CATEGORIES
Categorías
8430 அடி உயரத்தில் இரண்டு கோயில்கள்!
சீனாவின் குயிஸு மாகாணத்தில் உள்ள டோங்ரன் நகரத்தில் வீற்றிருக்கிறது இயற்கையின் கொடையான ஃபாஞ்சிங்ஷான் மலை.
60 வயதில் டான்ஸ்!
இந்த வியப்பு சாத்தியமானது எதேச்சையாகத்தான்!
தினமும் பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் 10 பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்யும் மாண்புமிகு மருத்துவர்
காங்கோ நாட்டில் பிறந்த டெனிஸ் முக்வீஜ், புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவர். 64 வயதிலும் தினமும் 18 மணிநேரம் அயராது உழைத்து வருகிறார்.
பாஜகவின் புதிய தேசியத் தலைவர் இவர்தான்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவகித்து வந்த பாஜக தேசியத் தலைவர் பதவிக்கு, முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அக்கட்சியின் 11வது தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நெருப்புத் திருவிழா
உலகின் புகழ் பெற்ற திருவிழாக்களைப் பட்டியலிட்டால் நிச்சயம் "Fellas'க்கு முக்கிய இடமிருக்கும்.
முழு மகாபாரதத்தையும் தமிழில் மொழிபெயர்த்த தமிழன்!
மகாபாரதத்தை தமிழில் முழுமையாக மொழிபெயர்த்திருக்கிறார் அருட்செல்வப் பேரரசன்.
பூனைகளின் தேசம்
ஒரு காலத்தில் தாய்வானின் ஹவ்டோங் கிராமம் குரங்குகளின் கூடாரமாக இருந்தது.
பரதம் ஆடும் இஸ்லாமியர்!
100% வைணவ சம்பிரதாயப்படி
டாக்டர் த்ரிஷா!
த்ரிஷாவின் 60வது படம் என்ற சிறப்பை பெறுகிறது 'பரமபதம் விளையாட்டு'. இப்படத்தின் தயாரிப்பாளர் கே.திருஞானம், இப்படத்தை இயக்கி அசத்தியிருக்கிறார்.
காட்டுத்தீயிலிருந்து 90 ஆயிரம் விலங்குகளைக் காப்பாற்றிய குடும்பம்!
உலகப்புகழ்பெற்றவன உயிர்களின் காதலர் ஸ்டீவ் இர்வின். காட்டுயிர்க உளைப்பாதுகாப்பதற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த இயற்கை ஆர்வலர்.
கரோனா வைரஸ்! ரெட் அலெர்ட்
உண்மையிலேயே இந்த மாத உலக வைரல் ஒரு வைரஸ்தான். சீனாவில் கண்டறியப்பட்ட அந்த கரோனா வைரஸ், மிக வேகமாக மற்ற நாடுகளுக்கும் பரவிக் கொண்டிருக்கிறது.
கரோனா வைரஸ்: எப்படி நம்மை பாதுகாப்பது..?
பக்கம் 46ல் விரிவான செய்தியுள்ளது. அதற்கு முன் என்ன செய்ய வேண்டும் என இங்கு பார்த்து விடலாம்.
உலகின் முதல் பனிக்கட்டி ஹோட்டல்!
செங்கல், மணல், மச்சிமெண்ட் இல்லாமல் ஒரு கட்டடத்தைக் கட்ட முடியுமா? முடியும்' என்று கட்டை விரலை உயர்த்திக் காட்டுகின்றனர் ஸ்வீடன்வாசிகள்.
ஓவியத்துக்காக கடலில் குதித்த 54 வயது சென்னைப் பெண்!
சாதிக்க வயது தடையில்லை' என்பதற்குச் சாட்சியாக நம் முன் நிற்கிறார் உமா மணி.
மருந்தே நோயாகும் விபரீதம்!
ஆன்டிபயாட்டிக்... அலர்ட்!
நான்...ஹாக்கி பாஸ்கரன்
அப்பாவைப் பொறுத்தவரை நான் பிறந்தது 1976ல். ஒலிம்பிக் சென்று திரும்பிய வருடம் அது.
தர்பார்-விமர்சனம்
போதைக்கும்பலின் தலைவனைத் தேடிக் கண்டு பிடித்து வேட்டையாடும் 'தர்பார்'.
தமிழக மாணவர்களின் போராட்ட குணம் எங்கே போனது..?
உலகளவில் ஜனநாயகம் மற்றும் நீதிக்காக முதல் கொடியைத் தூக்கியவர்கள் மாணவர்கள் தான்.
கார்பன் Neutral Film
எப்போது தமிழில் வரும்..?
ஆட்டோவில் நடமாடும் தற்காலிக வீடு!
இந்தியாவுல நிறைய பேர் இன்னும் சின்ன இடத்துக்குள்ளதான் வசிக்கிறாங்க.
வந்தாச்சு செயற்கை கருப்பை!
ஒரு காலத்தில் சாதாரண நோய்க்கே மரணத்தைத் தழுவ வேண்டியிருக்கும். இன்று எவ்வளவு கொடிய உயிர்க்கொல்லி நோயாக இருந்தாலும் முற்றிலும் குணப்படுத்த முடியாவிட்டாலும் வாழ்நாளை நீட்டித்துக் கொள்ளும் அளவுக்கு மருத்துவம் வளர்ந்துவிட்டது.
மீண்டும் சித்தி..!
மகிழ்ச்சியில் குதூகலிக்கிறார்கள் 90's kids.
மனைவியைப் புரிந்து கொள்வது மிக எளிது! காதலியைப் புரிந்து கொள்வது கடினம்!-ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்
காதலை எப்படி உணர்ந்திருப்பேன்னு எனக்குத் தெரியாது. அடிப்படையா அம்மாவைத்தான் ஒரு பெண்ணா முதன் முதலில் பார்த்திருக்கேன்.
மல்லர் கம்பம் விளையாட்டு
அசத்தும் மாற்றுத் திறனாளிகள்!
மனித உணர்வுகளை அறியும் பெப்பர் ரோபோ!
ஒவ்வொரு குடும்பத்தின் அங்கத்தினராக ரோபோ மாறக்கூடிய காலம் தொலைவில் இல்லை.
மசூதியில் இந்து திருமணம்
கேரளாவில் அனைத்து சமூகத்தினரும் மதச் சார் பற்று ஒற்றுமையுடன் வசித்து வருவது நமக்குத் தெரிந்ததுதான்.
பெண்கள் பங்கெடுக்கும் போராட்டங்கள்!
மாறிவரும் இந்தியாவின் முகம்
பேப்பர்ல என் போட்டோ வந்தபிறகுதான் நான் பைக் ஓட்டுறதே வீட்டுக்குத் தெரியும்!
"ஒரு பைக் உதிரிப்பாகம் கூட வாங்க முடியாத அளவுக்குத் தான் என் வீட்ல நிலமை இருந்தது. ஆனா, இன்னிக்கி நான் தேசிய பைக் சாம்பியன்...'' கண்களைச் சிமிட்டுகிறார் சென்னையைச் சேர்ந்த நிவேதா ஜெஸ்ஸிகா.
வெண்கல சிற்பி!
ஓவியம் மற்றும் சிற்பக் கலையில் உள்ள ஒரு நவீன வகைமை ஹைப்பர் ரியலிஸம்.
பட்டாஸ்-விமர்சனம்
அப்பாவைக் கொன்றவர்களைப் பழிக்குப்பழி வாங்கக் கிளம்பும் இளைஞனே 'பட்டாஸ்'.