CATEGORIES
Categorías
நெருப்போடு நேசம் கொண்ட காற்று!
தமிழ் (ஈழத்) தலைவன் கதை -10
முள்ளுக் கத்தரிக்காய்க்கு புவிசார் குறியீடு!
தமிழ்நாட்டில் பல்வேறு விளை பொருள்களுக்கும் உற்பத்தி பொருள்களுக்கும் புவிசார் குறியீடு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் விளைகின்ற வேளாண் விளை பொருள் எண்ணற்ற காரணங்களால் முக்கியத்துவம் பெருகிறது.
நாடாளுமன்றத்தை முடக்கிய 'உளவு- உழவு!
நாடாளுமன்றம், அமைச்சரவை, நீதிமன்றம், ஊடகம் ஆகியவை ஜனநாயகத்தின் நான்கு தூண்களாகக் கருதப்படுகின்றன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இவை யாவும் நலிவடைந்து வருகின்றன என்பதை பொதுநல ஆர்வலர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
கவனிக்க தவறிய என் நடிப்பு!- பிரியாமணி
20 வருடங்களுக்கு மேலாக பிரியாமணி தனது திரைபயணத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறார்.
கண்மலர்களில் அழைப்பிதழ்!
மதுரை எக்ஸ்பிரஸ் வேகம் குறைந்து ஒரு மிதமான வேகத்தோடு நகர்ந்து கொண்டிருந்தது. இன்னும் சில விநாடிகளில் ரயில் நிற்கப் போகிறது என்பதைப் புரிந்துகொண்ட சிலர் தங்கள் உடமைகளை எடுத்து வைக்கத் தொடங்கினர்.
ஒலிம்பிக்கில் சொதப்புவது எப்படி?
ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வென்ற தங்கப்பதக்கம், 2 வெள்ளிப் பதக்கங்கள், 4 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 7 பதக்கங்களை டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா பெற்றுள்ளது சாதனை என்று தான் சொல்லவேண்டும்.
நெற்றிக்கண் - விமர்சனம்
பார்வை இழந்த நாயகிக்கும், சைக்கோ வில்லனுக்கும் இடையிலான கண்ணாமூச்சி ஆட்டம் தான் நெற்றிக்கண்.
ரசிகர்களை சந்தோஷப்படுத்துறது தான் முக்கியம்! - பிரியா பிரகாஷ் வாரியர்
சோஷியல் மீடியாவில் படு ஆக்ட்டிவாக உள்ள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் அவ்வப்போது தன் போட்டோ, வீடியோவை ஷேர் செய்து சர்ச்சையிலும் சிக்குகிறார்.
தந்தை கொள்கையைத் தாங்கிய சிந்தை!
இன்னுயிர்த் தமிழும் இனஉறவுத் தமிழரும் தன்னுயிர் என வாழ்ந்தவர் இராமச்சந்திர ஆதித்தன். தமிழ்மொழி உலகெங்கும் உப்பித் தழைக்க வேண்டும் என்று நினைத்தவர். தமிழினம் உலகெங்கும் அழிவில் இருந்து தப்பிப் பிழைக்க வேண்டும் என்று நினைத்தவர்.
மற்றவர்களை நம்பியே வாழ்ந்து விட்டோம்!
'நான் ஒரு கேரக்டரில் நடிக்கிறேன் என்றால் இது பசுபதி தான் என்று ரசிகர்கள் சொல்லக்கூடாது அந்தளவுக்கு அந்த கேரக்டராகவே மாறி விட்டால் அதுதான் நல்ல நடிப்பு' என்கிறார் பசுபதி. நடிகர்களில் தனக்கு பிடித்தவர்கள் சிவாஜி, கமல் என்று சொல்லும் பசுபதி ஹாலிவுட்டில் ஜேக் நிக்கல்சன் மிகவும் பிடிக்கும் என்கிறார். அவருடன் ஒரு பேட்டி.
மிமி (இந்தி)
நடிகையாகும் கனவுடன் வாழும் ஒருத்தி பணத்திற்காக வாடகை தாயாக மாற ஒப்புக் கொண்டு சிக்கலில் மாட்டிக் கொள்கிறாள். அவள் தனக்கு நேர்ந்த பிரச்சனையில் இருந்து எப்படி தப்பிக்கிறாள் என்பதை உணர்வுப்பூர்வமாகவும் காமெடியாகவும் சொல்லியிருக்கும் படம் மிமி.
கொள்ளை போகும் இயற்கை வளம்!
இளைத்தவன் மீது எல்லோரும் கைவைப்பர் என்பார்கள். இந்திய ஒன்றியத்திலேயே எல்லாராலும் சுரண்டப்படும் மாநிலமாக தமிழ்நாடு ஆகிவிட்டது.
கொரோனாவுக்கு அஸ்வகந்தா....ஆராய்ச்சியில் இங்கிலாந்து
சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 கோடியை எட்டிவிட்டது. உயிரிழப்பு அரை கோடியை நெருங்கிவிட்டது. பல்வேறு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் எண்ணற்ற தடுப்பூசிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளன. பெரும்பாலான மருந்துகளில் முக்கிய உள்ளீடுகளாக இருப்பவை, அபூர்வ மூலிகைகளில் இருந்து கிரகிக்கப்பட்டுள்ள பிரதான சத்துகளே என்பதை யாரும் மறுக்க முடியாது.
