Intentar ORO - Gratis
பணவரவை மேம்படுத்தும் வழிமுறைகள்!
Balajothidam
|December 06, 2024
பணத்திற்காக ஒருவர் வேலை செய்தால் அவர்களுக்கு 2 அல்லது 5-ஆம் பாவகம் மிக வலிமையாக உள்ளது என்று புரிந்து கொள்ள லாம்.அதிர்ஷ்டத்தை நம்பி வாழ்பவர்களுக்கும் பொருளாதாரத்தில் ஏற்ற- இறக்கம் அதாவது திடீரென அதிக பணம் வருவது அல்லது மிகப்பெரிய பணத்தை, வாழ்வா தாரத்தை பாதிக்கக்கூடிய இழப்பு இருந்தால் எட்டாம் பாவகம் வேலை செய்கிறது என்று பொருள்.

பணம் யாருக்கெல்லாம் வேலை செய்கிறதோ அவர்கள் ஜாதகத் தில் 11-ஆமதிபதி மிகச் சுபத்துவத் துடன் இயங்கும். உலகிலுள்ள அனைத்துவிதமான தொழிலையும் முயற்சி செய்வார்கள். புதிய புதிய தொழிலை, தொழில் யுக்தியைக் கண்டுபிடிப்பார்கள். பல வித்தகர்கள். குறைந்தது 57. * வைத்து வேலைசெய்பவர்களுக்கு ஜாதகத்தில் 11-ஆமிடம் சாதகமாக இருக்கும். 11-ஆம்
உபஜெய ஸ்தானமான பாவகத்தின்முலம் பல்வேறு வகையில் தனப்பிராப்தி, சொத்து சேருதல், எதிர் பாராத அசுர வளர்ச்சி, திடீர்யோகம்,
உழைப்பில்லாத செல்வம், உயில் சொத்து, பினாமி பணம், சொத்து பல வகையில் வருவாய், லாபம் போன்றவை ஏற்படும். தேவைக்கு அதிகமாக பணம், பொன், பொருள் உள்ளவர்கள் ஜாதகத்தில் 11-ஆமிடமான லாப ஸ்தானம் வலிமையாக இயங்கும். ஒருசிலர் குறுகிய காலத்தில் பணம், புகழ், அந்தஸ்து பெறுவது 11-ஆமதிபதியின் தசை புக்திக் காலங்களில் மட்டுமே என்றால் அது மிகையாகாது.
பதினொன்றாம் அதிபதி மற்றும் 11-ல் நின்ற கிரகம் பலம்பெற்றால் ஜாதகர் அதிர்ஷ்டப்பிறவி. கூட்டுக் குடும்பத்தில் சித்தப்பா, மூத்த சகோதரருடன் வசதியான கூட்டுக் குடும்பத்தில் பிறந்து வாழ்வார்கள். அவர்களால் லாபமும், அதிர்ஷ்டமும் உண்டாகும். கோடீஸ்வர யோகம், சமுதாய அந்தஸ்து, அரசியல் ஆர்வம், அதிகாரம், கெளரவம் உண்டு. தொட்டதெல்லாம் பொன்னாகும்.
கூட்டுத் தொழில் வெற்றி தரும். அதிகமான ஆசைகளும் எதிர் பார்ப்புகளும் இருக்கும்
குடும்பம் அமைந்தபிறகு பணவரவு அதிகமாகும். ஜாதகருக்கு பணம் சார்ந்த விஷயங்கள் அனைத்தும் லாபம் தரும். சிறுவயதிலேயே வருமானம் ஈட்டத் துவங்குவார்கள். வங்கித் தொழில், வட்டித் தொழில், பைனான்ஸ், சீட்டுப் பிடித்தல் போன்றவற்றில் நல்ல ஆதாயம் உண்டு. பேச்சை மூலதனமாகக்கொண்ட தொழிலில் சாதனை படைப்பார்கள். குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து கூட்டுத் தொழில் நடத்துவார்கள்.
சுருக்கமாக கெளரவத் தொழில் உண்டு.
லாப ஸ்தானம் கெட்டால் பொது வாழ்ககையில் பிரச்சினைகள், ஏமாற்றங்கள் வரும். தீய சகவாசத்தால் பெயர் கெடும். எவ்வளவு சம்பாதித்தாலும் இவர்களால் பணத்தை சேமித்துவைக்கவே முடியாது. பணபர ஸ்தானத்திற்கு கேந்திர, திரிகோணாதிபதிகள் சம்பந்தம் இருப்பது மிகமிகச் சிறப்பு. லக்னரீதியான அசுப கிரகங்களின் சம்பந்தம் இருப்பது பொருளாதாரத்தில் தன் நிறைவற்ற நிலையைத் தரும்.
பொருள் காரகத்துவரீதியாக
Esta historia es de la edición December 06, 2024 de Balajothidam.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Balajothidam

