CATEGORIES
Categorías
![மதுவால் ஏற்படும் பார்வையிழப்பு மதுவால் ஏற்படும் பார்வையிழப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/7474/402177/gBra_JXS1579582895374/crp_1579604035.jpg)
மதுவால் ஏற்படும் பார்வையிழப்பு
'கள்ளச்சாராயம் அருந்தியதால் 10 பேர் பலி. 4 பேருக்கு பார்வை இழப்பு'.
![பொய் சொன்னால் கண்டுபிடிக்கலாம் பொய் சொன்னால் கண்டுபிடிக்கலாம்](https://reseuro.magzter.com/100x125/articles/7474/402177/VbA9nork1579582442065/crp_1579604031.jpg)
பொய் சொன்னால் கண்டுபிடிக்கலாம்
ஒருவர் உண்மை சொல்கிறாரா அல்லது பொய் சொல்கிறாரா என்பதை உடல்மொழியில் இருந்தே கண்டுபிடிக்கலாம் என்பார்கள்.
![பொய் சிரிப்புக்கும் மருத்துவப் பலன் உண்டு! பொய் சிரிப்புக்கும் மருத்துவப் பலன் உண்டு!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/397821/PeRvTITQ1578380749633/crp_1578391396.jpg)
பொய் சிரிப்புக்கும் மருத்துவப் பலன் உண்டு!
நீங்கள் அடிக்கடி கோபப்படும் நபரா அல்லது எல்லாவற் கூலாக சிரித்துக்கொண்டே கடந்து விடுபவரா?
![பெண்களின் உடல்பருமனுக்கு என்ன காரணம்?! பெண்களின் உடல்பருமனுக்கு என்ன காரணம்?!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/402177/9nkdpAc71579581058948/crp_1579604028.jpg)
பெண்களின் உடல்பருமனுக்கு என்ன காரணம்?!
நீண்ட நாட்களாக பெண்களுக்கு இருக்கும் சந்தேகத்தை தற்போது அறிவியலும் உறுதி செய்திருக்கிறது.
![தொற்றுநோயும் புற்றுநோய் ஆகலாம்... தொற்றுநோயும் புற்றுநோய் ஆகலாம்...](https://reseuro.magzter.com/100x125/articles/7474/402177/XkSY_KEG1579585431391/crp_1579604027.jpg)
தொற்றுநோயும் புற்றுநோய் ஆகலாம்...
சுந்தரமூர்த்தி சிறு தானிய வியாபாரி. வயது ஐம்பதைத் தாண்டும்.
![தும்மினால் ஆயுசு நூறா?! தும்மினால் ஆயுசு நூறா?!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/402177/b7rQ21jE1579587310865/crp_1579604025.jpg)
தும்மினால் ஆயுசு நூறா?!
தும்மினால் 'ஆயுசு 100' என்பார்கள். அதுவே இரண்டாவது முறை தும்மினால் 'ஆயுசு 200' என்றும் சொல்வதைக் கேட்டிருப்போம்.
![தனியார்மயமாகிறதா அரசு மருத்துவமனைகள்?! தனியார்மயமாகிறதா அரசு மருத்துவமனைகள்?!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/402177/tqS1yjgi1579580767725/crp_1579601930.jpg)
தனியார்மயமாகிறதா அரசு மருத்துவமனைகள்?!
மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக செயல்பட்டு வந்த மத்திய திட்டக்குழுவை கலைத்து விட்டு புதிதாக உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பு 'நிதி ஆயோக்'.
![தண்டுவடம் பாதித்தால்... தண்டுவடம் பாதித்தால்...](https://reseuro.magzter.com/100x125/articles/7474/402177/V8gKDdk61579586527492/crp_1579601927.jpg)
தண்டுவடம் பாதித்தால்...
தண்டுவடம் என்பது மூளையின் பின்பகுதியில் இருந்து வால்போல் நீண்டு இருக்கும் ஒரு நரம்பு மண்டல பகுதி.
![குடம்புளியின் மகத்துவம் தெரியுமா?! குடம்புளியின் மகத்துவம் தெரியுமா?!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/402177/KG9DKKiv1579586063392/crp_1579601922.jpg)
குடம்புளியின் மகத்துவம் தெரியுமா?!
அறுசுவைகளில் ஒன்று புளிப்பு. எலுமிச்சை போன்ற மாற்றுகள் இருந்தாலும் புளிப்புச் சுவைக்காக நாம் அதிகம் பயன்படுத்துவது புளியைத்தான்.
![செல்லப்பிராணிகளின் பெற்றோருக்கு... செல்லப்பிராணிகளின் பெற்றோருக்கு...](https://reseuro.magzter.com/100x125/articles/7474/402177/L0oaOEfM1579581691222/crp_1579601926.jpg)
செல்லப்பிராணிகளின் பெற்றோருக்கு...
