும் தலையாட்டி பொம்மையும்!
தலையாட்டி பொம்மைக்கும் தஞ்சை பெரிய கோவிலுக்கும் தொடர்பு உள்ளது.
சிறந்த முறையில் குழந்தை வளர்ப்பு!
குழந்தையை சிறந்த முறையில் வளர்ப்பது மூலமாகவே எதிர்காலத்தில் தங்கள் குழந்தை நல்லவராவதும் அல்லது தீயவர் ஆவதும் தாயின் வளர்ப்பிலேயே உள்ளது.
குழந்தை வளர்ப்பில் செய்யக் கூடாதவை!
சில பொருத்தமற்ற சொற்களால் உங்கள் குழந்தையை நீங்கள் திட்டும் போது, அது அவர்களில் விரும்பத்தகாத எண்ணங்களை தோற்றுவிக்கும்.
சமையல் மேஜை...
மார்த்தாண்டம் அருகே உள்ள சேனம்விளையச் சேர்ந்தவர் திருமதி. ரேஷ்மா ஸ்தானிஸ்தலாஸ்.
ஒரு மவுன கொலையாளி!
உயர் ரத்த அழுத்தம்
பூக்கூடை
அண்மையில் ஜப்பான் பற்றிய ஒரு அதிர்ச்சி தகவல் வெளியானது. பொதுவாக ஜப்பான் என்றாலே அவர்களின் பொறுமையும் உழைப்பும்தான் நினைவுக்கு வரும்.
நல்லதொரு குடும்பம்...
நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்.., கவிஞர் பாரதிதாசனின் உண்மையுள்ள வாக்கு! குடும்பம் என்பது கணவன், மனைவியுடன் முடிவதில்லை.
123 அடி உயரத்தில் சிவன்: முருடேஸ்வரர் கோவில்!
கர்நாடக மாநிலத்தில் உள்ள உத்தரகன்னடா என்ற மாவட்டத்தில் பாட்கல் என்ற கிராமத்தில் முருடேஸ்வரர் கோவில் இருக்கிறது.
திருமணத் தடை நீக்கும் தண்டந்தோட்டம் சிவன் கோவில்!
அகத்தியருக்கு சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் காட்சி தந்த நடனபுரீஸ்வரர் என்னும் திருக்கோவில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காரைக்கால் சாலையில் திருநாகேசுவரம் அருகே உள்ளது.
மலை ஏறும் கலை!
உலகின் மிகமிக கஷ்டமான வேலைகளில் ஒன்று மலை ஏறுவது. அதிலும் 8000மீட்டர் சிகரங்களை ஏறுவது மிகமிக கஷ்டம்.
சீன்னத்திரை: வில்லி வேடம் பிழத்திருக்கிறது?
குடும்பத்தில் அக்ஷயா மட்டுமே நடிப்புத் துறையில் உள்ளார்.
துணியில் செய்தித்தாள் வெளியிடும் நாடு!
தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ஸ்கியூபா ஆகும். முதன் முதல் 1893ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு அமெரிக்கா.
அப்பாவின் நிழல்!
குளியலறையின் கதவை திறந்து நான் வெளியே வந்த நொடி, நானாவித நறுமணங்களும் என் நாசியை சூழ்ந்துக் கொண்டன.
தொற்று நோய்களை தடுக்கும் கருப்பு உலர் திராட்சை!
நம் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமான ஒன்று சத்தான உணவுப் பொருட்கள்தான். தினமும் நாம் ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம் உடல்நல குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
மன அமைதி தரும் ஷீரடி பாபா தரிசனம்!
ஆன்மிகச்சுற்றுலா
கர்நாடக இசையில் மல்லாடி சகோதரர்கள்!
ஸ்ரீராமபிரஸாத் - ஸ்ரீரவீகுமார்
சுவாமியே சரணம் அய்யப்பா...
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு; கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை ; சுவாமியே ஐயப்பா; ஐயப்பா சுவாமியே...
காரிய சித்தி தரும் பகவதி!
கேரள மாநிலம் பல பிரசித்தி பெற்ற ஆலயங்களின் இருப்பிடம். சபரிமலை, சோட்டாணிக்கரை குருவாயூர், போன்ற புகழ் மிக்க ஆலயங்கள் போல் காடாம் புழா பகவதியும் மிகப்பிரசித்தி பெற்ற தெய்வம்.
எது ஆணவம்?
ஒரு நாட்டின் பிரதம மந்திரியாக ஒருவர் இருந்தார். அவர் ஆட்சியை நன்கு நடத்து வதில் மிகவும் சிறந்தவர். அத்தகைய அவருக்கு புகழ், அதிகாரம் மற்றும் செல்வமானது இருப்பினும், அவர் புத்த சமயக் கருத்துக்களை பற்றி அறிவதில் ஆர்வமுள்ளவராக இருந்தார்.
உலகில் வித்தியாசமான நாடு!
உலகில் மொத்தம் 236 நாடுகள் உள்ளன. அவற்றில் 204-வது நாடு ஐரோப்பிய யூனியனில் மிகச்சிறியது மால்டா எனும் நாடு. உலக அளவில் சிறிய நாடு. இதன் மொத்த நீளம் 30 கிலோ மீட்டர், அகலம் 15 கிலோ மீட்டர்.
ராஜாக்கள், ரகசியங்கள்!
இனிய தோழர், நலம்தானே? அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் பேசுபொருளாகி இருக்கிறது. நாமும் அதைப்பற்றிப் பேசிப் பார்க்கலாமே!