CATEGORIES
Categorías
நேர்மை
கோமாளி மாமா-15
காபோன்
உலக நாடுகள்
செல்பேசி விளையாட்டுகள் அறிவு வளர்ச்சி தருமா?
காரணமின்றி ஏற்காதீர்கள்
செவ்வாயில் உயிர்களைத் தேடும் 'விடாமுயற்சி'
வேற்றுக் கிரகவாசிகள் இருக்காங்களா? இல்லையா? ஒருவேளை இதுக்கு முன்னாடி இருந்தாங்களா? இல்ல, ஏதாச்சும் உயிரினம் இருந்துச்சா?
அழிகின்றனவா பல்லாயிரம் ஆண்டு பயோபாப் மரங்கள்?
ஆஸ்திரேலியா எப்படி தனித்தன்மையுடைய கண்டமாகப் பார்க்கப்படுகிறதோ அதே போல்தான் இந்தியாவில் பாதி அளவு நிலப்பரப்பைக் கொண்ட மடகாஸ்கர் பெருந்தீவு தனித்தன்மையுடன் பார்க்கப்படுகிறது.
அந்தரத்தில் உட்கார முடியுமா?
அதிசயம்! ஆனால் உண்மையா?
பொறந்த நாளு
கதை கேளு... கதை கேளு...
உலக நாடுகள் - எஸ்டோனியா (அ) எசுத்தோனியா (ESTONIA)
உலக நாடுகள் - எஸ்டோனியா (அ) எசுத்தோனியா (ESTONIA)
பிஞ்சுகளே, பிஞ்சுகளே! அறிவியலுக்கே இறுதி வெற்றி!
பிஞ்சுகளே, பிஞ்சுகளே! அறிவியலுக்கே இறுதி வெற்றி!
காட்டுக்குள் தேன்கூடு
சிறார் கதை
ஆமைத் தாத்தா
வாருங்கள்! ஹலோ சொல்லுவோம் உலகின் அதிக வயதான ஜொநாதானுக்கு.
9 வயதில் இவ்வளவு துணிவா..!!?
9 வயதில் இவ்வளவு துணிவா..!!?
வள்ளியின் கனவுப் பள்ளிக்கூடம்
தரவேண்டும் என்கிற வள்ளியின் நீண்ட மாவட்ட ஆட்சியரிடம், தானும் ஒரு மனு நாளைய ஆசை நிறைவேறியது.
லியாவின் முதல் கடிதம்
லியாவின் ஊரில் தற்சமயம் பனிமழை பெய்துகொண்டு இருக்கின்றது. இதனால் ஊர் முழுக்க பனிப் பொழிவுதான். லியா வீட்டைவிட்டே வெளியே வருவதில்லை. லியாவின் வீட்டு வாசலில் ஓர் அஞ்சல் பெட்டி இருக்கின்றது. அது லியாவின் உயரத்தை விட பெரியதாக இருக்கும். லியாவிற்கு அது ஒரு மனிதன் போலத் தோன்றும்.
அமெரிக்காவில் மீண்டும் துளிர்த்த ஜனநாயகம்
பிஞ்சுகளே... பிஞ்சுகளே...
'நட்பு'ன்னா என்ன தெரியுமா?
விடுமுறை நாளில் தோட்டத்தில் கோமாளி மாமா சொல்லும் கதையைக் கேட்க முதலில் வந்தாள் மல்லிகா. அடுத்து வந்தான் செல்வம். அவனிடம், எங்கே மாணிக்கத்தைக் காணோம்?" என்றாள் மல்லிகா.
எலான் மஸ்க்: இவர்தான் உண்மையான டோனி ஸ்டார்க்கா?
நடுத்தரக் குடும்பத்தில் இருந்து உழைப்பால் உலகில் முதல் பணக்காரர் ஆனவர் எலான் மஸ்க் இவர் பெயரைச் சொன்னதும் உலகின் முதல் பணக்காரர் என்பதை விட செவ்வாயில் மனிதர்கள் குடியேற்றத்தை இன்னும் 10 ஆண்டுகளுக்குள் நடத்திக் காட்டுவேன் என்று இவர் கூறியதுதான் முதலில் நினைவிற்கு வரும்.