குடும்பத்துக்கு பயன்படாத பிள்ளை?
சிவக்குமரன் போன்றவர்கள் தமிழர் விடுதலைக்கான தணலில் இட்ட தங்கமாக தகித்தாலும், அவர்கள் பெரிய புரட்சிகர இயக்கத்தை கட்டமைக்கும் பொறுமை கொண்டிருக்கவில்லை.
ஓட்டுக்கு பணம்...பெண் எம்.பி.க்கு சிறை
ஜனநாயகம் பணநாயகமாக வக்கிரமடைந்து வருகிறது. பணம் தேர்தல் காலத்தில் வரைமுறையின்றி புழங்குகிறது என்பதற்கு தெலுங்கானா பெண் எம்.பிக்கு கிடைத்த தண்டனை சாட்சியாகி இருக்கிறது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் முன்னணித் தலைவர்களில் ஒருவர் என்று கருதப்படுகிறார், மாலோத் கவிதா. 2009-ம் ஆண்டு ஒருங்கிணைந்திருந்த ஆந்திர சட்டசபைக்கு மாலோத் கவிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். தெலுங்கானா தனி மாநிலமாகப் பிரிந்த பிறகு அவரது பணிக்களமாக மெகபூபாபாத் திகழ்ந்து வருகிறது. 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது அவர் மெகபூபா பாத் (தனி) தொகுதியில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி வேட்பாளராக போட்டியிட்டார்.
உண்மையா உழைத்தால் சாதிக்கலாம்!
லாக்டவுன் சமயத்தில் ஹவுஸ் அரெஸ்ட் ஆன தமன்னா, புரூட்புல் வொர்க்அவுட், யோகா வீடியோக்களை போட்டு உசுப்பேற்றினார். சமீபத்தில் முடி உதிர்தலை தடுக்க ஹெல்த் டிப்ஸ் சொல்லி ஒரு வீடியோவும் ரிலீஸ் செய்திருக்கிறார். அழகுப் பதுமை தமன்னாவுடன் ஒரு அழகிய உரையாடல்.
உச்சிமுதல் பாதம் வரை!
கொஞ்சம் மருத்துவம்....நிறைய மனிதம்-40
ஆன்லைன் விளையாட்டு தடை தேவை... ஏன்?
கடந்த காலங்களில் பப்ஜி உள்ளிட்ட வன்முறை விளையாட்டுகளும், ரம்மி உள்ளிட்ட கேளிக்கை விளையாட்டுகளும் ஆன்லைனை ஆக்கிரமித்துக் கிடந்தன. நூற்றுக்கணக்கான உயிர்களும், ஆயிரக்கணக்கான குடும்பங்களும் அழிந்த நிலையில், தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து கடந்த நவம்பர் 21ஆம் தேதி சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
வானவில் வாரிசு முதல்வர்கள்!
காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை அருணாச்சல பிரதேசம் முதல் ஆந்திரா வரை அனேகமாக மாநிலங்களிலும் வாரிசுகளின் செல்வாக்கு மேலோங்கி உள்ளது. அவர்களின் ஆட்சியும் நடந்து வருகிறது. தி.மு.க.வை அண்ணா தொடங்கினார் என்ற போதிலும், கருணாநிதி 5 தடவை தமிழக முதல்வராக பதவி வகித்துள்ளார். அவரது மகனான மு.க.ஸ்டாலின் இவ்வருடம் மே மாதம் 7-ந் தேதி முதல்வராக பதவியேற்றார். ஸ்டாலினின் மகன் உதயநிதி சரியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி வெயிட்டிங் லிஸ்டில் உள்ளார்.
சாராஸ் (மலையாளம்)
குழந்தை வளர்ப்பில் ஆர்வம் இல்லாத பெண்ணொருவள் திருமண பந்தத்தில் இணைந்து எதிர்பாராத விதமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் நிலை வரும் போது அவள் எடுக்கும் முடிவு என்ன என்பது தான் 'சாராஸ்' படத்தின் மையக்கரு. ஒ.டி.டி.யில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சரி வாங்க, கற்பனைத் திரையில் படம் பார்ப்போம்.
சசிகலா பாய்ச்சல் எதற்காக?
மியூசிக்கல் சேர் விளையாட்டில் ஒரு நாற்காலியை பிடிக்க பலரும் போட்டியிடுவர். ஆனாலும், இறுதியில் ஒருவரே அதில் அமர்வார். தேர்தல் தான் ஒரு ஜனநாயக நாட்டில் மியூசிக்கல் சேர் என்றாலும், தமிழ்நாட்டில் இப்போதுதான் உண்மையான மியூசிக்கல் சேர் ஆட்டம் தொடங்கி இருக்கிறது.
க்ளுக்கோஸ் காதல்!