Balajothidam
ஊழ்வினை விளைவுகள் ஏற்பட வைக்கும் ஜோதிடக் காரணம்...சிம்ம னம்
சிம்ம லக்னத்தின் 5-ஆம் வீடு தனுசு. அதிபர் குரு.
4 mins
February 28,2025

Balajothidam
தோஷங்களும், சாபங்களும் தீரும் காலம் எது?
தோஷங்களும் சாபங்களும் உருவாகும் காலங்களை பற்றி தெரிந்துகொண்ட 'பாலஜோதிட' வாசகர்களே தற்போது தோஷங்களும் சாபங்களும் உருவாகும் விதம் மற்றும் விலகும் காலங்கள் பற்றித் தெரிந்துகொள்ளலாம். வாங்க.
3 mins
February 28,2025

Balajothidam
புதன், குரு, சுக்கிரன், சனி எங்கு இருந்தால், என்ன நடக்கும்?
புதன், குரு, சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், காமவெறி அதிகமாக இருக்கும்.
2 mins
February 28,2025

Balajothidam
விநாயகர் சப்தகத் துதி!
கடன் தீர்வு தந்து, தன வரவுக்கு வழிகாட்டும்
3 mins
February 28,2025

Balajothidam
விண்ணைத் தாண்டும் காற்று ராசிக்காரர்கள்!
பஞ்சபூதங்களின் ஆர்ப்பரிப்பில் அற்புதங்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கும் உலகளாவிய ஜோதிடம் மற்றும் உயிர் இயக்கங்களின் சுவாசமாக, ஜீவிதத்தை உயிர்ப்பிக்கும் ஆற்றல் காற்றைச் சார்ந்ததே.
3 mins
February 28,2025

Balajothidam
சிறப்பான தொழில் அமைய அகத்தியர் காட்டிய வழி!
சுமார் 65 வயதுடைய ஒருவர் நாடியில் பலன்கேட்க வந்திருந்தார். அவரை அமர வைத்து, ‘என்ன காரியமாகப் பலன்கேட்க வந்துள்ளீர்கள்' என்றேன்.
2 mins
February 28,2025

Balajothidam
சுழற்றி அடிக்கும் ராகுவின் சூட்சுமங்கள்!
திருவாதிரை, சுவாதி, சதயம் ராகுவின் நட்சத்திரங்கள்.. எதையும் பெரிதாய் சிந்திக்கும் ராகு பெரிதான வெற்றிகளைத் தரும்..
2 mins
February 28,2025

Balajothidam
மகப்பேறு மற்றும் வாழ்வியல் மேன்மை தரும் வியாழக்கிழமை பரிகாரங்கள்!
புத்திர காரகன் என்றும், தன காரகன் என்றும் போற்றப்படும் குரு பகவானின் ஆளுமை கொண்டது வாரத்தின் ஐந்தாவது நாளான வியாழக்கிழமை.
2 mins
December 06, 2024

Balajothidam
அற்புதம் நிகழ்த்தும் ஐந்து ரூபாய் நாணயம்!
ஐந்து ரூபாய் காயின் ஐந்தில் அத்தனைத் துயரையும் தீர்த்துவைக்கும் அற்புத பரிகாரம்...
1 mins
December 06, 2024

Balajothidam
சந்திரன், செவ்வாய், புதன், சனி
எங்கு இருந்தால், என்ன நடக்கும்?
1 mins
December 06, 2024