வளரும் எவரெஸ்ட்
"எவரெஸ்ட் வளர்ந்துடுச்சா? சும்மா சொல்லாதீங்க, 2018ஆம் ஆண்டுதான் உயரம் குறையுதுன்னு சொன்னாங்க. இப்போ என்ன, வளர்ந்துடுச்சுன்னு சொல்லுறீங்க”ன்னு உங்க மூளை கேள்வி கேக்குதா? என் மூளையும் இதே கேள்வியைத்தான் கேட்டது. ஆனா, நிஜமாகவே எவரெஸ்ட் வளர்ந்துடுச்சு.
புகழ்
விடுமுறை நாள். கதை சொல்ல, தோட்டத்துக்குச் செல்ல வேண்டுமென புறப்பட்டுக் கொண்டிருந்தார் கோமாளி. அந்த நேரம் பார்த்து அவரை சந்திக்க வந்தார் அவரது நண்பர் வேணு. எப்போதும் வராத இந்த மனிதர் எதற்காக நம்மைத் தேடி வீட்டுக்கே வந்திருக்கிறார் என எண்ணியபடி அவரிடம் பேசத் தொடங்கினார் கோமாளி.
புத்தாண்டில் ஏற்போம் அய்ந்து செயலுறுதிகள்!
பிஞ்சுகளே... பிஞ்சுகளே...
எலிகள் சேமித்த மழைநீர்
பச்சைவயல், அப்படினு ஒரு ஊர் இருந்துச்சு, அந்த ஊர் எப்பவுமே பசுமையாக காட்சியளிப்பதால் அந்த ஊருக்குப் பச்சைவயல்னு பெயர் வந்துச்சு அந்த ஊர்ல எப்பவுமே சரியான நேரத்திற்கு மழை பெய்யறதுனால் விவசாயிகள் எல்லாம் முப்போகமும் நெல் அறுவடை செய்வாங்க. விவசாயத்திற்கு மழைதானே ஆதாரம், மழை நிறையா பெஞ்சாத்தானே தண்ணீர்ப் பிரச்சனை இல்லாமல் அவர்களால் விவசாயம் செய்ய முடியும்.
இறந்தவர்கள் காக்காயாக வருவார்களா?
அமாவாசை அன்று படைத்த உணவை காக்காய்க்கு வைப்பார்கள். ஏன் என்று கேட்டால் தங்கள் வீட்டில் இறந்து போனவர்கள் காக்காயாக வந்து சாப்பிடுவார்கள் என்று கூறுவர். இதை வைத்து நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கூட ஒரு படத்தில் கேலி செய்வார்.
இணையா ரயில் தண்டவாளங்கள்
கதை கேளு... கதை கேளு..
பொம்மாசூரா
பொம்மாசூரன் சிலந்தியூருக்குள் நுழைந்துவிட்டதாக உள்ளூர் வானொலியில் செய்தி ஒலிபரப்பானது. ஒரு மணிக்கு ஒருமுறை இதனை திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.
உன்னை நம்பு
விடுமுறை நாள். தோட்டத்து மரத்தடியில் கதை கேட்பதற்காகவே மல்லிகா, மாணிக்கம், செல்வம் மூவரும் சரியான நேரத்திற்கு வந்துவிட்டனர்.
பெரியார் தாத்தாவுடன் முதல் சந்திப்பு
பிஞ்சுகளே... பிஞ்சுகளே...
அதிசயம்! ஆனால் உண்மையா?
தாடியுடனும், தடியுடனும் படத்திலிருக்கும் இந்தத் தாத்தாவைப் பார்த்தால் உங்களுக்குப் பெரியார் தாத்தா நினைவுக்கு வருகிறாரா? இவர் அவரில்லை, என்றாலும் இவரும் அவரைப் போன்றவர் தான்!
மீண்டும் ஒலித்த மியாவ்
"எம் பேரு இதயா. சின்னப் பொண்ணு. எங்களோட கிராமம் ஆலங்குறிச்சி.
சட்டென்று மாறுது வானிலை
ஆனந்திக்கு அந்தப் புதிய ஊர் அறவே பிடிக்கவே இல்லை.
ஜாதி ஒழிப்புக்குப் போராடிய திராவிடச் சிறுவன்!
பிஞ்சுகளே... பிஞ்சுகளே...