CATEGORIES
Categorías
அறியாமை அகற்றுவோம்!
வாழ்வில் வயிற்று வலியை ஒரு நாளேனும் அனுபவிக்காத மனிதர் உண்டா? இருந்திருக்க மாட்டார், இல்லையா? உலகெங்கிலும் உள்ள ஸ்கேன் மையங்களில் வயிற்றுப் பகுதிக்கு ஸ்கேன் எடுக்கத் தான் பெரும்பாலான மக்கள் செ ல்கிறார்கள்.
இங்கிலாந்து மன்னர் மனைவி தலையில் இந்தியாவின் வைரம்!
நவரத்தினங்களில் அதிக அளவில் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது கோகினூர் வைரம் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.
குதுகலம் இழந்த குடும்ப உறவுகள்; மன அழுத்தத்தால் தவிக்கும் பெண்கள்?
சமீபத்தில் பெண்கள் குறித்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் முடிவுகள் நமக்கு அதிர்ச்சி யை ஏற்படுத்தி இருக்கிறது, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தேசிய குடும்ப நலப் பிரிவு சார்பில் கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் இதுவரை நான்கு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
மனம் விரும்புதே மலரே!
ராதிகா நடையில், உடையில் கெத்தானவள், கம்பீரமானவள் யாராலும் அசைக்க முடியாத நெஞ்சுரம் கொண்டவள்.
நவீன உலகிலும் நலியாத அடிமைத்தனம்!
'நான் அடிமை இல்லை' என்பதே உலக ஜனநாயக நாடுகளின் ஒவ்வொரு குடிமகனின் குரலாக இருக்கவேண்டும்.
அச்சம் தரும் உணவு வீணடிப்பு!
எதைச் சாப்பிடுவது? எதை அணிவது? என |முடிவெடுப்பதில் ஒரு தரப்பினரின் கவனம் குவிந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில், விளிம்பு நிலை மக்கள் சாப்பிடுவதற்கு போதுமானஉணவு இல்லாமலும் அணிவதற்கு சரியான உடை இல்லாமலும் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். வளர்ச்சி சீராக பகிர்ந்து கொள்ளப்பட வில்லை என்பது தான் நிகழ்கால நிலவரமாக உள்ளது.
அனேக்
வடகிழக்கு இந்தியாவில் வாழும் மக்களின் வலி மிகுந்த வாழ்வியலை அழுத்தமாக கூறியிருக்கிறது இந்த படைப்பு.
இங்கிலாந்தின் 3-வது பெண் பிரதமர் , லிஸ் ட்ரஸ்!
மார்க்கரெட் தாட்சர், தெரசா மே ஆகியோர் வரிசையில் இங்கிலாந்தின் மூன்றாவது பெண் லிஸ் ட்ரஸ். பிரதமராகியுள்ளார், செப்டம்பர் மாதம் 6-ஆம் தேதி பால்மோரல் கேசல் அரண்மனையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. ராணி எலிசபெத் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பிடிக்கலைனாலும் செய்யனும்!
ரஜினி,அஜித்... என டாப் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த ஹுமா ரேஷியின் முழு கவனம் இப்போது இந்தி திரையுலகில்தான். தனக்கு என்ன வருமோ அதை செய்வதில் விருப்பம் உண்டு என்று சொல்லும் பளிச் நாயகியுடன் அழகான சிட்சாட்.
சேர, சோழ, பாண்டியர்களின் ஓணம்!
கேரளாவில் மிக பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படும் ஓணம், ஒரு காலத்தில் தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்ட விழா, தூய தமிழ்பண்டிகை என்றால் நம்ப முடிகிறதா? தமிழர் கொண்டாடிய விழாக்களின் அடிப்படை தன்மை தெரிந்தால் இந்த உண்மையை உங்கள் மனம் ஏற்றுக்கொள்ளும். பொதுவாக தமிழர் விழா இயற்கையானதாக இருக்கும். இயல்பானதாக இருக்கும்.
மேக் இன் இந்தியா என்ன ஆனது?
எல்லாமே சீனா தான்
பாதகத்தை அரங்கேற்றும் பா.ஜ.க. பெண் நிர்வாகிகள்!
