CATEGORIES
Categorías
துருவ் பெறும் கைதட்டல்..!
நவம்பர் மாதப் படங்களுக்குப் போகும் முன், கடந்த மாத இறுதியில் வந்த இரண்டு முக்கியமான படங்கள் பற்றி.
சொற்களோடு மல்லுக்கு நின்றவர்!
எத்தனையோ பழைய இதழ்களைத் தூக்கிப் போடும்போதும் அந்த இதழ்களை மட்டும் தூக்கிப் போட மனம் இல்லை.
சர்க்கரையின் நிறம் சிவப்பு!
அமெரிக்காவின் ஜார்ஜியா பல்கலையில் பேராசிரியையாக பணிபுரியும் அவர் கடந்த ஆறு ஆண்டுகால நண்பர். அடிக்கடி காபி குடிக்கும் அவர் சர்க்கரையை சேர்த்துக்கொள்வதில்லை. ஐஸ்கிரீம் , சாக்லெட் மற்றும் சர்க்கரையால் செய்யப்பட்ட எதையும் தொடுவதில்லை.
சர்க்கரை சாப்பிடுவதை தவிர்ப்பது எப்படி?
இனிப்பு சாப்பிடுவது உடலுக்கு நாம் செய்துகொள்ளும் முக்கியமான கேடுகளில் ஒன்று.
கொழுப்பு மருந்து!
நியாண்டர் செல்வன் வாழ்நாள் முழுக்க சைவமாக இருந்தவர். ஒரே நாளில் மீன் , முட்டை என சாப்பிடத்தொடங்கினார்.
குழந்தைகளின் இனிப்பு உலகம்!
உலகமே உடல்பருத்தவர்களின் உலகமாகிக் கொண்டிருக்கிறது. 2015 ல் உலக சுகாதார நிறுவனம் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் குண்டாக இருக்கிறார்கள் என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டது. இதில் 60 கோடிப்பேர் மருத்துவரீதியில் ' உடல் பருமன் ' என உறுதி செய்யப்பட்டவர்கள். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
காய்கறிக்குத் தொட்டுக் கொள்ள சோறு !
எங்கள் மருத்துவமனைக்கு வருவோரில் மூன்றில் ஒரு பங்கினர் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை எடுக்க வருகின்றனர் இந்த நோயை மருந்தால் மட்டுமே குணப்படுத்தி விட முடியாது . இந்த நோயை முழுமையாகக் கட்டுப்படுத்தி வைக்க , உணவு ஒழுக்கம் , கால ஒழுக்கம் இவை எல்லாம் அவசியம் . எவற்றை உண்ணலாம் , எவற்றை உண்ணக் கூடாது என்ற உணவு ஒழுக்கம் முக்கியம்.
கருஞ்சீரகத்தின் அற்புதம்!
மனித உடலில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதுடன் புற்றுநோய், கருப்பை பிரச்னைகளுக்கு கருஞ்சீரகம் நல்லது என்று மருத்துவர்கள் பல காலமாகச் சொல்லிவருகிறார்கள் . மதுரையைச் சேர்ந்த புற்றுநோய் மருத்துவரான ஜெபசிங் , கருஞ்சீரகத்தின் பலன்களை உரக்கச் சொல்கிறார் . அவரிடம் பேசினோம்.
எப்படி செத்தன ஆயிரம் ஆடுகள்?
அது ஜனவரி ஒன்றாம் தேதி . புதுக்கோட்டை அரசினர் பண்ணை ஆளரவமற்று இருந்தது. பண்ணை கண்காணிப்பாளரைப் பார்த்து புத்தாண்டு வாழ்த்துத் தெரிவிக்க பணியாளர்கள் போயிருந்தார்கள் . அந்த பண்ணை முந்தைய ஆங்கிலேயர் கால விமான ஓடுதளம் . கால்நடைப்பண்ணையாக மாற்றி இருந்தார்கள் .
உணவுப் பழக்கமும் உடலுழைப்பும் பயன் தரும்!
தற்போதைய அறிவியல் காலத்தில் இதனை சர்க்கரை நோய் என அடையாளப் படுத்துகிறார்கள். ஆனால் , பழங்காலத்தில் இருந்தே இந்த நோய் இருந்து வருவதாக சித்த மருத்துவம் சொல்கிறது. சித்தர்கள் இதனை மதுமேகம் என்கிறார்கள் .
இனிப்பான ஆபத்து!
சர்க்கரைக்கு பலியாகும் குழந்தைகள்!
பவார் பவர்!
