அவரைக் கண்டதும் ஜின்னி வேகமாக தப்பித்து ஓடியது. உடனே உரிமையாளர் ஒரு குச்சியுடன் அதன் பின்னால் ஓடினார். ஜின்னி வேகமாக ஓடி, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு லாரியில் ஒளிந்து கொண்டது. நிறைய புல்லைசாப்பிட்டு விட்ட களைப்பு காரணமாக சோம்பேறித்தனம் ஏற்பட்டு அப்படியே லாரிக்குள் தூங்கி விட்டது. சிறிது நேரம் கழித்து ஹாரன் சத்தம் ஒலித்தது. அதைக் கேட்டு ஜின் கண் விழித்தது. என்ன ஆச்சரியம் பொழுது விடிந்திருந்தது. ஜின்னி டிரக்கிலிருந்து எட்டிப் பார்த்தது, சுற்றிலும் பசுமையாக இருந்தது, இயற்கை காட்சிகள் மிக கவர்ச்சிகரமாக இருந்தன, "என்ன இது நம்முடைய கிராமம் போல் தெரியவில்லையே, அப்படியானால் நான் எங்கே இருக்கிறேன்?" என்று ஜின்னி யோசித்தது அப்போது 'வெல்கம் டூ கூர்க்' என்று எழுதப்பட்ட போர்டு இருந்தது. அது என்ன கூர்க்? இந்த பெயரை ஜின்னி இதற்கு முன் கேள்விப்பட்டதில்லை. இதில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், காற்றில் அருமையான நறுமணம் பரவியது.
இதற்கு காரணம் அந்த கிராமத்தில் உள்ள மக்கள் ஊதுபத்திகளை எரிய வைத்து இருந்தனர். ஆனால், இது ஊதுபத்திகளின் வாசனை அல்ல, அப்படியானால் இது நமது ஊர் அல்ல என ஜின்னிக்கு தெரிந்தது. எனவே லாரி நின்றதும், ஜின்னி கீழே குதித்தது, 'என்ன செய்வது' என்று யோசித்துக் கொண்டிருந்தபோது ஒரு மரத்தடியில் அணில் கூட்டம் இருப்பதைப் பார்த்தது.
அங்கு அவை விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்தன, அங்கு ஜின்னி சென்றது.
ஜின்னியைக் கண்டவுடன் அணில்கள் வியப்பாக பார்த்தன.
'வணக்கம்! எனது பெயர் ஜின்னி, என ஆடு அறிமுகம் செய்து கொண்டு, இங்கே என்ன வித்தியாசமான மணம் வீசுகிறது. அது என்ன?' என்று கேட்டது.
"நீங்க இந்த பகுதிக்கு புதியவர் போல் தெரிகிறது, அதனால் தான் இந்த வாசனையை உங்களால் அடையாளம் காண முடியவில்லை.
Esta historia es de la edición October 2024 de Champak - Tamil.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición October 2024 de Champak - Tamil.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
திரும்பி வந்த பரிசு
“டிங்கோ, நாம் ஒரு நல்ல விருந்து வைத்து நீண்ட நாடகிலாகிவிட்டது. எனவே இப்போது ஏதாவது செய்வோமா!” என கழுதை புலி கோல்டி கூறியது.
சந்திரனுக்கு சென்ற கரடி
ஹோஷியார்பூர் வனப்பகுதியில் டப்பு என்ற குறும்புக்கார கரடி இருந்தது.
தேநீரும் பல்லியும்
பரத் தந்தைக்கு தேநீர் என்றால் 'கொள்ளை பிரியம்.
கெட்ட பழக்கத்தை கைவிட்ட ஷேரா
அது ஒரு டிசம்பர் மாதம், சந்தன் வானில் குளிர்ச்சி நிலவியது. அந்த வனத்தில் பிரதமர் ஷேராவின் ஆட்சி நடந்தது.
தொலைந்து போன பூனைக்குட்டி
அரையாண்டுத் தேர்வுகள் முடிந்த நிலையில் மனோ வீட்டில் கிடந்தான். அது அவனுக்கு ரொம்பவே போர் அடித்தது.
மலை மீது ஒரு பேய்
இந்த வருடம் சம்பக் வனத்தில் அதிக மழை பெய்திருந்தது. இதனால் வெள்ளம் ஏற்பட்டது, சீக்கு முயல் மற்றும் ஜம்பி குரங்கு வீடு மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
சுவையான காபி
அன்று காலையில் ஜின்னி ஆடு மகிழ்ச்சியுடன் அருகில் இருந்த ஒரு வயலுக்குள் நுழைந்து பச்சை பசேலென இருந்த புல்லை ரசித்து சுவைத்துக் கொண்டிருந்தது. அப்போது, சத்தம் கேட்டு அங்கு வந்தார் வயலின் உரிமையாளர்.
ஆடம்பரமான ராம்லீலா விழா!
ஷிகா கோல பிரஜாபதியால்
இதோ வருகிறார் காந்தி பாபா!
காந்தி பாபாவின் ஸ்கை பார்க் அருகே வாக்கிங் சென்றார். அப்போது அங்கு இருந்த புரட்சிகர தோழர்கள் அவரைப் பார்த்து, \"பாபு, இவ்வளவு அதிகாலையில் எங்கே போகிறீர்கள்?\" என்று கேட்டனர்.
மூன்று குறும்புக்கார எலிகள்
ஹரித வனத்தில் ரோரோ, மோமோ ஹ மற்றும் கோகோ என்ற மூன்று எலிகள் இருந்தன.