CATEGORIES
Categorías
காதல் நிறங்கள்!
ராணி முதல் நடிகை வரை...
ஒளிப்பதிவில் தினம் ஒரு புதுமை!-சந்தோஷ் சிவன்
இயக்குனர், படத்தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் என பலமுகங்களை கொண்டவர் சந்தோஷ்சிவன்.
ஒருமுறை நடித்தால் மறுமுறை அழைப்பார்கள்!
அதிதி ராவ் ஹைதரி
நான் அப்படிதான்! -சன்னி ஓபன்டாக்
என்னுடைய செயல்பாடுகள் இந்த சமூகத்துக்கு எதிரானது தான், அதனால் என்ன என்று, ஓபன் டாக் கொடுத்திருக்கிறார் நடிகை சன்னிலியோன்.
வன்முறை-விமர்சனம்
கல்லூரி மாணவியான சாலி, உடன் படிக்கும் ஒருவனை காதலிக்கிறாள். காதல், தனிமை சந்திப்பிற்கு முன்னேற, சாலி கர்ப்பமாகிறாள். இதனால் வீட்டின் அருகில் வசிக்கும் டாக்டர் ரேணுகாதேவியை சந்தித்து உதவி கேட்கிறாள்.
மிஸ் இந்தியா கீர்த்தி சுரேஷ்!
அஜய் தேவ்கனின் 'மைதான்' பாலிவுட் படத்தில் நடிக்க சிக்கென்று (சீக்கு கோழி என்றனர் நெட்டிசன்ஸ்) உடலை மாற்றி ஒல்லி பெல்லியான நடிகை கீர்த்தி சுரேஷ், திடீரென படத்தில் இருந்து வெளியேறிவிட்டார்.
நியூயார்க்கில் ஆபரேஷன்
தெலுங்கு சூப்பார் ஸ்டார் மகேஷ்பாபுவின் 'சரிலேரு நீக்கெவ்வரு' படம் டோலிவுட்டில் நல்ல வரவேற்பை பெற்று கலெக்ஷன் அள்ளியது.
நான் சுதந்திரமாளவள்!- மாளவிகா மோகனன்
தமிழ் சினிமாவின் ‘ஹாட் கிளாமர் கேக்' மாளவிகா மோகன், விஜய் உடன் நடிக்கும் மாஸ்டர் படத்தை தொடர்ந்து சூர்யாவுடன் ஜோடி சேரப்போவதாக தகவல்.
டகால்டி-விமர்சனம்
நாயகியைத் தேடிக் கண்டுபிடித்து கடத்திப் போய் வில்லனுக்கு விருந்து வைக்க நினைக்கும் ஹீரோ எப்படி மனம் மாறுகிறார் என்பது டகால்டி.
ஏர் இந்தியா விற்பனைக்கு...
பொதுத்துறை நிறுவனங்கள் நவீன பாரதத்தின் ஆலயங்கள் என்று கருதப்பட்டது காலாவதி ஆகி வருகிறது.
சுங்கச்சாவடிசூறை: எச்சரிக்கை யாருக்கு?
'அல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே செல்வத்தை தேய்க்கும் படை' என்றார் நம் முப்பாட்டன்.
காட்டுக்கு போன ரஜினி!
கர்நாடக மந்திப்பூர் தேசிய பூங்காவுக்கு சொகுசு காரில் ஒரு டான் போல ஜம்பமாக வந்திறங்குகிறார் ரஜினிகாந்த்.
"ஜெ-பற்றி நான் எதுவும் சொல்ல மாட்டேன்...!-நித்யாமேனன்
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படமான அயர்ன் லேடியில் நடிக்கும் நித்யாமேனன், மிஷ்கின் இயக்கத்தில் 'சைக்கோ ' படத்தில் எந்த ஒரு நடிகையையும் ஏற்று நடிக்க முன்வராத கேரக்டரில் துணிச்சலுடன் நடித்திருக்கிறார்.
இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் தந்த அனுபவம்!-பின்னணிப் பாடகர் சுக்விந்தர் சிங்
பிரபல பின்னணிப் பாடகர் சுக்விந்தர் சிங் தனது தனித்தன்மையான குரலால் ரசிகர்களை கவர்ந்தவர்.
வில்லியாக மாறிய சமந்தா!
கோலிவுட், டோலிவுட்டில் கலக்கி வந்த சமந்தா அடுத்து வெப் சீரிஸ் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார்.
விண்வெளிக்கு செல்லும் ரோபோ மங்கை வியமித்ரா!
விண்வெளித்துறையில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் முன்னேறி வருகின்றது.
