CATEGORIES
Categorías
காட்டில் சிக்கிய இளம்பெண்! போட்டா போட்டியில் நண்பன் அடித்துக் கொலை!
நெய்வேலி இரண்டாவது அனல்மின் நிலையம் அருகே உள்ளது சாம்பல் ஏரி. இதன் அருகே உள்ள பகுதிகள் அடர்ந்த காடுகள்
அடிமட்டத் தொண்டர்களிடம் நெருக்கம்! ஆட்சிக்கு எதிராக முழக்கம்!
சிறைக்குப் பின் ப.சி.!
மரணத்தின் விளிம்பில் ஜவுளித் தொழில்!
விளைச்சலுக்கேற்ற விலை கிடைக்காமல் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது நம் தேசத்தின் அவலம் . அந்த வரிசையில் , ஜவுளித் தொழிலாளர்களையும் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது மத்திய அரசு , தன் மோசமான கொள்கை முடிவுகளால்.
பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப்! குமுறும் மக்கள்!
பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப்! குமுறும் மக்கள்!
மாங்கனிக்கு மல்லுக்கட்டும் பா.ம.க.!
கழற்றி விடும் அ.தி.மு.க.?
ஐ.ஐ.டி. மர்மம்! பாத்திமா மரணத்தில் தொடரும் சந்தேகம்!
ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தனது தற்கொலைக்கு முன்பு செல்போனில் எழுதிய கடிதம்
தாறுமாறு ஜி.எஸ்.டி வரி மோடியின் அடுத்த அட்டாக்!
தாறுமாறு ஜி.எஸ்.டி வரி மோடியின் அடுத்த அட்டாக்!
மகா டுபாக்கூர்
தலைமறைவு குற்றவாளியாகிவிட்டார் நித்தியானந்தா.
“ரஜினியின் அரசியல்!” - பாரதிராஜா பேச்சு!
ஒவ்வொரு ஆண்டும் ரஜினியின் பிறந்தநாளான டிச . 12 ஆம் தேதியன்று நலத்திட்ட உதவிகள், பொதுக் கூட்டம் என பிரமாண்டமாக நடத்துவது வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் வழக்கம்.
புதிய போதையில் மாணவ - மாணவிகள்! - நக்கீரன் ஆக்ஷன் ரிப்போர்ட்!
சரக்கும் இல்லை; கஞ்சாவும் இல்லை, புதிய போதையில் பள்ளி , கல்லூரி மாணவ - மாணவிகள் சீரழிந்துகொண்டிருக்கிறார்கள் ' என்ற அதிர்ச்சித்தகவல் நக்கீரனுக்கு கிடைக்க ஆராய ஆரம்பித்தோம்.
நீலகிரிக்கு மருத்துவக் கல்லூரி! தடுக்க நினைக்கிறதா ஆளுங்கட்சி?
நீலகிரியில் மருத்துவக் கல்லூரி அமைய முயற்சியெடுத்த ஆ. ராசா எம்.பி. க்கு நன்றி ' என தி.மு.க. வினர் ஊட்டி முழுக்க போஸ்டர்கள் அடித்து ஒட்ட , அதே போஸ்டர்களைச் சுற்றி வெள்ளை பேப்பரில், ' பச்சைப் பொய் . . . பச்சைப் பொய் . . . ' என பதிலுக்கு போஸ்டர் ஒட்டி யுத்தத்தைத் துவக்கியிருக்கின்றனர் அ.தி.மு.க. வினர்.
கோத்தபயவின் கொலைவெறி
இலங்கையின் ஏகபோக 'வெள்ளை வேன்' ஆபரேட்டர் கோத்தபய ராஜபக்சதான் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
கோட்டை முதல் குவாரி வரை...! ஓயாத இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். பவர் ஃபைட்
மறைந்த முதல்வர் ஜெ. வின் மூன்றாவது ஆண்டு நினைவு நாள் ஊர்வலத்தில் கறுப்புச் சட்டை அணிந்து சோகமே முகமாக எடப்பாடியும் பன்னீரும் துக்கம் கலந்து நடந்து வந்தார்கள்.
கைலாசத்தில் பெண் சீடருடன் நித்தி! துரத்தும் சர்வதேச போலீஸ்!
நித்தி விவகாரம் பற்றி பேசும் மத்திய அரசு அதிகாரிகள்,“ அந்த சாமியார் தவறுக்கு மேல் தவறு செய்கிறார். அணையப் போகும் விளக்கு பிரகாசமாக எரியும் என்பதைப் போல அவர் பேசி வருகிறார். அதன் விளைவு மிக பயங்கரமானதாக இருக்கும் " என்கிறார்கள் கோபத்துடன்.
உயிர்களைக் குடித்த தீண்டாமைச் சுவர்
தொடரும் பதற்றம்!
யோகம் தரும் யாகம்!
ரஜினியின் பிறந்தநாள் சம்பந்தமாக வருடாவருடம் இரண்டு கொண்டாட்டங்கள் ரஜினி வீட்டில் நடக்கும்.
வன்கொடுமைக்கு எதிரான போராட்டம்! வன்முறையை ஏவிய அரசு!
மக்களின் துயர நிகழ்வுகளில் பங்கெடுப்பதையும் , மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பதையும் முற்றாகத் தவிர்த்தே வருகிறது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு.
மாவலி பதில்கள்
மாவலி பதில்கள்
அமித்ஷா 104 நாள்! ப.சி. 106 நாள் ! பழி தீர்த்த சிறை! அடுத்து..?
"ஹலோ தலைவரே, திகார் சிறையிலிருந்து ப . சிதம்பரம் ஒருவழியாக ஜாமீனில் வெளியே வந்து சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கியிருக்கார்.”
அந்த நடிகை பற்றி சொல்லமாட்டேன்
முருகனும் 3 கிலோ நகையும்!
உள்ளாட்சி! அ.தி.மு.க. போடும் திட்டம்! தி.மு.க. புது வியூகம்!
சட்டவிதிகளுக்குப் புறம்பாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த விருந்த எடப்பாடி அரசுக்கு கொட்டு வைத்திருக்கிறது உச்சநீதிமன்றம்.