மலை மீது ஒரு பேய்
Champak - Tamil|December 2024
இந்த வருடம் சம்பக் வனத்தில் அதிக மழை பெய்திருந்தது. இதனால் வெள்ளம் ஏற்பட்டது, சீக்கு முயல் மற்றும் ஜம்பி குரங்கு வீடு மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
குமுத் குமார்
மலை மீது ஒரு பேய்

இருவரும் சில மாதங்கள் தங்க இடமில்லாமல் திரிந்தன. வேறு வழி இல்லாமல் மரத்தடியில் தூங்கின. ஆனால் குளிர் காலம் நெருங்க நெருங்க, ஒரு புதிய வீட்டின் தேவையை உணர்ந்தன.

சீக்குவும் ஜம்பியும் வெள்ளம் வராத சிறிய மலையில் தங்கள் வீட்டைக் கட்ட முடிவு செய்தன.. மற்ற வனவாசிகள் வசித்து வந்த அதே மலையில் ஒரு காலி இடத்தில் புதிய வீட்டைக் கட்டத் தொடங்கின.

சில நாட்களுக்குப் பிறகு, வேலை செய்து கொண்டிருந்தபோது, பிளாக்கி கரடி அங்கு வந்தது. “ஏய் சீக்கு ஜம்பி, நீங்கள் ஏன் இங்கே உங்கள் வீட்டைக் கட்டுகிறீர்கள்? இது மலை பேயின் தங்குமிடம் என்று உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்டது.

உடனே சீக்கு, “கரடி அண்ணா, நாங்கள் பேய்களை நம்பவில்லை. ஆனால் இங்கு பேய் தங்கினால், நாங்கள் பேயை தொந்தரவு செய்ய மாட்டோம் என்று உறுதி கூறியது.”

இந்த பதிலைக் கேட்டதும் பிளாக்கி ஆச்சரியப்பட்டது. இருந்தும் இருவரையும் எச்சரித்தது. நீ பேய்களின் ஆபத்துகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை. உண்மையில் ஒன்றை எதிர் கொள்ளும் போது நீங்கள் உணருவீர்கள்.

பிளாக்கியின் எச்சரிக்கையைப் பார்த்துச் சிரித்த சீக்கு, “மலைப் பேய் இதுவரை எத்தனை வனவாசிகளை விழுங்கி இருக்கு து?”என்று கேட்டது. உடனே பிளாக்கி, “நாங்கள் தினமும் மலைப் பேய்க்கு சுவையான உணவுகளை, வழங்குகிறோம். அதனால்தான் அந்த பேய் எங்களுக்கு தீங்கு விளைவிப்பதில்லை” என்றது.

சீக்கு சிரித்துக்கொண்டே, “உங்கள் பேய் விசித்திரமானது, நீங்கள் தரும் சுவையான உணவுகளை உண்கிறது” என்றது.உடனேபிளாக்கி, “அப்படியானால் நீங்கள் பேசாமல் இருங்கள். ஆனால் நீங்கள் எங்களிடையே தான் வாழப் போகிறீர்கள், உங்கள் முறை வரும் போது நீங்கள் பேய்க்கு உணவளிக்க வேண்டும்” என்று கூறிவிட்டு வெளியேறியது

பிளாக்கி சென்ற பிறகு, சீக்கு ஜம்பியிடம், “இந்த பேய் கதையைப் விசாரித்து நாம் ஏதாவது செய்ய வேண்டும். யாரோ வனவாசிகள் சிலர் மூடநம்பிக்கையை தூண்டுகிறார்கள்.” என்றதும் சீக்கு! இந்த பேய் கதை அனைவரையும் ஏமாற்றுகிறது என்று ஒப்புக்கொண்டது. எனவே பேயை பற்றிய உண்மை யை அம்பலப்படுத்தி தக்க பாடம் கற்பிக்க இருவரும் திட்டம் தீட்டினார்கள். சில நாட்களுக்குப் பிறகு, அவர்களின் பக்கத்து வீட்டுக்காரரான சாலி அணில் பேய்க்கு வழங்குவதற்காக பல வகை உணவுகளை தயாரித்தது.

