CATEGORIES
Categorías
மதுரா ஜென்மபூமியில் கிருஷ்ணர் கோயில்!
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் குரல் எழுப்பி வருகின்றன. சமீபத்தில் கிருஷ்ண ஜென்ம பூமி நிர்மாண் நியாஸ் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் 14 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 80 சாமியார்கள் இடம்பெற்றுள்ளனர்.
பதற வைக்கும் பாலியல் பலிகள்!
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஆணாதிக்க சமூக கட்டமைப்பில், அதிகார வர்க்க ஆணவத்தில் துணிகரமாக செய்யப்படுவதால் இந்த குற்றங்களை தடுக்க முடியவில்லை.
நிசப்தம்-விமர்சனம்
பேய் வீட்டில் நடக்கும் கொலைகளும், காணாமல் போன பெண்களும் என ரெண்டு கான்செப்டை கலந்து கட்டி திரில்லர் என்ற பெயரில் நம்மை திக்குமுக்காட வைக்கிறது நிசப்தம்.
எல்லாத்தையும் சரியா யூஸ் பண்ணனும்!
குடும்பப் பாங்காக நடித்து அதன் பிறகு கவர்சிக்கு மாறிய அஞ்சலி, உடல் எடை கூடியதால் வாய்ப்பில்லாமல் தவித்தார். திடீரென 'ஸ்லிம்'லுக்குக்கு மாறி அதிரடியாக தன் ஹாட் போட்டோக்களை நெட்டில் ட்வீட்டி வந்தார்.
ஹாலிவுட்டில் ஜி.வி.
இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தயாரித்துள்ள ‘கோல்ட் நைட்ஸ்' என்ற ஹாலிவுட் ஆல்பத்தில் 'ஹை அண்ட் ட்ரை' என்ற பாடல் கடந்த செப்டம்பர் 17-ம் தேதி வெளியாகி வேற லெவல் ஹிட் அடித்துள்ளது.
தீராத பிரச்சினைகள் நடுவே திமுகவின் கலகல அரசியல்!
இந்திய ஒன்றியமும் தமிழ்நாடும் முக்கிய பல பிரச்சினைகளில் சிக்கித் தவித்துவருகிறது. கொரோனா பாதிப்பு, புதிய கல்விக்கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, வேளாண் மசோதா என பல வற்றை சாமானியர்களும் காரசாரமாக விவாதித்து வருகையில், திமுக மற்றொரு அலைவரிசையில் இயங்குகிறது.
பரபரப்பை உச்சப்படுத்தும் பாலியல் புகார்கள்!
சமகால அரசியல் தொடர் கமலா ஹாரிசின் கதை-5
செறிவூட்டப்பட்ட அரிசி...ஆபத்து!
செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன? என்பது பற்றிய விழிப்புணர்வே பெரும்பாலானோரிடம் இல்லை.
என்னை முழுமையாக மாற்றிய யோகா! சம்யுக்த வர்மா
தமிழில் தென் காசிபட்டினம் படத்துடன் ஜூட் விட்ட சம்யுக்த வர்மா... மலையாள சினிமா ரசிகர்களின் மனதில் நிலையாக நின்றுவிட்ட ஒரு முகம். நடிகர் பிஜு மேனனுடன் ஏற்பட்ட காதல், கல்யாணத்தில் முடிய, நடிப்புக்கு டாட்டா சொல்லி, அடுத்த நான்கு வருடத்தில் ஒரு ஆண் குழந்தைக்கும் தாயாகி விட்டார். அப்போதிலிருந்து இப்போது வரைக்கும் சினிமா பக்கம் தலைவைத்துப் படுக்கவில்லை சம்யுக்த வர்மா. ஆனால், சோஷியல் மீடியாவில் சுறுசுறுப்பாகவே இயங்கி வருகிறார். அவருடன் ஒரு பேட்டி.
ஹெலன் (மலையாளம்)
மனம் கவர்ந்த சினம்
கடலை...கடலை...
உயிர் காக்கும் உணவுகள் 42 தொடர்
என்னை நானே புதுசா காட்டணும்!-கீர்த்தி சுரேஷ்
மள மளவென முன்னணி நடிகர்களின் ஜோடியாகி டாப்புக்குப் போன கீர்த்தி சுரேஷ், அப்படியே இந்தி பக்கம் தாவினார். 'ஒல்லி பெல்லி'லுக்குக்காக மெனக்கெட்டார். ஆனால் 'இந்த பழம் புளிக்கும்...' என்கிற கதையாக யூடர்ன் அடித்து, மீண்டும் தென்னக மொழி படங்களிலேயே ஐக்கியமாகிவிட்டார். அண்ணாத்த வில் ரஜினியின் மகளாக நடிப்பவர், அடித்து புக் ஆகியிருப்பது செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் படம் என்பது ஆச்சர்யம்தான். ஒவர் ரூ கீர்த்தி சுரேஷ்.
திருப்தி இருந்தாத்தான் ஓ.கே.சொல்வேன்!
குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான நிவேதா தாமஸ், தற்போது தெலுங்கு, மலையாளம் என பல மொழிப் படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார்.
டொனால்டு டிரம்ப் சாபம்!