சமையல்
சமையல்
ராஜாவுக்கு செக் - விமர்சனம்
சேரன் (ராஜா செந்தூர் பாண்டியன்) கிரைம் பிராஞ் சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர். அவரது மனைவி (சரயுமோகன்) கவுரி. மகள் (நந்தனாவர்மா) கிருத்திகா.
சைக்கோ-விமர்சனம்
தொடர் கொலை செய்யும் வில்லனை கண்டுபிடிக்கும் மாற்றுத்திறனாளி ஹீரோவின் இன்வஸ்டிகேஷன் 'சைக்கோ'.
தமிழகத்தை அழிக்கும் மத்திய அரசு திட்டங்கள்... துணை போகும் ரஜினி!
ரஜினியில் ஒவ்வொரு அறிக்கையின் பின்பும் அவரது பட ரிலீஸ் இருக்கும் என்பார்கள்.
தமிழ் முறையில் தஞ்சை குடமுழுக்கு...!
ஒரே தன்மையான செந்நிறக்கற்களால் அமைந்த கோயில் இது.
கேத்ரின் தெரசா கிரேட் எஸ்கேப்!
விஜய் தேவர கொண்டாவுடன், ‘வேர்ல்டு பேமஸ் லவ்வர்' தெலுங்கு படத்தில் நான்கு ஹீரோயின்களில் ஒருவராக ஜோடி போட்டிருக்கும் சேத்தின் தெரஸாவுக்கு சீனியர் ஹீரோ பாலகிருஷ்ணா நடிக்கும் தெலுங்கு படத்தில் 2 ஹீரோயின்களில் ஒருவராக நடிக்க சான்ஸ் கிடைத்தது.
கிரீஸ் நாட்டின் பெண் அதிபர் கதை!
பாரம்பரிய ஜனநாயக தொட்டில்களில் கிரேக்கத்திற்கும் சிறப்பிடம் உண்டு.
கமர்ஷியல் ரூட் தான் எனக்கு பிடிக்கும்!-சுருதி ஹசன்
இசை, இசை கலைஞருடன் டேட்டிங்... என வேறு வகையில் பிஸியாக இருந்த ஸ்ருதிஹாசன் மீண்டும் சினிமாவில் முகம் காட்டத் தொடங்கி இருக்கிறார்.
அதிகரிக்கும் வேலை வாய்ப்பின்மை...தொடரும் தற்கொலைகள்!
பிரதமர் நரேந்திர மோடி இந்திய பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்துவதாக சூளுரைத்துள்ளார்.
R.O.தண்ணீர்...அபாயம்!
தண்ணீர், உடல் இயக்கத்துக்கு தேவையான திரவம். ஆறுகள், ஓடைகளில் இயற்கையாகவே கிடைக்கும் இந்த உயிர் நீரை இன்று அதிக விலை கொடுத்து வாங்கவேண்டிய அவலம் நிலவுகிறது.
தகர்க்கப்பட்ட அபார்ட்மெண்ட்கள்...பாதிக்கப்பட்டது யார்?
கேரளாவில் கொச்சி அருகே மராடு நகராட்சிப் பகுதியில் சுற்றுச்சூழல் விதிகளை மீறி கட்டப்பட்ட ஹெச்2ஓ ஹோலி ஃபெய்த் , ஆல்பா ஷெரின், ஜெயின் கோரல்கோவ், கோல்டன் காயலோரம் என்ற நான்கு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகள் இடித்து தள்ளப்பட்டுள்ளன.
காளை வளர்ப்பு... குற்றமா?
தமிழக அரசு மாடுகள் இனப்பெருக்கம் தொடர்பாக 2019-ம் ஆண்டில் புதிய சட்டம் ஒன்றை இயற்றியது.
ரசிகர்களுக்கு பிடித்ததை செய்வேன்! - ராஷ்மிகா மந்தனா
தென்னக மொழி சினிமா ரசிகர்களின் லேட்டஸ்ட் ஹார்ட் பீட் ராஷ்மிகா மந்தனா...பொங்கலுக்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு உடன் நடித்த படம் வெளியான நிலையில்... அடுத்தடுத்து படங்கள் வெளியாக போவதை நினைத்து மகிழ்ச்சியில் இருக்கிறார். அவருடன் ஒரு பேட்டி:
தனியார் மயம்...பறக்கும் ரயில் கட்டணம்!
இந்தியாவில் பயணிகள் ரயில் சேவையைத் தனியார்மயமாக்கும் தீவிர முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. அந்த வகையில் இந்தியாவின் முதல் தனியார் ரயில் சேவை கடந்த ஆண்டு லக்னோ- டெல்லி இடையே தொடங்கப்பட்டது.