Esta historia es de la edición December 2024 de Champak - Tamil.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición December 2024 de Champak - Tamil.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE CHAMPAK - TAMILVer todo
திரும்பி வந்த பரிசு
Champak - Tamil

திரும்பி வந்த பரிசு

“டிங்கோ, நாம் ஒரு நல்ல விருந்து வைத்து நீண்ட நாடகிலாகிவிட்டது. எனவே இப்போது ஏதாவது செய்வோமா!” என கழுதை புலி கோல்டி கூறியது.

time-read
2 minutos  |
December 2024
சந்திரனுக்கு சென்ற கரடி
Champak - Tamil

சந்திரனுக்கு சென்ற கரடி

ஹோஷியார்பூர் வனப்பகுதியில் டப்பு என்ற குறும்புக்கார கரடி இருந்தது.

time-read
3 minutos  |
December 2024
தேநீரும் பல்லியும்
Champak - Tamil

தேநீரும் பல்லியும்

பரத் தந்தைக்கு தேநீர் என்றால் 'கொள்ளை பிரியம்.

time-read
3 minutos  |
December 2024
கெட்ட பழக்கத்தை கைவிட்ட ஷேரா
Champak - Tamil

கெட்ட பழக்கத்தை கைவிட்ட ஷேரா

அது ஒரு டிசம்பர் மாதம், சந்தன் வானில் குளிர்ச்சி நிலவியது. அந்த வனத்தில் பிரதமர் ஷேராவின் ஆட்சி நடந்தது.

time-read
3 minutos  |
December 2024
தொலைந்து போன பூனைக்குட்டி
Champak - Tamil

தொலைந்து போன பூனைக்குட்டி

அரையாண்டுத் தேர்வுகள் முடிந்த நிலையில் மனோ வீட்டில் கிடந்தான். அது அவனுக்கு ரொம்பவே போர் அடித்தது.

time-read
3 minutos  |
December 2024
மலை மீது ஒரு பேய்
Champak - Tamil

மலை மீது ஒரு பேய்

இந்த வருடம் சம்பக் வனத்தில் அதிக மழை பெய்திருந்தது. இதனால் வெள்ளம் ஏற்பட்டது, சீக்கு முயல் மற்றும் ஜம்பி குரங்கு வீடு மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

time-read
3 minutos  |
December 2024
சுவையான காபி
Champak - Tamil

சுவையான காபி

அன்று காலையில் ஜின்னி ஆடு மகிழ்ச்சியுடன் அருகில் இருந்த ஒரு வயலுக்குள் நுழைந்து பச்சை பசேலென இருந்த புல்லை ரசித்து சுவைத்துக் கொண்டிருந்தது. அப்போது, சத்தம் கேட்டு அங்கு வந்தார் வயலின் உரிமையாளர்.

time-read
2 minutos  |
October 2024
ஆடம்பரமான ராம்லீலா விழா!
Champak - Tamil

ஆடம்பரமான ராம்லீலா விழா!

ஷிகா கோல பிரஜாபதியால்

time-read
2 minutos  |
October 2024
இதோ வருகிறார் காந்தி பாபா!
Champak - Tamil

இதோ வருகிறார் காந்தி பாபா!

காந்தி பாபாவின் ஸ்கை பார்க் அருகே வாக்கிங் சென்றார். அப்போது அங்கு இருந்த புரட்சிகர தோழர்கள் அவரைப் பார்த்து, \"பாபு, இவ்வளவு அதிகாலையில் எங்கே போகிறீர்கள்?\" என்று கேட்டனர்.

time-read
3 minutos  |
October 2024
மூன்று குறும்புக்கார எலிகள்
Champak - Tamil

மூன்று குறும்புக்கார எலிகள்

ஹரித வனத்தில் ரோரோ, மோமோ ஹ மற்றும் கோகோ என்ற மூன்று எலிகள் இருந்தன.

time-read
2 minutos  |
October 2024