Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

8 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் மினி உலகக் கோப்பை!

Kungumam

|

28-02-2025

விறுவிறுப்பாகத் தொடங்கியிருக்கிறது 9வது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி. மினி உலகக் கோப்பை என வர்ணிக்கப்படும் இந்தக் கிரிக்கெட் போட்டி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் மீண்டும் நடக்கிறது.

- பேராச்சி கண்ணன்

8 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் மினி உலகக் கோப்பை!

இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய எட்டு அணிகள் விளையாடுகின்றன.

முதல்முறையாக இலங்கை அணி இந்த டிராபியில் கலந்துகொள்ளும் தகுதியை இழந்திருக்கிறது. வெஸ்ட்இண்டீஸ் அணி கடந்த 2023ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைக்கே தகுதி பெறவில்லை. இந்தச் சாம்பியன்ஸ் டிராபிக்கு உலகக் கோப்பையின் புள்ளிப் பட்டியலில் முதல் எட்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள்தான் முன்னேறும். அப்படியாக 9ம் இடம் பிடித்து வாய்ப்பை தவறவிட்டது இலங்கை.

imageதற்போது இந்தப் போட்டிகளை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் இணைந்து நடத்துகின்றன. முதலில் பாகிஸ்தான்தான் தனியாக இந்தப் போட்டிகளை நடத்துவதாக இருந்தது. 

ஆனால், இந்திய அணி பாதுகாப்புக் கருதி பாகிஸ்தானில் விளையாட மறுத்ததால், இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் பொதுவான இடமாக துபாய்க்கு மாற்றப்பட்டிருக்கின்றன. ஒருவேளை இந்திய அணி அரையிறுதிக்கும், இறுதிப் போட்டிக்கும் முன்னேறினால் அதுவும் துபாயில்தான் நடக்கும்.

இந்தமுறை இந்திய அணி, பங்களாதேஷ், பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகள் அடங்கிய குரூப் ஏ பிரிவில் உள்ளது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் குரூப் பி பிரிவில் இருக்கின்றன. 

imageஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் மற்ற அணிகளுடன் மோத வேண்டும். இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். பிறகு இறுதிப் போட்டி. இந்நிலையில் இந்த சாம்பியன்ஸ் டிராபியை யார் வெல்வார் என்ற கணிப்புகள் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றன.

image

Kungumam

Esta historia es de la edición 28-02-2025 de Kungumam.

Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.

¿Ya eres suscriptor?

MÁS HISTORIAS DE Kungumam

Kungumam

Kungumam

ஆசியாவின் வெப்பநிலை அதிகரிக்கிறது?

அப்படித்தான் ஆய்வு சொல்கிறது; எச்சரிக்கிறது.

time to read

1 mins

25-07-2025

Kungumam

Kungumam

பரிகாரம்

திருவொற்றியூர் கடற்கரையில் ஓயாமல் துரத்தும் அலைகளைப் பார்த்தபடி மௌனமாக அமர்ந்திருந்தாள் கலாவதி.

time to read

4 mins

25-07-2025

Kungumam

Kungumam

புற்றுநோயாளிகள் கட்டணமின்றி தங்கிச் செல்ல ஒரு வீடு ..!

பொதுவாக புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உடல் ரீதியான சிகிச்சை ஒருபக்கம் இருந்தாலும் மனதளவிலான ஆதரவு நிறைய தேவை.

time to read

4 mins

25-07-2025

Kungumam

Kungumam

தால் ஏரியின் தாய்!

உலகப்புகழ் பெற்ற ஓர் இடம், தால் ஏரி. ஜம்மு காஷ்மீரின் கோடை கால தலைநகரமான ஸ்ரீநகரில் அமைந்திருக்கிறது தால் ஏரி. ஜம்மு காஷ்மீரில் உள்ள இரண்டாவது பெரிய ஏரியும் இதுதான்.

time to read

1 min

25-07-2025

Kungumam

Kungumam

ஜோதிடமும் சுற்றுலாவுக்கு ஆபத்தான நாடுகளும்!

கடந்த 1999ம் வருடம் ரியோ டட்சுகி எழுதிய ‘த ஃப்யூச்சர் ஐசா' வெளியானது.

time to read

2 mins

25-07-2025

Kungumam

74 நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் சீனா செல்லலாம்!

யெஸ் 74 நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் தங்கள் நாட்டுக்கு சுற்றுலா வர அனுமதிக்கப்படும் என்று சீனா அறிவித்துள்ளது.

time to read

1 min

25-07-2025

Kungumam

Kungumam

பேயா ஃபேண்டஸியா

“ரூம் மேட், கிளாஸ்மேட், ஸ்கூல் மேட், ஆபீஸ் மேட்... இப்படி கேள்விப்பட்டிருப்போம். 'ஹவுஸ் மேட்ஸ்' இதை நிச்சயம் ரியல் வாழ்க்கையில் கேள்விப்பட்டிருக்க மாட்டோம்.

time to read

1 mins

25-07-2025

Kungumam

Kungumam

பெண்களிடம்தான் சாதி உணர்வு அதிகமாக இருக்கு!

இலக்கிய வட்டத்தில் பரிச்சய மானவர் எழுத்தாளர் தமயந்தி. 'தடயம்' படத் துக்குப் பிறகு இவர் இயக்கியுள்ள படம் 'காயல்'. விரைவில் வெளியாகவுள்ள படம் குறித்து தமயந்தியிடம் பேசினோம்.

time to read

2 mins

25-07-2025

Kungumam

Kungumam

பசுமையாக்கும் பச்சை அணுகுண்டு!

பொதுவாக அணுகுண்டுகள் அழிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. அழகான இடத்தைக் கூட, அடையாளமே தெரியாத ஓர் இடமாக மாற்றிவிடக் கூடிய ஆற்றல் வாய்ந்தது, அணுகுண்டு.

time to read

1 min

25-07-2025

Kungumam

சாதனை படைத்த தமிழக அரசு மருத்துவர்...

வளர்ச்சி குன்றியிருந்த ஓர் இளம் பெண்ணின் கை எலும்பை வளரச் செய்து சமீபத்தில் திண்டிவனம் அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

time to read

3 mins

25-07-2025