வித்தியாசமான பேய்
Champak - Tamil|August 2024
"மாமா, உங்களிடம் பேய் கதை புத்தகங்கள் ஏதேனும் உள்ளதா?" என புத்தக விற்பனையாளரிடம் 10 வயது அமீர் கேட்டான்.
இந்தர் ஜித்
வித்தியாசமான பேய்

அதைக் கேட்டு வியந்தவர், "பேய் கதைகளைப் படிக்க உனக்கு பயமாக இருக்காதா?" என்று சிரித்துக்கொண்டே அவனிடம் புத்தகத்தைக் கொடுத்தார்.

"அங்கிள் எனக்கு பேய் பயம் ஒன்னும் கிடையாது. நான் துணிச்சலான பையன்' என்று சொல்லிவிட்டு அமீர் அங்கிருந்து வேகமாக நடந்தான்.

அவன் வருவதற்காக சரண், அஜோய், சனா மூவரும் காத்திருந்தனர்.

புத்தகத்துடன் அங்கு வந்தவுடன், நான்கு நண்பர்களும் ஒன்று சேர்ந்து வரிசையாக அறைக்குள் சென்றனர்.

அமீரால் பேய் கதைகள் படிக்க முடியாது என்று நண்பர்கள் மத்தியில் பந்தயம் வைத்தனர். அத்துடன் அமீர் ஒரு ஒரு கோழை என்பதை நிரூபிக்க அவர்கள் உறுதியாக இருந்தனர். கடையில் இருந்து வாங்கி வந்த புத்தகத்தில் ஆலமர பேய், வழுக்கை பேய், குள்ள பேய் என அனைத்து விதமான கதைகளும் இருந்தன.

பேய்கள் குறித்து படிக்கும்போதே குழந்தைகளின் முகம் நிறம் மாற ஆரம்பித்தது. அப்போது "சாப்பிட ஏதாவது இருக்கிறதா? நான் பட்டினியாக இருக்கிறேன்'' என்றாள் சனா. அவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். சாப்பிட எதையாவது வாங்கி வர வேண்டும். ஆனால் அதை வாங்க யார் வெளியில் செல்வார்கள்? அவர்கள் அனைவருக்கும் பயம் எழுந்தது.

அப்போது "கொஞ்சம் இருங்க பிரிட்ஜில் ஏதாவது இருக்கலாம்." என்று கூறிய அமீர் உள்ளே இருந்த ஒரு கீரையை எடுத்து வந்தான். அதே நேரம் அவசரத்தில் பிரிட்ஜ் கதவைத் திறந்து வைத்து விட்டு வந்து விட்டான்.

பிறகு நான்கு நண்பர்களும் சேர்ந்து கீரையை ருசித்துக் கொண்டிருந்த போது பயங்கரமான சம்பவம் ஒன்று நடந்தது.

வீட்டின் அருகே ஒரு மரம் இருந்தது.

அந்த மரத்தில் கோகோ என்ற சிறிய அணில் வசித்து வந்தது. அதன் வாயில் எச்சில் நீர் வழிந்தது தற்செயலாக அதை பார்த்த நண்பன் கூகு "கோகோ, அங்கே பார். பிரிட்ஜில் "நிறைய உணவு இருக்கிறது" என்று கூறியது.

"மற்றவர்களின் வீடுகளுக்குள் எட்டிப்பார்ப்பது நல்ல பழக்கம் அல்ல.

பசியாக இருந்தால், பழுத்த பழங்களை எடுத்துக் கொள்" என்று கோகோ கூறிவிட்டு பழங்களை உண்ண ஆரம்பித்தது.

கோகோவின் அறிவுரையை கூகு விரும்பவில்லை. அமைதியாக மரத்திலிருந்து இறங்கி சமையலறைக்குள் சென்றது.

Esta historia es de la edición August 2024 de Champak - Tamil.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición August 2024 de Champak - Tamil.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE CHAMPAK - TAMILVer todo
சுவையான காபி
Champak - Tamil

சுவையான காபி

அன்று காலையில் ஜின்னி ஆடு மகிழ்ச்சியுடன் அருகில் இருந்த ஒரு வயலுக்குள் நுழைந்து பச்சை பசேலென இருந்த புல்லை ரசித்து சுவைத்துக் கொண்டிருந்தது. அப்போது, சத்தம் கேட்டு அங்கு வந்தார் வயலின் உரிமையாளர்.

time-read
2 minutos  |
October 2024
ஆடம்பரமான ராம்லீலா விழா!
Champak - Tamil

ஆடம்பரமான ராம்லீலா விழா!

ஷிகா கோல பிரஜாபதியால்

time-read
2 minutos  |
October 2024
இதோ வருகிறார் காந்தி பாபா!
Champak - Tamil

இதோ வருகிறார் காந்தி பாபா!

காந்தி பாபாவின் ஸ்கை பார்க் அருகே வாக்கிங் சென்றார். அப்போது அங்கு இருந்த புரட்சிகர தோழர்கள் அவரைப் பார்த்து, \"பாபு, இவ்வளவு அதிகாலையில் எங்கே போகிறீர்கள்?\" என்று கேட்டனர்.

time-read
3 minutos  |
October 2024
மூன்று குறும்புக்கார எலிகள்
Champak - Tamil

மூன்று குறும்புக்கார எலிகள்

ஹரித வனத்தில் ரோரோ, மோமோ ஹ மற்றும் கோகோ என்ற மூன்று எலிகள் இருந்தன.

time-read
2 minutos  |
October 2024
குழந்தைப் பருவப் பாடம்!
Champak - Tamil

குழந்தைப் பருவப் பாடம்!

அன்புக்கு வயது 8. அவன் தாய் அ லதாவுடன் ஒரு கிராமத்தில் வசித்து வந்தான்.

time-read
2 minutos  |
October 2024
தலைப்பாகை அணிந்த வக்கீல்
Champak - Tamil

தலைப்பாகை அணிந்த வக்கீல்

நம் இந்திய நாட்டில் அக்டோபர் 2 ஆம் தேதி இரண்டு பெரிய தலைவர்களான மகாத்மா காந்தி மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாள்.

time-read
2 minutos  |
October 2024
வுஃபி ஓட்டம்
Champak - Tamil

வுஃபி ஓட்டம்

வு: ஃபி மான் தினமும் அதிகாலையில் எழுந்து ஓடும்.

time-read
1 min  |
September 2024
தைரியத்தின் வால்
Champak - Tamil

தைரியத்தின் வால்

நீ உங்கள் கேரளாவின் தெற்குப் பகுதிக்குச் சென்றால், அம்பலூர் கிராமத்தைக் காணலாம். பாறை, மலைகள், பரந்த புல்வெளிகள் மற்றும் பல்வேறு பண்ணைகளால் நிரம்பியுள்ளது.

time-read
1 min  |
September 2024
தொடர்பில் இருத்தல்
Champak - Tamil

தொடர்பில் இருத்தல்

\"உங்கள் வீட்டுப்பாடத்தை முடித்து விட்டீர்களா, ஜெஸ்ஸி மற்றும் ஜிம்மி?''

time-read
1 min  |
September 2024
முட்டையின் மர்மம்
Champak - Tamil

முட்டையின் மர்மம்

சுரேஷின் தந்தை விமல் மத்திய பொதுப்பணித் துறையில் பொறியாளராக பணிபுரிகிறார். அவர் நேபாளத்தில், காட்டில் சாலை அமைப்பதற்காக பணி மாற்றம் செய்யப்பட்டார். இதனால் அவர் குடும்பத்துடன் நேபாளத்தில் குடியேறினார்.

time-read
1 min  |
September 2024