CATEGORIES
Categorías
வா தல... வந்து தெறிக்கவிடு..!
அமெரிக்க அதிபரிடம் மட்டும்தான் நம் அஜித் ரசிகர்கள் வலிமை துவங்கி, மோடி வருகை வரை தல வெறியர்கள் 'அப்டேட்' கேட்டு அட்ராசிட்டி செய்துவிட்டனர்.
கவிதை எழுதும் ஒன்பது வயது சிறுவன்!
கீச்மழலைக்குரலில் நிறுத்தி நிதானமாகக் கவிதை ஒன்றைச் சொல்லி நம்மை ஆச்சரியப்படுத்துகிறார் ஒன்பது வயதே நிரம்பிய மகிழ் ஆதன்.
தங்க இடமில்லாமல் தவித்த சூப்பர் ஸ்டாரின் பேரனும் தமிழ்நாட்டு முதல்வரும்
பாகவதரின் பேரன் வறுமையில் தவிக்கிறார்
சிங்கப் பெண்ணே..!
மதுரையைச் சேர்ந்த ரேவதிக்கு வயது 23. எப்போதுமே பேசப்பட்டு வருகிற பெருமைக்குரியது மதுரை. இப்போதும் ரேவதியால் நாடு முழுவதும் இந்நகரம் மீண்டும் பேசு பொருளாகி இருக்கிறது.
இவர் படத்தில் குரூப் டான்சர். இவுங்க படங்களில் டான்ஸ் மாஸ்டர்!
அறிமுகப் படத்திலேயே ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கு நடனம் அமைக்கும் வாய்ப்பு பெற்றவர் டான்ஸ் மாஸ்டர் கூல் ஜெயந்த். போட்டி நிறைந்த சினிமா துறையில் 500 படங்கள், 800 பாடல்கள் என்று சாதனை படைத்துள்ளார்.
இது பார்டர் சீக்ரெட்
'ஈரம்', 'வல்லினம்', , 'ஆறாது சினம்', 'குற்றம் 23' என தன் வித்யாசமான, விறுவிறு கதைக்களங்களால் பார்வையாளர்களை சீட்டு நுனிக்கு இழுத்தவர் இயக்குநர் அறிவழகன். இப்போது 'பார்டர்' படம் மூலம் ஆக்ஷன் விருந்து வைக்கத் தயாராகிக் கொண்டிக்கிறார்.
இடஒதுக்கீட்டுக்கு வயது 100
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருடன் நேருக்கு நேர்
அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலேயே கோயில்கள் இருக்க வேண்டும்
கோயில்கள் என்பவை தமிழர்களின் உணர்வோடு இரண்டறக் கலந்தவை. தமது ஆன்மிக மரபு குறித்த மௌனமான பெருமித உணர்வு தமிழர்களுக்கு எப்போதும் உண்டு.
140 வருடங்களாக மளிகைப் பொருட்கள் விற்கும் நிறுவனம்!
உலகச் சந்தையில் மளிகைப்பொருட்களுக்கு இன்னொரு பெயர், மஸ்கிரேவ்'.
என்மேல வெளிச்சம் பாய்ச்சினது விஜய் அண்ணாதான்!
சினிமாவுக்கு வந்து பதினான்கு வருஷங்களாச்சு. ஆனா, ஒருசிலருக்குதான் நான் நடிகன்னே தெரியும். இந்த நிலையை மாற்றியது விஜய் அண்ணாதான்!
இந்தியாவில் அமைப்புசாரா தொழிலாளர்கள் எத்தனை பேர்..?
தரவுகளின்றித் தடுமாறும் அரசு
கணக்கு பண்றாங்க!
இன்ஸ்டாவின் இஷ்ட நாயகிகள்
கொரோனாவை தடுக்கும் மாத்திரை..!
கொரோனாவின் முதல் அலையின்போது ஹெச்.சி.க்யூ எனும் ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மாத்திரைக்காக பல நாடுகள் போட்டிபோட்டன. பிறகு இந்த மாத்திரையால் எந்த பலனும் இல்லை என்பது தெரிந்ததும் அந்த நாடுகள் பின்வாங்கிக் கொண்டன.
மாநில அரசே OTT தளத்தை தொடங்கலாம்!
சிறு முதலீட்டில் தயாரிக்கப்படும் மலையாள திரைப்படங்களை வெளியிடுவதற்கு, கேரள அரசே ஒரு ஓடிடி தளத்தை தொடங்கப் போவதாக வெளியாகியிருக்கும் செய்தி எட்டு திசைகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேகதாது" தமிழ்நாட்டின் சோற்றில் மண் அள்ளிப் போடுகிறதா கர்நாடகம்..?
