CATEGORIES
Categorías
கொரோனவை எப்படி சமாளித்தேன்?
ஹிப்பாப் ஆதி நடித்த 'நட்பே துணை' படத்தில் அறிமுகமானவர் அனாகா.
திருப்பதின்னாலே திருப்பத்தான்!
'ரேணிகுண்டா' படத்தின் மூலம் லோலிவுட் கவனத்தைப் பெற்றவர் இயக்குநர் ஆர். பன்னீர்செல்வம். தொடர்ந்து '18 வயசு', விஜய்சேதுபதி நடித்த 'கருப்பன்' போன்ற படங்களை இயக்கினார். தற்போது, லிங்கு சாமி தயாரிக்கும் 'நான் தான் சிவா' என்ற படத்தை இயக்கியுள்ளார்.
தெலுங்கில் அப்புக்குட்டி!
இந்தச் சோதனையான காலத்தில் ஏதாவது உதவி செய்யுங்கள் என்று கேட்பவர்களுக்கு என்னளவில் ஏதாவது செய்து கொண்டிருக்கிறேன்.
நிர்பயாவின் தாயாருடைய கதறல் சினிமாப் படமாகிறது!
திரைப்படங்களின் தலைப்பு கூட உன்னிப்பாக கவனிக்கப்படும் சூழ்நிலையில் தன் முதல் படத்திற்கே 'தீர்ப்புகள் விற்கப்படும்' என்று வைத்து துணிச்சலாக களம் இறங்கி இருக்கிறார் தீரன். இதுபோன்ற தலைப்புகளுக்கென்றே எப்போதும் தயாராக இருக்கிற சத்யராஜ்தான் ஹீரோ. படத்தின் தலைப்பு குறித்து கேட்டால் தீரன் நிமிர்ந்து உட்கார்ந்து பேசுகிறார்.
யோகிபாபுவின் ஹீரோயின்!
யோகிபாபு நடிக்கும் படம் 'காக் டெய்ல்'. இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார் கன்னட நடிகை ராஷ்மி கோபிநாத்.
பேப்பர் பையனுக்கும் பணக்ககாரப் பொண்ணுக்கும் லவ்வு!
எங்கள் ஊரில் நடந்த சினிமா படப்பிடிப்பை வேடிக்கைப் பார்த்துதான் இயக் குநரானேன்” என்கிறார் அறிமுக இயக்குநர் ஸ்ரீதர் கோவிந்தராஜ்.
சன் டிவி சீரியல் பார்த்து நடிக்க வந்தேன்!
‘பழகிய நாட்கள்'
ஜிகிரி தோஸ்து!
தயார்யாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர் என்று பன்முகம் கொண்டவர் ஆர்.கே. சுரேஷ். இயக்குநர் பாலாவால் 'தாரை தப்பட்டை' படத்தில் பட்டை தீட்டப்பட்டவர்.
கொரோனா விழிப்புணர்வுப் பணியில் சத்யா!
'எங்கேயும் எப்போதும்' படத்தின் மூலம் தமிழ்சினிமாவுக்கு அறிமுகமானவர் இசையமைப்பாளர் சி.சத்யா. தொடர்ந்து நெடுஞ் சாலை', 'காஞ்சனா-2', 'இவன் வேற மாதிரி', 'தீயா வேலை செய்யணும் குமாரு', 'ஒத்த செருப்பு' போன்ற ஏராளமான படங்களுக்கு இசையமைத்தவர் சி.சத்யா.
அம்மா, வேடத்தில், நடிக்க மாட்டேன்!
சுனு லட்சுமி ஆவேசம்
ஆக்ஷன் கிங்கை இயக்கும் பாட்டு கிங்!
ஸ்ட்ராபெரி', 'ஆருத்ரா' படங்களுக்குப் பிறகு பா.விஜய் இயக்கும் படம் 'மேதா வி'. இந்தப் படத்தை சு.ராஜா தயாரிக்கிறார். அர்ஜுன், ஜீவா இணைந்து நடிக்கும் இதில் நாயகியாகராஷி கன்னா நடிக்கிறார்.
அஜித், விஜய், தனுஷ் படத்துக்கு துண்டு போடும் ராஷி கன்னா!
தெலுங்கில் முன்னணி நடிகையாகி விட்ட ராஷி கன்னாவின் பார்வை அடுத்து தமிழ்த் திரையுலகம் பக்கமாக திரும்பியிருக்கிறது.
பொல்லாத உலகில் பயங்கர கேம் ஆடும் அனித்தா!
வண்ண தாவணியில் வசீகரிக்கிறார் அனித்ரா நாயர். 'தாதா 87' என்ற வெற்றிப் படத்தை இயக்கிய விஜய்ஸ்ரீஜி இயக்கும் 'பொல்லாத உலகில் பயங்கர கேம்' படத்தின் நாயகி.