கடந்த சில நாட்களாக நாட்டின் கவனத்தையே மும்பை ஈர்த்திருந்தது. கடைசியில் பாஜகவினர் பிடுங்கியவை எல்லாமே தேவையில்லாத ஆணி என்று சிவசேனாவும் தேசியவாத காங்கிரஸும் நிரூபித்துவிட்டனர்.
நிபந்தனைகளுக்கு உட்பட்டது*
எண்பதுகள் தொன்னூறுகளின் காலகட்டம் என்றால் அடித்து ஆடலாம். ஒருபுறம் தேசபக்திப் படங்களாய் எடுத்துத் தள்ளினார்கள் என்றால் மறுபக்கம் தேகபக்திக்கும் பஞ்சம் இருக்காது.
வறுமை ஒழிப்பு விஞ்ஞானி!
அமர்த்தியா சென்னுக்குப் பிறகு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வென்று இந்தியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அபிஜித் பானர்ஜி.
வயசுக்கு வருவதற்கும் சிக்கனுக்கும் தொடர்புண்டா ?
அருவம் படத்தின் மூலம் பிராய்லர் கோழிகள் மீண்டும் விவாகப் பொருளாயிருக்கிறது.
பாலிவுட்: ஆட்டமும் அடிதடியும்
பல நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்த அரசனாகட்டும் விடுதலைப் போராட்ட வீரனாக இருக்கட்டும் பாலிவுட்டில் திரைப்படத்தின் பாத்திரமாகி விட்டால் தப்பவே முடியாது! ஒரு ஸ்டெப் போட்டு நடனம் ஆடியே ஆக வேண்டும். ஆகாயத்தில் பறந்து அடிக்க வேண்டும். நல்லவன் என்றால் கெட்டவனின் முகத்தை ஒரே அடியில் உடைக்க வேண்டும். இது பாலிவுட் உண் டாக்கி வைத்திருக்கும் அழியா சூத்திரம்.
சென்னையின் காதலன்!
சென்னை மீது எனக்கு காதல் ஏற்படக் காரணமானது ஒரு புத்தகம். அது 'சென்னை மாநகர்'. எழுதியவர் மா.சு.சம்பந்தம்.
சாதி அரசியலும் சாணக்கியத்தனமும்
ஹரியானா, மகாராஷ்டிராவில் நடந்த சட்டமன்றக் தேர்தல்களில் மகாராஷ்டிராவில் மட்டுமே ஆட்சியை பாஜக சிவசேனா கூட்டணி பெரும்பான்மையுடன் தக்க வைத்துக்கொள்ள முடிந்திருக்கிறது. தேர்தலுக்கு முந்தைய பாஜகவின் தேர்தல் வியூகங்கள் அங்கே விரிவாக இருந்தன.
திரைக்குப் பின்னால்
சினிமா வெறியின் 40 ஆண்டுகள்
தந்தையின் கண்ணீர்!
கதையல்ல நிஜம்
இதைச் செய்தால் அபத்தங்களுக்கு இடமிருக்காது!
தமிழ் திரைப்படங்களில் காலகாலமாகத் தொடர்ந்து வரும் அபத்தங்களையும், க்ளிஷேக்களையும் திரைப்படமாகவே எடுத்துக் கலாய்த்தவர்.. சிஎஸ்.அமுதன்.
கதைக்கு கண்ணு மூக்கு உண்டுமா!
அபத்த நாடக வகை (Ubsurd theatre) என்று ஃப்ரெஞ்சில் ஒரு நாடக வகைமை 1950களில் பிரபலமானது.
கண்ணான கண்ணே! இமான் தந்த வாய்ப்பு!
"என்னை மாற்றுத்திறனாளி என்று சொல்லாதீர்கள்... நல்ல பாடகன் என்று சொல்லுங்கள். இந்த அடையாளம் தான் எனக்கு வேண்டும்”! என்கிற இருமூர்த்திக்கு 27 வயது.
எங்க புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம்!
கடந்த மாதம் நண்பரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். கிட்டதட்ட முப்பது வருடங்களுக்கு முன், ஆந்திராவிலிருந்து சென்னைக்கு புலம்பெயர்ந்து வந்த என்னை மனவாடு: (நம்முடைய ஆள்) என்று ஆதரித்த நண்பர்.
உலர் - சிறுகதை
திட்டக்குடியான் பூச்சி மருந்து குடிச்சுட்டு கெடக்குறான்யா..
அபத்தங்களுக்கு இடையேயான அற்புதம்!
'காதலிக்க நேரமில்லை' என்றொரு திரைப்படம். ஆர்வக்கோளாறுகளால் நிரம்பியதொரு தமிழ் சினிமா இயக்குநர் பாத்திரத்தை நாகேஷ் ஏற்றிருப்பார்.