ஊசிப் பிரியர்களைப் பற்றி சமீபமாக ஒரு கட்டுரையில் பேசினோம். கிட்டத்தட்ட அதைப்போலவே குளுக்கோஸ் என்று பரவலாக அழைக்கப்படும் டிரிப்ஸ்ஸின் மேல் மக்களுக்கு உள்ள காதலும் கரை காணாதது. எந்த வியாதியானாலும், 'ஒரு குளுக்கோஸ் ஏத்தினா சரியாயிடும்' என்பதை இன்னமும் 80% பேர் நம்புகிறார்கள். நேற்றைய தினம் கூட கழுத்து எலும்புத் தேய்மானத்தால் அவதிப்படும் ஒரு பெண், குளுக்கோஸ் எல்லாம் போட மாட்டிங்களா நீங்க?' என்று கேட்டார்.
காப்பாற்றப் படவேண்டிய கலாச்சாரம் அதிதி ராவ் ஹைதிரி
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, மராத்தி என பல மொழிகளில் பிஸியாக இருக்கும் அதிதி ராவ் ஹைதரி நடிப்பில் துக்ளக் தர்பார், ஹே சினாமிகா படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. தற்போது தமிழ், தெலுங்கில் உருவாகும் மகாசமுத்திரம் படத்தில் நடித்து வரும் அதிதியுடன், அழகிய உரையாடல்.
ஹசீன் தில்ருபா (இந்தி)
எல்லையில்லா எதிர்பார்ப்புகளுடன் திருமண பந்தத்தில் சேரும் ஒரு ஜோடி, புரிதல் இல்லாமல் படும் அவஸ்தையில் ஒருவர் வழி மாறிப் போனாலும் வாழ்க்கை எத்தனை பெரிய மன சங்கடங்களைக் கொடுக்கும் என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கும் படம் ஹசீன் தில்ருபா .
ரசிகர்களுடன் டச்சில் இருக்கணும்!-அனுபமா பரமேஸ்வரன்
மலையாளத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த 'பிரேமம்' படம் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான நடிகை அனுபமா பரமேஸ்வரன், தனுஷுக்கு ஜோடியாக கொடி படத்தில் நடித்து கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். தற்போது தெலுங்கு படங்களில் பிஸியாக இருக்கும் அனுபமா, கன்னட மொழி படங்களிலும் நடிக்கிறார். அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருக்கும் தள்ளிப் போகாதே' படம் ரிலீஸ் வெயிட்டிங்கில் இருக்கும் நிலையில்..... இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் போட்டோ, வீடியோக்களை ட்வீட்டி ரசிகர்களை குஷிபடுத்தி வரும் அனுபமா, தன் காதல் தோல்வி அனுபவம் பற்றி முதன்முறையாக பேசியிருக்கிறார். அவருடன் ஒரு அழகிய உரையாடல்.
மாறிய சிந்தனையோட்டம்..
பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். 'தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்' என்பது அவரது பிற்கால வாக்குமூலம்.
மீண்டும் வேகம் எடுக்கும் ரபேல் ஊழல்!
சிறிது காலமாக அமுங்கிக்கிடந்த ரபேல் போர் விமான கொள்முதல் ஊழல் இப்போது மீண்டும் வேகமெடுத்துள்ளது. ரபேல் ஒப்பந்தம் கடந்த 2016ல் உறுதியானதும் 2018 அக்டோபரில் டசால்ட் நிறுவனம் இந்தியாவில் துணை ஒப்பந்த நிறுவனமான டெப்சிஸ் சொலிசஷன் என்ற நிறுவனத்திற்கு ரூ.8.6 கோடி கமிஷனாக கொடுத்துள்ளது என பிரான்ஸ் ஊழல் தடுப்பு துறை கண்டுபிடித்திருப்பதாக அந்நாட்டின் ஆன்லைன் பத்திரிகையான மீடியா பார்டு தெரிவித்துள்ளது.
பெருகும் போதைக் குற்றங்கள்
குடி வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்பார்கள். போதையால் பெருகும் குற்றங்கள் அந்த கூற்றை நிரூபிக்கும் சாசனங்களாகவே இருக்கின்றன.
மனம் கவர்ந்த சினிமா-கோல்டு கேஸ் (மலையாளம்)
ஒரு வீட்டில் அமானுஷ்ய நிகழ்வுகள் தொடர்ந்து நடக்கிறது, மறுபுறம் ஆற்றில் ஒரு மீனவன் வீசிய வலையில் எலும்புக்கூட்டின் தலை மட்டும் கிடைக்கிறது. இரு சம்பவங்களும் கடைசியில் ஒரு புள்ளியில் சந்திக்க கடைசியில் குற்றவாளி யார்? கொலை செய்யப்பட்டு ஆவியாய் அலைவது யார்? என்பதை துப்பறியும் தேடுதல் வேட்டை தான் கோல்டு கேஸ் படத்தின் மையக்கதை.
சுதந்திர போட்டோசூட்
தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால், பட்டாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை மெஹ்ரீன் பிர்சடா. தெலுங்கு, பஞ்சாபி மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு கடந்த மார்ச் மாதம் தொழிலதிபர் பாவ்யா பிஷ்னாய் உடன் திருமணம் நிச்சயமானது.