சமகால அரசியல் தொடர். கமலா ஹாரிசின் கதை-3
சிதைக்கப்படும் சிரார்கள்...அதிகரிக்கும் பெரியவர்கள் கொடுமை!
இளங்குருத்துகளை கொடிய கரங்களால் பெரியவர்கள் சிதைக்கும் கொடுமை இப்போது பெரிதும் அதிகரித்துள்ளது. அதுவும் முறையற்ற உறவுகளே பிஞ்சுகளின் உயிர் பறிபோவதற்கு பெரும்பாலும் காரணமாக இருக்கிறது. கள்ளக்காதல் ஆண்களுக்கு பிரச்சினையல்ல, ஆனால் பெண்களுக்கு வாழ்க்கை சி க்கல். அது வெளிப்படும் போது தமது வயிற்றில் உதித்த குழந்தைகளையும் அழித்து விடுகிறார்கள்.
ஜோஹார் (தெலுங்கு)
மனம் கவர்ந்த சினிமா
12 கிலோ எடை குறைந்த நடிகை
பாலிவுட் நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 13வது சீசன் போட்டியாளர் நடிகை ஷெனாஸ் கில். பஞ்சாபி மொழியில் பல படங்களில், டி.வி. நிகழ்ச்சிகளில் நடித்துள்ள இவர், கொழு கொழு உடலமைப்புடன் குண்டாக இருந்து வந்தார். இதனால் பிக் பாஸ் போட்டியில் சக போட்டியாளர்களுக்கு டஃப் கொடுத்து இறுதிவரை தாக்குப்பிடித்தார்.
படிமான கொட்டை, பாயாசத்தில் இட்டால் நொட்டை...!
உயிர் காக்கும் உணவுகள் 40 தொடர்
தேர்தலைக் கலக்கும் கொரோனா
சமகால அரசியல் தொடர் கமலா ஹாரிசின் கதை-4
யாரும் என்னை ஏமாற்ற முடியாது!
நடிகை டாப்சி
போதை பிசினஸ்...சிக்கும் நடிகைகள்!
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி வந்ததும், அது தற்கொலை அல்ல, சிபிஐ விசாரணை வேண்டும்... என முதல் ஆளாக கோரிக்கை வைத்தவர், அவரது காதலியாக அறியப்பட்ட ரியா சக்ரபோர்த்தி தான். ஆனால், தான் அழைத்த போலீசார், தனக்கே விலங்கு மாட்டுவார்கள் என்று கனவிலும் அவர் நினைத்து இருக்கமாட்டார்.
வீராங்கனை ஸ்வெட்லானா!
பெலாரஸ் சர்வாதிகாரியை வீழ்த்து போராடும்
சியு சூன் (மலையாளம்)
மனம் கவர்ந்த சினிமா
விலிமை தரும் வாதுமை!
உயிர் காக்கும் உணவுகள் 41 தொடர்
எனக்கு உத்வேகத்தை கொடுத்த நடிகைகள்!-ஐஸ்வர்யா மேனன்
கலைத் துறைக்கு வருவதற்கு முன்பு மாடலாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் ஐஸ்வர்யா மேனன். சினிமாவுக்கு வந்து 8 வருடம் ஆனாலும், கடைசியாக வெளியான 'நான் சிரித்தால்' வரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 8 படங்களிலேயே நடித்துள்ளார்.
சண்டைக்கோழி கங்கனா ரனாவத்!
இன்று அகில இந்தியளவில் பேசப்படும் ஒரே நடிகை கங்கனா ரனாவத் தான். பாலிவுட் உலகில் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
சசிகலா ரிலீஸ்...தமிழக அரசியல் களம் மாறுமா?
சட்டமன்ற தேர்தலை எதிர்பார்த்து தமிழக அரசியலே கலகலக்கும் இந்த காலகட்டத்தில் பெங்களூரு சிறையிலிருந்து வெளிவரவுள்ள சசிகலாவின் வருகை வேறு பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஊர்மிளா -கங்கனா அட்ராசிட்டி
சுஷாந்த் விவகாரத்தில் பாலிவுட் பிரபலங்கள் முதல் மராட்டிய அரசு வரை எல்லோரையும் வரைமுறை பார்க்காமல் தாக்கிப் பேசி வருகிறார் கங்கனா ரனாவத். இதை கண்டித்து 'தட்டில் சாப்பாடு போட்டு ஊட்டி விட்ட கையை கடிக்குறயே' என்று அமிதாப் மனைவி ஜெயா பச்சன் கங்கனாவை விமர்சித்தார்.
இந்தி தெரியாது போடா-கன்னட நடிகர்கள் பஞ்ச்
தமிழகத்தைப் போலவே கர்நாடகத்திலும் இந்தி எதிர்ப்பு டி சர்ட் ட்ரெண்ட் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் ஷாப்பிங் மோசடி...உஷார்!
இப்போதெல்லாம் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்க சோம்பல் மட்டுமல்ல, அதை அநாகரீகம் என்று நினைக்கும் அளவுக்கு நம் மனநிலை மழுங்கிவிட்டது. ஆன்லைனில் ஆர்டர் செய்து, பக்கத்து வீட்டார் பார்க்கும் வகையில் வீட்டுக்குள் இறக்குவதே கெத்தாக உள்ளது.