CATEGORIES
Categorías
குவைத் தீவிபத்து: தமிழகத்தை சேர்ந்த 5 பேர் பலி
குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 40 இந்தியர்கள் உள்பட 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜி 7 நாடுகள் மாநாட்டில் பங்கேற்க இத்தாலி செல்கிறார் பிரதமர் மோடி
14ஆம் தேதி இந்தியா திரும்புகிறார்
விழா மேடையில் வைத்து தமிழிசை சவுந்தரராஜனை கண்டித்த அமித்ஷா?
ஆந்திர சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றது.
விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக தாரகை கத்பட் பதவியேற்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் விளவங்கோடு தொகுதியும் ஒன்றாகும்.
ஆந்திர முதல்வராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு
ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலுக்கும் வாக்கு பதிவு நடந்தது.
டெல்லியில் தேர்தல் ஆணையரை சந்திக்கிறார் விஜய பிரபாகரன்
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் விருதுநகர் தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
அடுத்த மாதம் 3ம் தேதி வரை நடைபெறும் n நாடாளுமன்ற மக்களவை 24ம் தேதி கூடுகிறது - மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தகவல்
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று உள்ளது.
குரூப் 4 தேர்வை ஆட்சியர் நேரில் ஆய்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி 4 தேர்வை மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருச்சி பன்னாட்டு விமான நிலைய இரண்டாவது முனையம் செயல்பாட்டுக்கு வந்தது: பயணிகள் மகிழ்ச்சி
திருச்சி பன்னாட்டு சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது புதிய முனையம் இன்று முதல் செயல்பட துவங்கியது.
சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 5 தமிழக தொழிலாளர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் முதலமைச்சர் ரங்கசாமி வழங்கல்
தேங்காய்த் திட்டில் வாய்க்கால் சீரமைக்கும் பணியின்போது, மின்துறை சுற்றுமதில் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், காயம அடைந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண உதவி தொகையை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
ஆபாச வீடியோ, ஆடியோ வழக்கு: தருமபுர ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் அதிரடி கைது
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக சாமிகள் பரமாச்சாரியா தொடர்பான ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாக கூறி சிலர் பணம் கேட்டு ஆதீனத்தை மிரட்டினர்.
14 மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட கலெக்டர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
புதுவையில் பரபரப்பு விஷ வாயு தாக்கி 3 பெண்கள் பலி
பொதுமக்களை வெளியேறுமாறு போலீசார் அறிவுறுத்தல்
குரூப் 4 தேர்வு மையங்களை ஆட்சியர் ஆய்வு
நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில், நடைபெறும் குரூப் 4 தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ந் தேதி மரணம் அடைந்தார்.
கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு
உற்சாகத்துடன் வந்த மாணவ, மாணவிகள்
மத்திய அமைச்சரவை இன்று மாலை கூடுகிறது
பிரதமராக நரேந்திர மோடி நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
மாணவ, மாணவிகள் பிளாஸ்டிக் பையை தவிர்க்க முன்வர வேண்டும்
வனத்துறை அதிகாரி வேண்டுகோள்
வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் வைத்து சீல்
ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் மாவட்ட அளவிலான கிடங்கில், மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுன்கரா நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பு இருப்பறையில் வைத்து சீலிடும் பணிகளை நேரில் சென்று, பார்வையிட்டார்.
செங்கல்பட்டு அருகே கார் மீது லாரி மோதி விபத்து: 2 பேர் பலி
சென்னை போரூர் வளசரவாக்கம் பாலமுருகன் நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத்(33). இவர் தனது குடும்பத்தினர் 7 பேருடன் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு சென்னைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் புதிய எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது
ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் மோடி
வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு இயந்திரக்கிடங்கில் வைத்து சீல்
வாக்கு எண்ணிக்கை முடிவுற்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு இயந்திரக்கிடங்கில் வைத்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவரால் சீல் வைக்கப்பட்டது.
காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் நாய்கள் கடித்து 4 பேர் காயம்
காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் நாய்கள் கடித்து செவிலியர் பயிற்சி மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவை மாநில வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுவேன்: அமைச்சர் நமச்சிவாயம் உறுதி
லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணிக்கு ஓட்டு அளித்த மக்களுக்கு பாஜக., வேட்பாளர் நமச்சிவாயம் நன்றி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியை இன்று சந்திக்கிறது இந்திய தேர்தல் ஆணைய குழு
நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
மத்தியில் ஆட்சி அமைக்க ஆதரவு நிபந்தனை விதித்த நிதீஷ் குமார், சந்திரபாபு நாயுடு
ஆட்சியமைக்கும் முன் பா.ஜ.க.வுக்கு பல சவால்கள்
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த சுலோவேனியா
பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தாக்குதல் நடத்தி வருகிறது.
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறுகிறது நாம் தமிழர் கட்சி
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க. கட்சிகளுக்கு அடுத்தபடியாக பா.ஜ.க. மற்றும் நாம் தமிழர் கட்சிகள் முக்கியமான கட்சிகளாக உள்ளன.
எடப்பாடி பழனிசாமி மீது அ.தி.மு.க.வினர் கடும் அதிருப்தி
தி.மு.க. கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க., பாரதிய ஜனதா ஆகிய இரு கட்சிகள் தனித்தனியாக அமைத்து கூட்டணி போட்டியிட்டன. ஆனால் அது எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை.
டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.