தாறுமாறான நடவடி க்கைகளில் ஈடுபடுவது தாமரைக் கட்சியினருக்கு வாடிக்கையாகி விட்டது. இதில் ஆண் நிர்வாகிகளுக்கு சற்றும் இளைத்தவர்கள் கிடையாது என்பதை பெண் நிர்வாகிகள் தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர்.
அழகுக்கு ஸ்டைல் முக்கியம்! -காவ்யா ஷெட்டி
கன்னட படம் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்த நடிகை காவ்யா ஷெட்டி, இது என்ன மாயம் படம் மூலமாக தமிழில் அறிமுகமானார். தற்போது தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகில் பிஸி நடிகையாக வலம் வரும் இவர், மாடலிங் துறையிலும், அழகிப் போட்டியிலும் பங்கேற்றிருக்கிறார்.
காத்திருந்த பொழுதுகள்...
கொஞ்சம் மருத்துவம்... நிறைய மனிதம் 92
கட்டணங்களால் கதறடிக்கும்...வரி வெறி அரசு!
ஒருமுறை தமிழ்நாட்டுக்கு வந்தபோது, அரசின் வரிக்கொடுமையை விளக்கும் வயல் புகுந்த யானையை பற்றிய சங்கப் பாடலை ராகத்துடன்(?) பாடிச்சென்றார் பிரதமர் மோடி.
பொம்மை விழிகள்!
கண்கவர் வனம் போல் இருந்தது அந்த வீடு. சுற்றிலும் அடர்ந்த மரங்கள். நாங்கள் விண்ணைப் பார்க்கப் போகிறோம் என்று புறப்பட்டுவிட்ட ஏவுகணைகள் போல் அவை உயர்ந்து நின்றன. சூரியன் தன் ஒளியை பாய்ச்ச முடியாமல் திணறியது தெரிந்தது. ஆங்காங்கே காசு காசாய் சூரிய ஒளி, மரங்களின் அடியில் வித்தை செய்திருந்தது. வீட்டுக்கும் தெருவை ஒட்டிய அகல கேட்டுக்கும் நிறைய தூரம் இருந்தது. -சங்கரி அப்பன்
அரசியல் முறைகேடுகளால் வீழ்ந்த நொய்டா இரட்டை கோபுரம்!"
கடந்த சில நாட்களாக நொய்டாவில் இரட்டை கோபுர கட்டிடம் தரைமட்டமான செய்தி பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. காரணம் அது முறையான அனுமதியின்றி கட்டப்பட்டது தான். சாதாரணமாக ஒரு சிறிய வீடு கட்ட பாமர மக்கள் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. சிட்டா, பட்டா, அப்ரூவல் அப்படி இப்படி என அலைக்கழிக்கப்படும் | நிகழ்வை அறிவோம்.
வளைக்கும் பாலியல் சீண்டல்கள்...
திமிறும் நடிகைகள்!
பெண்கள் எந்த வகையிலும் 60 தாழ்ந்தவர்கள் அல்ல! - அனுபமா பரமேஸ்வரன்
காதலிப்பது தனக்கு பிடித்தது. தனக்கொரு திருமணம் நடந்தால் அது காதல் திருமணமாகத்தான் இருக்கும் என்று அடித்துக் கூறும் மலையாள அழகி அனுபமா பரமேஸ்வரன், தன்னைப் பற்றிய பல வேடிக்கையான உண்மைகளை மனம் விட்டு பகிர்ந்து கொண்டார்.
நிறைவேறிய திலீபனின் கனவு!
புலிகள் கிழக்கில் கெரில்லாப் போரையும் வடக்கில் மரபுப் போரையுமே நடத்தினர். அதாவது, கிழக்கில் புலிகளும் இலங்கை படையினரும் ஒருவரையொருவர் பதுங்கித் தாக்குவதையும் தப்பி ஓடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தனர். வடக்கிலோ படையினரை முகாம்களுக்குள் முடக்கி, அந்த முகாம்களை தாக்கியழிக்கும் நேரடிப் போரில் ஈடுபட்டனர்.
