எனவே, வீட்டில் தனிமையாக இருந்தான். அதனால் வீட்டில் ஒரு செல்லப்பிராணி வளர்க்க வேண்டும் என்று எண்ணினான். இது குறித்து அவனுடைய அம்மாவிடம் கேட்டான். அதற்கு அம்மா, “மனோ.. வீட்டில் விலங்குகளை பராமரிப்பது அவ்வளவு எளிதானது அல்ல.
அது ஒரு பெரிய பொறுப்பு. மேலும் வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், அதே நேரத்தில் செல்லப் பிராணிகளை பராமரிப்பது சவாலாக இருக்கும். இந்த விஷயத்தில் என்னால் உனக்கு உதவ முடியாமல்போகலாம்.. அதையெல்லாம் நீ எப்படி
சமாளிக்க முடியும்?” இப்படி அம்மா பதில்
சொன்னதை மனோ விரும்பவில்லை.
“என்னம்மா நீ இப்படி சொல்றே.
அதெல்லாம் எனக்கு தெரியாது. எப்படியாவது எனக்கு ஒரு பெட் வேணும்” என மனோ அடம் பிடித்தான். இப்படியே சில நாட்கள் கழிந்தன.
அன்று ஒரு நாள், வீட்டு வாசலில் காலிங்பெல் அடித்தது. அப்போது அம்மா கதவை மெல்ல திறந்தார்.
திடீரென ஒரு அழகான வெள்ளைப் பூனைக்குட்டி உள்ளே நுழைந்தது. அதைக் கண்டதும் அம்மா திடுக்கிட்டாள்.
அந்த பூனைக்குட்டி அம்மா மீது ஒரு அன்பான பார்வையை செலுத்தியது. அது இதற்கிடையே பூனையைக் கண்டதும் அம்மா சத்தமிட்டதால் அதைக்கேட்ட மனோ நன்கு பராமரிக்கப்பட்ட நல்ல பூனையாகவும் இருந்தது. அதைக் கேட்டு அறையை விட்டு மனோ வெளியே வந்தான்.
பூனைக் குட்டியை பார்த்தும் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தான். ஆச்சரியமடைந்தவன், “அம்மா இந்த பூனைக்குட்டியை ஆன்லைனில் ஆர்டர் செய்தீர்களா?” என்று உற்சாகமாகக் கேட்டான்.
“இல்லை மனோ.. நான் இந்தப் பூனைக்குட்டியை ஆன்லைனில் ஆர்டர்
செய்யவில்லை. பூனைக்குட்டிகளை எல்லாம் ஆன்லைனில் ஆர்டர் செய்ய முடியாது!” என்று அம்மா சிரித்துக்கொண்டே சொன்னாள்.
“அப்படியானால் இந்தஅழகான வெள்ளை பூனைக்குட்டி எங்கிருந்து வந்தது?”
"கதவு மணி அடித்ததும் தபால்காரர் வந்திருப்பதாக நினைத்து நான் கதவைத்
திறந்தேன். அப்போது திடீரென இந்தப் பூனைக்குட்டி எங்கிருந்தோ வீட்டிற்குள் நுழைந்தது" என்றார்.
மனோ பூனைக்குட்டியை அன்புடன் பார்த்து, “அம்மா நான் கேட்டபோது நீங்கள் எதுவுமே கேட்கவில்லை.
இப்போ பாருங்க என் விருப்பம் நிறைவேறி விட்டது” என்று கூறினான்.
“அப்படி நினைக்க வேண்டாம். அது யாரோ ஒருவருடையதாக இருக்க வேண்டும்.
Esta historia es de la edición December 2024 de Champak - Tamil.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición December 2024 de Champak - Tamil.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
திரும்பி வந்த பரிசு
“டிங்கோ, நாம் ஒரு நல்ல விருந்து வைத்து நீண்ட நாடகிலாகிவிட்டது. எனவே இப்போது ஏதாவது செய்வோமா!” என கழுதை புலி கோல்டி கூறியது.
சந்திரனுக்கு சென்ற கரடி
ஹோஷியார்பூர் வனப்பகுதியில் டப்பு என்ற குறும்புக்கார கரடி இருந்தது.
தேநீரும் பல்லியும்
பரத் தந்தைக்கு தேநீர் என்றால் 'கொள்ளை பிரியம்.
கெட்ட பழக்கத்தை கைவிட்ட ஷேரா
அது ஒரு டிசம்பர் மாதம், சந்தன் வானில் குளிர்ச்சி நிலவியது. அந்த வனத்தில் பிரதமர் ஷேராவின் ஆட்சி நடந்தது.
தொலைந்து போன பூனைக்குட்டி
அரையாண்டுத் தேர்வுகள் முடிந்த நிலையில் மனோ வீட்டில் கிடந்தான். அது அவனுக்கு ரொம்பவே போர் அடித்தது.
மலை மீது ஒரு பேய்
இந்த வருடம் சம்பக் வனத்தில் அதிக மழை பெய்திருந்தது. இதனால் வெள்ளம் ஏற்பட்டது, சீக்கு முயல் மற்றும் ஜம்பி குரங்கு வீடு மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
சுவையான காபி
அன்று காலையில் ஜின்னி ஆடு மகிழ்ச்சியுடன் அருகில் இருந்த ஒரு வயலுக்குள் நுழைந்து பச்சை பசேலென இருந்த புல்லை ரசித்து சுவைத்துக் கொண்டிருந்தது. அப்போது, சத்தம் கேட்டு அங்கு வந்தார் வயலின் உரிமையாளர்.
ஆடம்பரமான ராம்லீலா விழா!
ஷிகா கோல பிரஜாபதியால்
இதோ வருகிறார் காந்தி பாபா!
காந்தி பாபாவின் ஸ்கை பார்க் அருகே வாக்கிங் சென்றார். அப்போது அங்கு இருந்த புரட்சிகர தோழர்கள் அவரைப் பார்த்து, \"பாபு, இவ்வளவு அதிகாலையில் எங்கே போகிறீர்கள்?\" என்று கேட்டனர்.
மூன்று குறும்புக்கார எலிகள்
ஹரித வனத்தில் ரோரோ, மோமோ ஹ மற்றும் கோகோ என்ற மூன்று எலிகள் இருந்தன.