செல்லப்பிராணிகளை வாங்கியோ அல்லது தத்தெடுத்தோ நம் வீட்டிற்கு கொண்டு வரும் அந்த நாள், வாழ்க்கையின் அளவிலா சந்தோஷங்களை அள்ளிக் கொண்டுவரும் இனிய நாளாகத்தான் இருக்கும்.
![காலையிலே சோர்வாக இருக்கிறதா?! காலையிலே சோர்வாக இருக்கிறதா?!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/402177/Hj6CwQUt1579582051336/crp_1579601918.jpg)
காலையிலே சோர்வாக இருக்கிறதா?!
காலை விழித்த உடன் அந்த நாளை உற்சாகமாக எதிர்கொள்ளும் வகையில் நம் உடலில் ஆற்றல் இருக்க வேண்டும்.
![எதிர்ப்பு சக்தி அளிக்கும் சுண்டைக்காய்! எதிர்ப்பு சக்தி அளிக்கும் சுண்டைக்காய்!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/402177/yHDdhsfH1579584501708/crp_1579601917.jpg)
எதிர்ப்பு சக்தி அளிக்கும் சுண்டைக்காய்!
சுண்டைக்காய் கால் பணம்... சுமை கூலி முக்கால் பணம்’ இது சுண்டைக்காயை பற்றிச் சொல்வதற்காக பயன்படுத்தப்படுகிற ஒரு பழமையான சொல்.
![இண்டர்நெட்டில் என்னதான் தேடுகிறார்கள்?! இண்டர்நெட்டில் என்னதான் தேடுகிறார்கள்?!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/402177/KSw3wVrW1579584801928/crp_1579601915.jpg)
இண்டர்நெட்டில் என்னதான் தேடுகிறார்கள்?!
பொதுமக்களிடம் மருத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, இணையதளம் பயன்பாடு அதிகரித்த பிறகு எல்லாவற்றையும் தெரிந்துகொண்டுதான் மருத்துவமனைக்கே வருகிறார்கள்.
![அறிவுத்திறன் குறையும் அபாயம்?! அறிவுத்திறன் குறையும் அபாயம்?!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/402177/xP1faLH-1579585791729/crp_1579601914.jpg)
அறிவுத்திறன் குறையும் அபாயம்?!
உலகில் அதிகரித்துவரும் கார்பன்டை ஆக்ஸைடால் சுற்றுச் சூழல் மட்டும் பாதிப்பதில்லை.
![Brain Attack Brain Attack](https://reseuro.magzter.com/100x125/articles/7474/402177/Y0Vb3xfr1579581319330/crp_1579601913.jpg)
Brain Attack
ஹார்ட் அட்டாக் பற்றி நமக்குத் தெரியும். ஆனால், Brain attack பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? “என்னது பிரெயின் அட்டாக்'கா என்று பெயரே பயமுறுத்துகிறதா? பிரச்னையும் கொஞ்சம் அப்படிப்பட்டதுதான்...
![மருத்துவர்கள் தாக்கப்படுவது ஏன்?! மருத்துவர்கள் தாக்கப்படுவது ஏன்?!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/397821/GNcPaKmR1578378421667/crp_1578389743.jpg)
மருத்துவர்கள் தாக்கப்படுவது ஏன்?!
கடந்த மாதம் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நடந்த சம்பவம் இது.
![மாறுகண் எதனால் ஏற்படுகிறது?! மாறுகண் எதனால் ஏற்படுகிறது?!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/397821/FstqS0kG1578387614477/crp_1578392623.jpg)
மாறுகண் எதனால் ஏற்படுகிறது?!
உங்களுக்கு ஒரு சிறிய சவால்...
![ஜிம்முக்கு செல்கிறீர்களா?! ஜிம்முக்கு செல்கிறீர்களா?!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/397821/uaw4MC8F1578380032418/crp_1578394407.jpg)
ஜிம்முக்கு செல்கிறீர்களா?!
ஃபிட்னஸ் தொடர்பான விழிப்புணர்வின் காரணமாக ஜிம்முக்கு செல்கிறவர்களும், செல்ல விரும்புகிறவர்களும் அதிகரித்து வருகிறார்கள். இவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை விஷயங்களை உடற்பயிற்சியாளர் ராமமூர்த்தி விளக்குகிறார்.
![வாழ்க நலமுடன்! வாழ்க நலமுடன்!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/397821/CI_hrO361578378131248/crp_1578389455.jpg)
வாழ்க நலமுடன்!
# Winter Wellness
![வெளியிட பொழுதுபோக்குகள் ஆயுளை அதிகரிக்கும்! வெளியிட பொழுதுபோக்குகள் ஆயுளை அதிகரிக்கும்!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/397821/MI-Y_3cE1578379219891/crp_1578390283.jpg)
வெளியிட பொழுதுபோக்குகள் ஆயுளை அதிகரிக்கும்!
அருங்காட்சியகங்கள், சினிமா தியேட்டர், கச்சேரிகள், நடன நிகழ்ச்சிகள் அல்லது கலைக் கண்காட்சிகளுக்கு வழக்கமாக செல்லும் வயதானவர்கள் நீண்ட ஆயுளுடன் இருப்பதாக ஒரு லண்டன் ஆய்வு சொல்கிறது.