ரொமான்டிக் மட்டுமே காதல் கிடையாது! -அனன்யா பாண்டே
விஜய் தேவரகொண்டா அதிரடி ஆக்சன் ஹீரோவாக நடித்துள்ள ‘லைகர்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் அனன்யா பாண்டே. பட புரமோஷனுக்காக அனன்யா பல நகரங்களுக்கு விஜய் தேவர கொண்டாவுடன் ஜோடியாக சென்றதால் இருவருக்கும் காதல் என கிசுகிசுக்கப்பட்டது. மனதில் பட்டதை மறைக்காமல் பேசும் அவருடன் ஒரு அழகிய உரையாடல்.
பஸ் ஸ்டாண்டில் பூத்த புதுமலர்!
நம் ஒவ்வொருவரின் திரும்பிப் பார்த்தால், சில கேள்விகளுக்கு வாழ்வையும் நம் மனதில் எழும் என்றுமே விடை கிடைத்திருக்காது. அதேபோல் இங்கே நிகழும் சில குற்றங்களில் பாதிக்கப்பட்டவருக்கு எந்தவித நியாயமும் கிடைப்பதில்லை. அப்படி ஒன்றைப் பற்றித் தான் இப்போது கூறப்போகிறேன்.
மக்களின் வயிற்றில் அடிக்காமல் எந்த திட்டமும் நிறைவேறாதா?
தமிழகம் என்றாலே மத்திய அரசுக்கு ரொம்பவும் இளக்காரம் என்றே கூறலாம். இதில் காங்கிரஸ்,பாஜக என பேதம் இல்லை. புதிய திட்டம்; அதுவும் மக்களுக்கு பாதிப்பு என்று தெரிந்தால் போதும்;'ஏ..யாரங்கே இந்த திட்டத்தை தமிழகம் பக்கம் தள்ளு ...' என்ற ஏகாதிபத்திய மனோ நிலையில்தான் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்.
பணமும் குணமும்...
புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் நடத்தி இரண்டு நாள் முடிந்து புதுப்பொலிவுடன் இருக்கும் வீட்டை இன்னும் ரசித்துக்கொண்டிருந்தனர். வீட்டிலுள்ள அனைத்து அன்பளிப்பு பொருட்களும், பளிச்சென இருப்பதை ஆசையோடு தொட்டு ரசித்தார்கள்.
குஜராத் பாலியல் குற்றவாளிகளுக்கு கவுரவம்?
கற்பழிப்பு, கொலைக் குற்றவாளிகள் 11 பேரை சுதந்திர அமுதப் பெருவிழாவையொட்டி குஜராத் அரசு விடுதலை செய்தது. இது கொடூரத்தின் உச்சம் என்ற விமர்சனம் இந்தியாவில் மட்டுமல்லாமல் தேசத்திற்கு அப்பாலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
லைகர்
விமர்சனம்
பரிசு, நன்கொடை, தள்ளுபடி....ஏமாறத் தயாரா?
மனிதர்கள் நல்ல விசயங்களில் சீர்திருத்தம் செய்கிறார்களோ இல்லையோ, தீய விசயங்களில் புதுமை படைத்துவிடுகிறார்கள். ஆன்லைன் மோசடியில் அதிரடியாக இருந்தது பரிசுத்திட்டம்.
காதலை தவறாக பயன்படுத்துகிறார்கள்! -ரகுல்பிரித் சிங்
"தெலுங்கில் நான் நடிப்பதற்கு முன்பாக தமிழ்ப் படத்தில் தான் நடித்தேன். உண்மையை சொல்ல வேண்டுமானால் முதலில் நான் நடித்து கன்னடப் படத்தில் தான்.
டைரி
டிரெயினிங் சப்-இன்ஸ்பெக்டர் வரதன் (அருள்நிதி) 16 வருடமாக கிடப்பில் இருக்கும் கொலை கேஸை விசாரிக்க ஊட்டிக்கு போகிறார். அங்கு லேடி போலீஸ் அதிகாரியான பவித்ரா அருள்நிதிக்கு உதவி செய்கிறார்.
கல்வி உரிமையை பறிக்கும் நுழைவுத் தேர்வு பிசினஸ்!
இந்திய ஒன்றிய அரசு, தேசிய கல்விக் கொள்கை 2020ஐ தீவிரமாக செயல்படுத்த முனைந்து நிற்கிறது.