CATEGORIES
Categorías
காலன்குழி
கொச்சியைச் சேர்ந்த ஜெய்சன் ஆண்டனி எனும் ஓவியர் சமீபத்தில் #KaalanKuzhi என்னும் பிரசாரத்தை ஆரம்பித்திருக்கிறார்.
கணவர் வைத்துவிட்டு சென்றது ரூ.7 ஆயிரம் கோடிக்குமேல் கடன்...
ஒன்றேகால் வருடத்தில் அதை வெறும் ரூ.1,731 கோடியாகக் குறைத்திருக்கிறார் மனைவி!
ஒட்டக நர்ஸ்!
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு சூடுபிடித்துள்ளது. எந்தவிதமான போக்குவரத்து வசதியும் இல்லாத தொலைதூர கிராமங்களில் வாழும் மக்களுக்குக் கூட தடுப்பூசி போடப்படுகிறது.
என்னை நடிகையாக மாற்றியது நயன்தாராதான்..
இதுவரை 4000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார்.
எதற்கும் துணிந்தவன் அசத்தலான கல்யாண விருந்து!
இயக்குநர் பாண்டிராஜ் Exclusive
உஷார்... இலவச ஒமைக்ரான் தொற்று பரிசோதனை என்ற பெயரில் உங்கள் பேங்க் பேலன்ஸ் திருடப்படுகிறது!
இலவச ஒமைக்ரான் தொற்று பரிசோதனை என்ற பெயரில் சைபர் குற்றங்கள் நடைபெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளதுதான் இந்த வார ஹாட் நியூஸ்.
உடைகளில் ஜொலிக்கும் தஞ்சை ஓவியத்தின் தங்கம்!
உடைகளில் எம்பிராய்டரி வேலைப்பாடுகள், கல் வேலைப்பாடுகள், நூல் வேலைகள், ஏன் ஜமிக்கி, பாசி வேலைப்பாடுகள் கூட பார்த்திருப்போம். தஞ்சை ஓவியங்களில் மின்னும் தங்கமே இடம்பெற்றுப் பார்த்திருக்கிறோமா? அப்படியான டிசைனிங்கில் தான் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் டிசைனர் அர்சிதா நாராயணம்.
இளையராஜா டீக்கடை!
கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் பாம்குரோவ் ஹோட்டல் எதிரே இவர் வைத்திருக்கும் டீக்கடை மிகப் பிரபலம். அங்கு சென்று ஹரி நாராயணனின் கடையை யாரிடம் கேட்டாலும் எளிதாக அடையாளம் சொல்லி விடுகிறார்கள். காரணம், இசைஞானி இளையராஜா.
ஆர்கானிக் நெசவு செய்யும் ஐடி இளைஞ்ர்!
ஐடி பணியில் பெரும் ஊதியத்தில் வேலை செய்யும் ஓர் இளைஞர் என்ன செய்வார்?
பக்கா மாஸ்!
பாகுபலி' பட பாகங்களின் மெகா வெற்றிக்கு பிறகு இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் அடுத்த படைப்பு 'ரத்தம் ரணம் ரௌத்திரம்'.‘ சுருக்கமாக ஆர்.ஆர்.ஆர் (RRR).
வந்தாச்சு கஃப்தான்!
அரேபியாவிலிருந்து அப்படியே பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் வழியாக இந்தியாவிற்கு பயணப்பட்ட பெண்களின் பிரத்யேக உடைதான் கஃப்தான்.
வாங்க பூதம்...வாங்க!
‘டாக்டர் க்டர்' ஹிட்டுக்கு பிறகு கே.ஜே.ஆர்.ராஜேஷ் தயாரிக்கும் படம் ‘ஆலம்பனா'.
பேச்சிலர் ட்ரிப்பில், ஆனந்தம் விளையாடும் வீடு!
இயக்குநர் சசியின், 'சிவப்பு மஞ்சள் 'பச்சை' படத்தின் மூலம் பெரும் கவனம் ஈர்த்தவர் இசைமைப்பாளர் சித்து குமார்.
சீன நிறுவனத்துடன் கைகோர்க்கும் இஸ்ரோ!