பெட்ரோல் பங்க் ஊழியர்; இன்று சினிமா தயாரிப்பாளர்!
என்னுடைய அம்மா கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்த போது உறவினர்கள் எங்களை அலட்சியப்படுத்தினார்கள்.
பத்தாம் வகுப்பு மாணவி எழுதியிருக்கும் பாட்டு!
சினிமாக்காரர்களில் பணத்துக்காக படம் எடுப்பவர்கள் உண்டு. சமூகத்துக்காக படம் எடுக்கிறவர்கள் உண்டு.
தண்ணியும், தம்மும் அடிக்கிறேனா?
கொதிக்கிறார் மகிமா!
கோமலுக்கு நேரம் நல்லாருக்கு,
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய 'சட்டப்படி குற்றம்' படத்தில் அறிமுகமானவர் கோமல் சர்மா.
காமக்கொடூரர்களின் பார்வையில் சிக்கும் நீச்சல் வீராங்கனை!
'அட்டு' படத்தை இயக்கிய அரத்தன் லிங்கா இயக்கும் படம் 'லாக்'. இந்தப் படத்தின் நாயகன் சுதிர்.
இவர் ஏரியல் கேமராமேன்!
ரசிகர்களுக்கு சினிமாட்டோகிராஃபரை தெரியும். ஏரியல் சினிமாட்டோ கிராபரை தெரியுமா என்றால் அதற்கு பதில் இருக்காது.
இளம்பெண்களை திசைதிருப்பும் உலகப் பொருளாதாரம்!
சமுத்திரக்கனி. சசிக்குமார் வரிசையில் இயக்குநராக இருந்து நடிகராக மாறியுள்ளார் ஜிப்ஸி ராஜ்குமார்.
அழகும், அறிவும், திறமையுமாக மின்னிய வசுந்தரா!
1999ம் ஆண்டு தமிழ்நாட்டையே ஒரு கலக்கு கலக்கிய பாடல், 'முதல்வன்' படத்தில் இடம்பெற்ற ‘ஷக்கலக்க பேபி... ஷக்கலக்க பேவி லுக்கு விடத் தோணலையா...' மேடைக்கு மேடை பாடியும், ஆடியும் தீர்த்தார்கள் ரசிகர்கள்.
அம்மா நடிகைன்னாலும் அழகுக்கு பஞ்சமில்லை!
மலையாள திரையுலகில் சிறந்த குணச்சித்திர நடிகைகளை பட்டியலிட்டால் அதில் மாலா பார்வதிக்கு ஒரு முக்கிய இடமுண்டு.
திரைக்கதை ஆன சொந்த வாழ்க்கை அனுபவங்கள்!
இருபத்தைந்து நாட்களைத்தைாண்டி தமிழகத்தின் பல நகரங்களிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது 'ஓ மை கடவுளே'.
ஜொலித்ததா வெல்வெட்?
வெல்வெட் நகரம்-விமர்சனம்
இது போலீஸ் வம்சம்
தயாரிப்பாளர்களில் இரண்டு வகை இருக்கிறார்கள். முதல் வகையில் இருப்பவர்கள் நேரடி படங்களைத் தயாரிப்பவர்கள். இரண்டாம் வகையில் இருப்பவர்கள் டப்பிங் படங்களை வெளியிட்டுடப்பு பார்க்கிறவர்கள்.
ஆண்டவன் எந்த மதம்?
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று பெயரெடுத்துள்ள இந்தியாவின் சமீப கால மத ரீதியான நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் அச்சத்தை எழுப்பிய நிலையில் மனிதம் தாண்டிப் புனிதம் இல்லை என்பதை அழுத்தமாகச் சொல்ல வந்துள்ளது இந்த 'ஜிப்ஸி'.
அழகிய திருடி நிரஞ்சனி!
அப்பா என்னை இயக்குநராக உருவாக்கி அழகு பார்க்க நினைத்தார்.
விவசாயி ஆகிறார் விஞ்ஞானி!
ஒரு காலம் இருந்தது. ஹீரோக்கள் தங்களுடைய நூறாவது படத்தை யார் முதலில் எட்டுவது என்று போட்டி போடுவார்கள்.
மர்மமாய் மறைந்த நட்சத்திரம்!
1998-ம் ஆண்டு ‘தாயின் மணிக்கொடி' படம் வெளிவந்தபோது அதில் நடித்திருந்த நிவேதா ஜெயினை கவ னிக்காதவர்கள் இருக்க முடியாது.
பேய்க்கு பயப்படாதே!
பேயைப் பார்த்து யாரும் பபயப்படக்கூடாது. அது நம்மோட அடுத்த பரி மாணம்” என்று புதிய கண்டு பிடிப்பை வெளிப்படுத்துகிறார் இயக்குநர் கார்த்தீஸ்வரன்.