![மருத்துவக் கழிவுகளில் அலட்சியமா?! மருத்துவக் கழிவுகளில் அலட்சியமா?!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/397821/KE9h_mUg1578378748650/crp_1578389840.jpg)
மருத்துவக் கழிவுகளில் அலட்சியமா?!
மருத்துவக் கழிவுகளை உரிய முறையில் அப்புறப்படுத்துதல் மிகவும் அவசியமானது.
![பிஸியோதெரபியே போதும்! பிஸியோதெரபியே போதும்!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/397821/7yWtuov11578381604344/crp_1578392072.jpg)
பிஸியோதெரபியே போதும்!
தோள் பட்டை இடப்பெயர்வு (Shoulder dislocation) ஏற்படும்போது அறுவை சிகிச்சை செய்தே எலும்புகளை இணைத்து வருகின்றனர்.
![நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்க... நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்க...](https://reseuro.magzter.com/100x125/articles/7474/397821/C3kHcRPg1578382610996/crp_1578392354.jpg)
நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்க...
குளிர்காலத்தில் பச்சிளம் குழந்தை தொடங்கி முதியவர் வரை அனைவரும் நோய் எதிர்ப்புத் திறன் இல்லாமல் அல்லல்படுவர்.
![ஹெர்பல் ஹேர் டையினை நம்பலாமா?! ஹெர்பல் ஹேர் டையினை நம்பலாமா?!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/397821/WUDhRtwl1578381254049/crp_1578391617.jpg)
ஹெர்பல் ஹேர் டையினை நம்பலாமா?!
இளமையாகவும், அழகாகவும் வலம் வர யாருக்குத்தான் ஆசை இருக்காது?!
![நோயை வெல்ல மன உறுதி தேவை! நோயை வெல்ல மன உறுதி தேவை!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/397821/3RSrloj31578378902395/crp_1578392952.jpg)
நோயை வெல்ல மன உறுதி தேவை!
கடுமையான வயிற்றுவலி காரணமாக பெண் தற்கொலை, விபத்தில் காலை இழந்ததால் வாலிபர் தற்கொலை போன்ற செய்திகளை அடிக்கடி கேள்விப்படுகிறோம். நோயின் காரணமாக தற்கொலை முடிவை எடுக்கும் அளவுக்கு சிலர் ஏன் செல்கிறார்கள்?!
![தசைகளும் தொந்தரவுகளும் தசைகளும் தொந்தரவுகளும்](https://reseuro.magzter.com/100x125/articles/7474/397821/H6Dj-BbY1578381103784/crp_1578391454.jpg)
தசைகளும் தொந்தரவுகளும்
நமது உடலில் சுமார் 650 தசைகள் உள்ளன. நமது தோற்ற அமைப்பிற்கும், உடலின் இயக்கத்திற்கும், வலிமைக்கும் முக்கிய பங்கு தசைகளுக்கு இருக்கிறது. உறுதியோடும், அதேசமயம் சுருங்கி விரியும் தன்மையோடும் உள்ள திசுக்களால் ஆனவையே தசைகள்.
![கேன்சரை பார்சலில் வாங்காதீர்கள்... கேன்சரை பார்சலில் வாங்காதீர்கள்...](https://reseuro.magzter.com/100x125/articles/7474/397821/--YSErsS1578380402001/crp_1578391171.jpg)
கேன்சரை பார்சலில் வாங்காதீர்கள்...
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்திருக்கிறது.
![சந்தேகங்களும் விளக்கங்களும் சந்தேகங்களும் விளக்கங்களும்](https://reseuro.magzter.com/100x125/articles/7474/397821/5HSMSBSE1578379620130/crp_1578390587.jpg)
சந்தேகங்களும் விளக்கங்களும்
உலகத்தை தரிசிக்க உதவும் கண்கள் நம் உடலின் மிக முக்கியமான ஓர் அங்கம்.
![குழந்தைகளின் மனப் பதற்றம் குழந்தைகளின் மனப் பதற்றம்](https://reseuro.magzter.com/100x125/articles/7474/397821/JJDcB8Vc1578381394542/crp_1578391670.jpg)
குழந்தைகளின் மனப் பதற்றம்
மனப்பதற்றம், மன அழுத்தம் போன்றவையெல்லாம் பெரிய மனிதர்களின் பிரச்னை என்றுதான் நினைப்போம்.
![இருப்பது ஒன்றுதான் இருப்பது ஒன்றுதான்](https://reseuro.magzter.com/100x125/articles/7474/397821/nERJoVI_1578381855766/crp_1578392242.jpg)
இருப்பது ஒன்றுதான்
இதய நல ஆரோக்கியத்தில் பாதிப்பினை ஏற்படுத்தும் நோய்கள் தற்போது அதிகரித்து வருகிறது.