மீண்டும் பற்றி எரியத் தொடங்கியிருக்கிறது மேகதாது பிரச்னை. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம்' என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, கர்நாடக முதல்வர் எடியூரப்பா சென்ற வாரம் கடிதம் எழுதினார். பதிலுக்கு, மேகதாது அணை திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும்' என எடியூரப்பாவுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
ரைட்டர்
காவலர்களுக்கு என்னமாதிரியான பிரச்னைகள் வரும்னு கோடிட்டுக் காட்டியிருக்கோம்...
வலிமைக்கு தடை!
அதிர்ச்சியாக இருக்கிறதல்லவா..?
வீட்டிலிருந்தே அலுவலக வேலை செய்யும் பெண்களே.... இந்த 2 பக்கங்கள் உங்களுக்குத்தான்!
இதுவரை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அலுவலக வேலைக்குச் சென்று வந்த காலத்தில் உணவுப்பழக்கம் சீராக இருந்தது. எப்போது ஒர்க் ஃப்ரம் ஹோம் எனப்படும் வீட்டிலிருந்தே அலுவலக வேலை என்று வந்ததோ, அதிலிருந்து நேரம் காலம் இல்லாமல் கணினி முன் உட்கார்ந்து பணியாற்ற வேண்டியுள்ளது.
தனி ஆளாக இந்தியா to துபாய் விமானத்தில் பறந்தவர்!
தனியாக ஒரு விமானத்தில் பறக்க ஆசைப்பட்டுள்ளீர்களா?
தண்ணீர்..,தண்ணீர்...தண்ணீர்...
ஒரு சிறுமியின் மரணமும் ராஜஸ்தானின் அவலமும்
டெல்டா பிளஸ்ஸை எப்படி சமாளிப்பது?
கோவிட் 19 நோய்த் தொற்றுக்கு இதுவரை உலகில் 18 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கோவிட் 19ன் இரண்டாம் அலை சற்று தணியத் தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில் உலகின் சில நாடுகளில் மூன்றாம் அலைவீசத் தொடங்கியுள்ளது.
ஐஸ்கிரீம் வியாபாரம் to சப்-இன்ஸ்பெக்டர்!
இன்று இந்தியா முழுவதும் டிரெண்ட் ஆகிக் கொண்டிருக்கும் ஒரு பெயர், ஆனி சிவா.
எஸ்.சி/எஸ்.டி உறுப்பினர்களின் விகிதாசாரப் பங்கு பாராளுமன்றத்தில் குறைவாக உள்ளதா..?
பாராளுமன்றத்தில் எஸ்.சி / எஸ்.டி உறுப்பிளர்களின் விகிதாசாரப் பங்கு குறைவாக இருப்பதாகவும்; பல்வேறு குழுக்களில் (Parliamentary Standing Committee) அவர்களின் இருப்பு இல்லை என்பதும் இந்தியாஸ்பெண்ட்' தளம் சமீபத்தில் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரை வழியே தெரியவந்துள்ளது.
3வது அலையை எதிர்கொள்ள தமிழ்நாடு தயாராக இருக்கிறது! உறுதியாகச் சொல்கிறார்கள் அமைச்சர்கள்
தமிழகத்தில் இப்போது தான் இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. தளர்வுடன் கூடிய ஊரடங்கில் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. அதற்குள் இன்னும் ஆறு முதல் எட்டு வாரத்திற்குள் கொரோனாவின் மூன்றாம் அலை இந்தியாவைத் தாக்கும் என எச்சரிக்கிறார் எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப்குலேரியா.
பொட்டி ரெடியாகுது..!
சினிமா டல்கிஸ்
தமிழ்நாட்டு பொருளாதாரம் எவ்வளவு பெரியது?
உலகப் புகழ்பெற்ற பொருளாதார வல்லுனர்களைக் கொண்டு ஆலோசனைக் குழு அமைக்கிறதே தமிழக அரசு, அதற்கான தேவை இருக்கிறதா என்ற கேள்வி எழலாம்.
மொட்டை மாடியில் போன்சாய் காடு!
மத்தியப்பிரதே சத்தைச் சேர்ந்த சோஹன் லால், ஒரு போன்சாய் காட்டை உருவாக்கியிருக்கிறார். இந்தக் காட்டில் 40 விதமான 2,500 போன்சாய் மரங்களும் சில தாவர வகைகளும் ஜொலிக்கின்றன.
விநோத காதல்
காதல் ஜோடி
சமையல் எண்ணெய் விலை உயர்வின் பின்னணி இதுதான்!
இந்தியாவில் பெட்ரோல், டீசல், கச்சா எண்ணெய்விலை உயர்வு பற்றித்தான் எப்போதும் காரசாரமான விவாதங்கள் இருக்கும். சமீபமாக சமையல் எண்ணெய் விலை உயர்வும் இந்த விவாதத்தில் இடம் பிடித்துள்ளது.
சீரான இதயம் சிறப்பான வாழ்க்கை
'பெரும்பாலும் நம்முடைய வாழ்க்கை மாற்றம், அவசரம், முறையற்ற உணவு என நிறைய சொல்லலாம்.