CATEGORIES
Categorías

மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்களா? மார்க்கெட்டிங் தந்திரத்தை கமல்ஹாசன் கடைபிடிக்கிறார்!
நடிகை கவுதமி பேட்டி!!

நாளை இட்லி தினம் கொண்டாடப்படுகிறது!
சலிப்பு உணவு என்ற இங்கிலாந்து பேராசிரியரை மன்னிப்பு கேட்க வைத்த நெட்டிசன்கள் !!

தேர்தல் களம் அனல் பறக்கிறது: தாராபுரத்தில் பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி நாளை வருகை!
எடப்பாடி, ஓ.பி.எஸ். பங்கேற்பு!!

ஜோதியம்மாள் நகரில் ஜி.செந்தமிழன் தீவிர பிரசாரம்!
மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு!!

மதுரவாயலை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக்காட்டுவேன்! அமைச்சர் பென்ஜமின் வாக்கு சேகரிப்பு!!
பூந்தமல்லி மார்ச், 30 மதுரவாயல் தொகுதியை மாடல் தொகுதியாக மாற்று வேன்எனதேர்தல்வாக்குறுதி அளித்து வாக்கு சேகரித்தார்.

பெண்களுக்கு பாதுகாப்பான அ.தி.மு.க. ஆட்சி தொடர இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்!
ஆலந்தூரில் பா.வளர்மதி பிரசாரம்!!

தமிழகத்தில் நல்லாட்சி அமைய உதயசூரியனுக்கு வாக்களிப்பீர்!
மதுரவாயல் தி.மு.க. வேட்பாளர் காரம்பாக்கம் கணபதி வாக்கு பிரசாரம்!!

ஆவடியில் உடற்பயிற்சி நிலையத்தில் அமைச்சர் பாண்டியராஜன் வாக்கு சேகரித்தார்!
பூந்தமல்லி, மார்ச். 30 ஆவடியில் உடற்பயிற்சி நிலையத்தில் அமைச்சர் பாண்டியராஜன்வாக்கு சேகரித்தார்.

அண்ணாநகரில் ரூ.48 லட்சம் பிடிபட்டது!
சென்னை மார்ச். 30 அண்ணாநகர் காவல் நிலையம் அருகே உள்ள பூங்கா அருகில் தேர்தல் அதிகாரிமாஸ்டர்ராஜா தலைமையில் இரவு 11.30 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது சந்தேகத்தின் பேரில் ஒருகாரை மடக்கி ஆய்வு செய்தபோது அந்தக் காரில் 48 லட்சத்து 36 ஆயிரத்து 90 ரூபாய் இருந் துள்ளது.

விருகம்பாக்கம் தி.மு.க. வேட்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜாவை ஆதரித்து கனிமொழி எம்.பி. பிரசாரம்!
விருகம்பாக்கம் சட்ட மன்ற தொகுதியில் போட்டியிடும், திமுக வேட்பாளர் ஏ. எம். வி. பிரபாகர் ராஜாவை ஆதரித்து, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பிரசாரம் செய்தார்.

மயிலாப்பூரை குடிசை இல்லாத தொகுதியாக மாற்றுவதே என் லட்சியம்! திமுக வேட்பாளர் த.வேலு வாக்குறுதி!!
சென்னைமயிலாப்பூரில் தி.மு.க. வேட்பாளர் த.வேலுவீதி வீதியாக தீவிர தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது, மயிலாப்பூரை குடிசை இல்லாத தொகுதியாக மாற்றுவேன் என்று வாக்குறுதி அளித்தார்.

சைதாப்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமி விநாயகர் கோவிலில் வழிபாடு செய்து பிரசாரம்!
சைதாப்பேட்டை சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர்சைதை துரைசாமிவர சித்தி விநாயகர் கோவிலில் வழிபாடு செய்துவிட்டு பிரசாரத்தை தொடங்கினார்.

உங்களால் எளிதில் சந்திக்க முடியும்: எனக்கு இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்! அ.தி.மு.க. வேட்பாளர் கே.குப்பன் வாக்கு சேகரிப்பு!!
உங்களால் எளிதில் சந்திக்க முடியும் எனக்கு இரட்டை இலையில் வாக்களியுங்கள் என்று அ.தி.மு.க. வேட்பாளர் குப்பன் பேசினார்.

ஆலந்தூரில் அரசு மருத்துவமனை, கலைக்கல்லூரி அமைய பாடுபடுவேன்! எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர் தமீம் அன்சாரி வாக்குறுதி!
ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர் தமீம் அன்சாரி, அமமுக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் குக்கர் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டுவருகின்றார்.

