CATEGORIES
Categorías
உள்ளதும் போச்சு!
அரைகுறை ஏற்பாட்டில் முழு ஊரடங்கு!
பட்டினிச் சாவை நோக்கி தமிழகம்!
கொரோனா முடக்கம்!
நீட் உள் ஒதுக்கீடு!
ட்ராமாவா?
ஊரடங்கிலும் வசூல் வேட்டை! களங்கத்தை உண்டாக்கும் காக்கிகள்!
கொரோனா வைரஸ் பணியில் காவல்துறையினர் பலரும் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வரும் நிலையில், நாகை மாவட்ட காவல்துறை ஆய்வாளர்கள் சிலர் வழக்கம்போல் வசூல் வேட்டையில் ஈடுபட்டு, ஆதாரத்தோடு சிக்கி பணியிடை நீக்கத்திற்கு ஆளாகியிருப்பது காக்கிகள் வட்டாரத்தில் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.
இன்னொரு பொள்ளாச்சி! ஆளுந்தரப்பு பின்னணியில் பெண்களை மயக்கி ஆபாச வீடியோ- ப்ளாக்மெயில்!
சிக்கிய காமுகன்!
வெறுப்பு பேச்சு - கருத்துரிமை - உச்சநீதிமன்ற உத்தரவு!
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள பால்கர் பகுதியில் சந்நியாசிகள் மீது கடுமையான தாக்குதல் நடைபெற்றது.
மீண்டும் வராமல் தற்காத்துக்கொள்ளுமா?
மீண்ட ஈரோடு!
மே 3 க்குப் பிறகும் ஊரடங்கு!
முழி பிதுங்கும் மக்கள்!
மூன்றாம் கட்டத்தில் கொரோனா! ஆபத்தை நோக்கி தமிழகம்!
எச்சரிக்கும் மருத்துவர்கள்!
மலையில் ரகசிய குகை? விதிகளைமீறும் வெளிநாட்டினர்!
திருவண்ணாமலை அண்ணாமலையார், ரமணர் புகழ் வெளிநாடுகளில் பரவியுள்ளதால் ஜெர்மனி, இத்தாலி, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து என வெளிநாடுகளிலிருந்து பலர் ஆன்மீகம் நாடி இங்கு வந்து தங்குகிறார்கள்.
மதவாத வைரஸ் பரப்பும் மோடி அரசு!
சோனியா அட்டாக்!
பழைய சோறு பச்சை மிளகாய்!
ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும். வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் என்பது பழமொழி.
சித்திரை திருவிழாவின்றி திக்குமுக்காடும் மதுரை!
மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா, திருமலை நாயக்கர் மன்னர் காலம் தொட்டு நூறு ஆண்டுகளுக்கு மேலாக வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தீண்டாமையை வலியுறுத்துகிறதா கொரோனா?
மத்தியப்பிரதேச மாநிலம், போபால் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணா, பிழைப்புக்காக துபாய் சென்றவர்.
சூர்யா-ஜோதிகாவை குறிவைக்கும் மதவெறி!
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சூர்யா, அகரம் பவுண்டேஷனை நடத்தி வருகிறார்.
உண்மையைச் சொன்னால் கைது! ஊடகங்களை மிரட்டும் அமைச்சர்!
"ஹலோ தலைவரே, நாளுக்கு நாள் வேகமெடுக்கும் கொரோனா திகிலுக்கு நடுவிலும் ஊடகத்துறையினர் மீது, பழி வாங்கும் நடவடிக்கையைக் கையில் எடுத்திருக்குது எடப்பாடி அரசு."
சூடாகுது பூமி... காப்பாத்துடா சாமி!
இந்த பிரபஞ்சத்தை வெப்பமும், குப்பையுமா பாழாக்கிக் கிட்டிருக்கு மனித இனம்.
ஆயிரம் ரூபாய் உதவித் தொகை! சுருட்டிய அதிகாரிகள்!
கொரோனாவுக்கு இணையாக பெரும்பகுதி மக்களின் வாழ்க்கையை ஆட்டம் காணச் செய்திருக்கிறது ஊரடங்கு. தினக்கூலிகளும், அன்றாடங் காய்ச்சிகளும் ஊரடங்கு முடியும் நாளுக்காகக் காத்திருக்கிறார்கள்.
கருமுட்டை வியாபாரத்தில் வெளிமாநில பெண்கள்!
தமிழக அபாயம்!
இந்திய - அரபு நட்பு! உலை வைத்த பா.ஜ.க. எம்.பி.!
ஒரு ட்வீட் மத்திய பா.ஜ.க. அரசுக்கு தலைவலியைக் கொண்டுவந்துள்ளது. அத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்துடனான உறவில் விரிசலை ஏற்படுத்துமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவுங்க என் அம்மா...அவன் என் அப்பா இல்லை!
"ஏம்மா திவ்யா... நானும் இந்த 6 மாசமா பாத்துட்டேதான் இருக்கேன்.
அகவிலைப்படி கட்! அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள்!
உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பேரிடியாக இறங்கி இருக்கிறது கொரோனா வைரஸின் தாக்கம். வல்லரசு தாதாக்களுக்கே இந்த நிலை என்றால், ஏற்கனவே பொருளாதார வளர்ச்சியில் நொண்டி குதிரையான இந்தியாவைப் பற்றி சொல்லவா வேண்டும்.
"அரசே எங்களைக் கொன்றுவிடு" கதறும் நரிக்குறவ மக்கள்!
கொரோனாவால் விதிக்கப்பட்ட ஊரடங்கு, விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் மோசமாக விளையாடிக் கொண்டிருக்கிறது.
பலியான டாக்டர்! மயான எதிர்ப்பு! மக்களின் அறியாமை? அரசின் அலட்சியம்!
கொரோனா தொற்றால் உயிரிழக்கும் மருத்துவர்களை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் அறிவிக்கும் அளவுக்கு நிலைமைகள் மோசமாயின.
மூன்றே நாட்களில் கொரோனா ஒழிப்பு! அப்புறம் எதுக்கு 10000 பெட்!
தமிழகத்தில் இன்னும் மூன்றே நாட்களில் கொரோனா போய்விடும் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்து நான்கு நாட்களுக்கு மேலாகிவிட்டது.
தொழில் இல்லை! அடகுக் கடையாவது திறக்குமா?
தத்தளிக்கும் கிராமங்கள்
பிரசவம் பார்த்த தோழர்கள்!
ஒரு நெகிழ்ச்சி நிகழ்வு!
காக்கி உடுப்பின் கடமையுணர்வு!
தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறை அதிகாரிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முறையாக செயல்படுகிறார்களா? அவர்களுக்கு தேவையான உதவிகள் என்னென்ன? அனைத்து காவலர்களும் ஆரோக்கியமாக இருக்கிறார்களா? என தனது இல்லத்திற்குகூட செல்லாமல் தலைமை செயலகத்திலேயே தங்கி, கண்காணித்து வருகிறார் டி.ஜி.பி திரிபாதி.
கொரோனா சில இந்தியச் சித்திரங்கள்
ஒரு சாதாரண ஜலதோஷ வைரஸ் உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. கோவிட் 19 என்றழைக்கப்படும் இந்த வைரஸ் உலக மக்கள்தொகையின் பெரும்பகுதியை வீட்டுக்குள் கைதியாய் முடக்கிவைத்திருக்கிறது.
ஓ.பி.எஸ். கை ஓங்கக்கூடாது!
வெடித்த தென்மாவட்ட உள்குத்து