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, சீனாவின் புகழ்பெற்ற செல்போன் தயாரிக்கும் நிறுவனம் ஓப்போவுடன் கைகோர்க்கும் வணிக ஒப்பந்தம் ஒன்று சென்ற ஆண்டு இறுதியில்கையெழுத்தாகி உள்ளது.
கோழி இறைச்சியின் பிதாமகன்!
சுமார் 2600 வருடங்களுக்கு முன்பே கோழிக்கறி மனிதனின் உடலுக்கு ஏற்ற இறைச்சி என்பதை பாபிலோனியர்கள் கண்டுபிடித்துவிட்டனர்.
சானிடைசர் ஸ்டாண்ட் to படிப்பு மேசை...
எல்லாம் அட்டைப் பெட்டியில்!
ஒமைக்கரான் A to Z
வாசனை நுகர்வில் குறைவு, சுவையறிதலில் குறைவு போன்றவை முந்தைய மாறுபாடுகளை விட ஓமைக்ரான் மாறுபாட்டில் குறைவாகவே ஏற்படுகின்றன
எவனா இருந்தா எனக்கென்ன!
முத்திரை பதிக்க வருகிறார் டாக்டர் ராஜசேகர் + ஜீவிதா மகள்
ஆளப்போகும் ஓடிடி!
ஓடிடி தளங்கள் இந்திய அளவில் மிக வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் பொழுதுபோக்கு ஊடகங்கள் வரிசையில் முதலிடம் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.
தனுஷ் Vs சிம்பு!
ஃபுட் பாஸ்ட் மாதிரி ரசிகர்கள் மனதில் ஃபாஸ்ட்டாக இடம்பிடித்த அழகு தேவதை சாட்சாத் பிரியா பவானி சங்கர்தான்.
வித்தியாசங்களின் இந்தியாவா? ஒற்றை அடையாள இந்தியாவா?
பொதுவாகவே மக்களாட்சி செயல்படும் நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்தலுக்குப் பின்னாலான ஆண்டுகள் அல்லது பொதுத் தேர்தலை எதிர்நோக்கும் ஆண்டுகளாக மாறுகின்றன.
வலிமை: பாஸிட்டிவ் எனர்ஜியை கொடுக்கும்!
அழுத்தமாகச் சொல்கிறார் இயக்குநர் ஹெச்.வினோத்
முக்கியத்துவம் பெறும் TeleMedicine!
கடந்த கால் நூற்றாண்டு காலமாக மருத்துவ உலகம் பெரிதும் , வளர்ந்த நாடுகளில் மட்டுமில்லாமல், வளரும் நாடுகளிலும், ஏழை நாடுகளிலும்கூட இந்த மாற்றங்களைக்காண முடிகிறது.
நீரின்றி அமையாது உலகு
நீரின்றி அமையாது உலகு என்பது போல மணலின்றி அமையாது நீர்வளம்.
செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் செலுத்தும்!
கடந்த 2020, 2021ம் ஆண்டுகளில் பெரும்பாலான பணி .
சவாலே சமாளி
புத்தாண்டு பிறக்கப் போகிறது என ஒவ்வொருவரும் உற்சாகமாக வாழ்த்துக்களைச் சொல்லிக்கொண்டும் புது வருடத்துக்கான புதிய கனவுகளோடும் நம்பிக்கைகளோடும் இலக்குகளோடும் பயணிக்கத் தயாராக இருக்கிறோம்.
கோங்குரா!
இந்திய சினிமாவில் முக்கிய அங்கமாகிவிட்டது, தெலுங்கு சினிமா.
ஆள் பாதி ட்ரெண்ட் மீதி
உலகமே சுற்றுச்சூழல், புவி வெப்பமயமாதல் எனத் தொடங்கி அதற்கு தயாராகும்போது ஃபேஷன் உலகம் மட்டும் சும்மா இருக்குமா?
T20! சென்ற இதழ் தொடர்ச்சி....
என்னை ஆழமாகப்பார்த்தபடி, கைகளை நீட்டி எழுப்பினாள்.
வெறும் அழகுபடுத்தும் வேலையா?
ஒன்றிய அரசும் கடந்த அதிமுக அரசும் அமல்படுத்திய ஸ்மார்ட் சிட்டி திட்டம்