மூன்று நூற்றாண்டுகளின் சம்பவங்களை சொல்லும் '2323'!
வெற்றித் தமிழ் உருவாக்கம் நிறுவனத்தின் சார்பில் மசனையன் மகேந்திர குமார் தயாரித்துள்ள புதிய படம், '2323'.

வேட்பாளர்கள் பட்டியலை வைத்து கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை!
சென்னை, மார்ச். 12 தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் 173 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பகல் 12.30மணிக்கு வெளியிட்டார்.

திருப்பத்தூர் அருகே பரபரப்பு: ரூ.22 கோடி நகைகள் பறிமுதல்!
அதிகாரிகள் நடவடிக்கை!!

சென்னை தாதாக்களின் கதையாக உருவான 'அசால்ட் அண்ட் பால்ட்'
ஒயிட் ஹார்ஸ் சினிமாஸ் மற்றும் ப்ரீ ஆப் காஸ்ட் புரடக்ஷன் பட நிறுவனம் தயாரித்து வரும் புதிய படம், அசால்ட் அண்ட் பால்ட்.

கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டி!
சென்னை.மார்ச்.12 சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் விடுதியில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்(இரண்டாம் பட்டியல்) பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார்.

ஆக்சன் நாயகியாக களமிறங்கும் யாஷிகா ஆனந்த்!
முகேஷ் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் முகேஷ் தயாரித்து வரும் புதிய படத்துக்கு 'சல்பர்' என பெயரிடப்பட்டுள்ளது. இதில் யாஷிகா அனந்த் கதாநாயகியாக நடிக்கிறார்.

'காதல் பொய்..காமம் நிஜம்'; அதிரவைக்கும் ‘பூம் பூம் காளை..!
ஒளிமார் சினிமாஸ் சார்பாக ஜெ.தனராஜ் கென்னடி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'பூம் பூம் காளை'. இதில், படத்தின் நாயகனாக நடிகை அனுராதாவின் மகன் கெவின் நடித்துள்ளார்.

எதிர்வரும் காலத்திலும் பெண்களுக்கான பலவகை திட்டங்கள் நிறைவேற்றப்படும்!
ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி!!

அரசியல் திரில்லர் படமாக உருவாகியுள்ள ‘கோடியில் ஒருவன்'!
செந்தூர் பிலிம் இன்டர் நேஷனல் படநிறுவனம் சார்பில் டிடி.ராஜா,டி .ஆர். சஞ்சய்குமார் ஆகியோர் தயாரித்துள்ள புதிய படம், 'கோடியில் ஒருவன்' இதில், விஜய் ஆண்டனி கதாநாயகனாகவும், ஆதமிகா கதாநாயகியாகபும் நடிக்க, இவர்களுடன், ராமச்சந்திர ராஜு, சச்சின் கெதேகர், சூப்பர் சுப்பராயன் 'பூ' ராம், பிரபாகர், திவ்ய பிரபா,சுராஜ், சரவணன் சக்தி, ஆதித்ய கதிர் உள்பட பலர் நடித்துள்ளனர்.

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து கருணாஸ் விலகல்!
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை தற்போது அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

2 தொகுதிகளில் போட்டியிடுவேன்
தினகரன் அறிவிப்பு!!

மேற்கு வங்காளத்தில் அனல் பறக்கிறது:நந்திகிராமில் மம்தாவை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் சுவேந்து போட்டி!
50,000 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்த சூளுரை!!

மெட்ரோ நிலையங்களில் சுற்றுச் சூழலுக்கு உகந்த பசுமைத் தொட்டிகள்!
புதிதாக அமைக்கப்படுகிறது!!

பறக்கும் படை பறிமுதல்: தேர்தல் காலத்தில் பாதிக்கப்படும் வெள்ளிக் கொலுசு வியாபாரிகள்!
சேலம் ஆட்சியரிடம் கோரிக்கை மனு!!

கண்ணழகி நடிகை மருத்துவமனையில் அனுமதி?
மலையாளம் மற்றும் தமிழில் வெளியான 'ஒரு அதார் லவ்' படத்தில் இடம்பெற்ற காதல் பாடல் காட்சி ஒன்றில், புருவத்தை தூக்கி அசைத்து கண்ணடித்து 'ஸ்டைல்' காட்டி ஒரே இரவில் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர்.

நகை வியாபாரியிடமிருந்து ரூ.27 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள் பறிமுதல்!
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் விநியோகிக்கப்படு வதை தடுக்க கடலூர் மாவட்டத்தில் பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.