CATEGORIES
Categorías
'கண் தானப் பதிவில் நடுத்தர வயதினர் முன்னிலை'
கண் தானம் செய்ய பதிவு செய்துள்ளோரில் 70 சதவீதம் போ் 25 முதல் 50 வயதுக்கு உட்பட்டவா்கள் என அகா்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகளுக்கான பிராந்திய தலைவா் டாக்டா். எஸ். சௌந்தரி தெரிவித்தாா்.
‘உயர் பதவிகளை அலங்கரிக்கும் ராமகிருஷ்ண மிஷன் பள்ளி முன்னாள் மாணவர்கள்'
ராமகிருஷ்ண மிஷன் பள்ளியில் படித்த மாணவா்கள் நாட்டின் உயா்ந்த பதவிகளை அலங்கரித்து வருவதாக தொழிலதிபா் நல்லி குப்புசாமி செட்டி பெருமிதத்துடன் கூறினாா்.
தமிழகத்தில் உடல் உறுப்புக்காக 7,815 பேர் காத்திருப்பு
தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, சிறுநீரகம், இதயம், கல்லீரல் என பல்வேறு உடல் உறுப்புகள் வேண்டி மொத்தம் 7,815 போ் பதிவு செய்து காத்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
ஆவடி-திருவள்ளூர் சாலையில் பாதுகாப்பின்றி எரிவாயு இரும்புக் குழாய்கள் பதிக்கும் பணி
ஆவடி சிடிஹெச் சாலை பகுதியில் கடந்த ஓராண்டாக தனியார் எரிவாயு நிறுவனம் சார்பில் பாதுகாப்பின்றி ராட்சத இரும்புக் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெறுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
அமெரிக்கவாழ் தமிழர்கள் ஆண்டுதோறும் தமிழகம் வர வேண்டும்
அமெரிக்கா உள்பட வெளிநாடுவாழ் தமிழர்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டுக்கு குடும்பத்தினருடன் வரவேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களுக்கு அழைப்பு
இந்தியாவுடன் இணையுமாறு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்தார்.
உலகில் மிகப்பெரிய அச்சுறுத்தல் சூழல்
பனிப்போருக்குப் பிறகு உலகில் மிகப் பெரிய அச்சுறுத்தல் சூழல் நிலவுவதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உளவுத் துறை தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
துலீப் கோப்பை: இந்திய பி அணி ஆதிக்கம்
துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய ஏ அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரிஷப் பந்த், சர்ஃப்ராஸ் கான் ஆகியோரின் அபார ஆட்டத்தால் இந்திய பி அணிக்கு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
மல்யுத்த வீரர்களை பகடைக்காயாக்கியது காங்கிரஸ்
இந்திய மல்யுத்த சம்மேளனத்தை கைப்பற்ற வேண்டுமென்ற தங்களது சதித் திட்டத்துக்கு வீராங்கனை வினேஷ் போகாட், வீரர் பஜ்ரங்க் புனியாவைப் பகடைக்காயாகப் பயன்படுத்தியது காங்கிரஸ் என்று அந்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சனிக்கிழமை குற்றஞ்சாட்டினார்.
கார்கிலை ஆக்கிரமித்தது பாகிஸ்தான் ராணுவம்தான்
இந்தியாவின் கார்கில் பகுதியை ஆக்கிரமித்து போரில் ஈடுபட்டதில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு பங்கு கிரிப்பதை அந்நாட்டு ராணுவத் தலைமைத் தளபதி அஸிம் முனீர் பொது நிகழ்ச்சி ஒன்றில் முதல் முறையாக ஒப்புக் கொண்டார்.
ஆசிரியர்களின் புத்தாக்க முயற்சிகளுக்கு அரசு துணை நிற்கும்
தலைசிறந்த ஆசிரியர்கள் கற்பித்தலில் மேற் கொள்ளும் புத்துணர்வு முறைகளை அரசு எப்போதும் துணை நிற்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பயங்கரவாதத்துக்கு புத்துயிரூட்ட முயலும் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத்துக்கு புத்துயிரூட்ட காங்கிரஸும் தேசிய மாநாட்டுக் கட்சியும் முயற்சிக்கின்றன என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தாா்.
இரு விபத்துகள்: 4 பேர் உயிரிழப்பு
மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் சாலையில் நடந்து சென்ற தந்தை, மகள் மீது கார் மோதியதில் இருவரும் உயிரிழந்தனர்.
முன்னேற்றப் பாதையில் செல்கிறது இந்தியா
பொருளாதாரத்தில் இந்தியா தொடா்ந்து முன்னேற்ற பாதையில் செல்கிறது என்று ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.
விநாயகர் சதுர்த்தி: விதவிதமான சிலைகள் வைத்து வழிபாடு
சென்னையில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு வாழைப்பூ, பாதுஷா, சங்கு, மயிலிறகு போன்ற பொருள்களை கொண்டு விதவிதமான விநாயகா் சிலை செய்து பொதுமக்கள் வழிபட்டனா்.
விநாயகர் சதுர்த்தி: 2 லட்சம் பேர் சிறப்பு பேருந்துகளில் பயணம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னையிலிருந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அரசு சிறப்பு பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசுப் பள்ளியில் சர்ச்சை பேச்சு: ஆன்மிக பேச்சாளர் கைது
அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில், ஆன்மிக சொற்பொழிவாளர் மகா விஷ்ணு கைது செய்யப்பட்டார்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 14 பேர் கைது
புதுக் கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்திலிருந்து கடலுக்குச் சென்ற 14 மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கைக் கடற்படையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.
ஐஏஎஸ் பணியில் இருந்து பூஜா கேத்கர் நீக்கம்
இடஒதுக்கீட்டில் மோசடியில் ஈடுபட்ட பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் தேர்ச்சி பெற்றது செல்வதாக யுபிஎஸ்சி கடந்த மாதம் அறிவித்த நிலையில், அவர் மத்திய அரசால் அதிகார பூர்வமாக சனிக்கிழமை பணி நீக்கம் செய்யப்பட்டார்.
மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 6 பேர் சுட்டுக் கொலை
மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடந்த வன்முறையில் 6 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
இந்தியா ‘பி' அணி 321-க்கு ஆட்டமிழப்பு
துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 'ஏ' அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 'பி' அணி முதல் இன்னிங்ஸில் 116 ஓவர்களில் 321 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
உ.பி.யில் வேன் மீது பேருந்து மோதி விபத்து: 15 பேர் உயிரிழப்பு: 16 பேர் காயம்
உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பேருந்து மீது வேன் மோதி வெள்ளிக்கிழமை ஏற்பட்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர்.
தெலங்கானா காங்கிரஸின் புதிய தலைவர் மகேஷ் குமார் கௌட்
தெலங்கானாவில் ஆளும் கட்சியான காங்கிரஸின் மாநிலத் தலைவராக அக்கட்சியின் எம்எல்சி மகேஷ் குமார் கௌட் வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டார்.
செபி தலைவர் மாதபியிடம் விசாரணை: 'நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவே முடிவு செய்யும்'
பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரிய (செபி) தலைவர் மாதபி புச்சை விசாரணைக்கு நேரில் ஆஜராக அழைப்பு விடுப்பது குறித்து நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவே முடிவு செய்ய வேண்டும் என்று அந்தக் குழுவின் தலைவரும், காங் கிரஸ் பொதுச் செயலருமான கே.சி. வேணுகோபால் தெரிவித்தார்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு சிகிச்சை: அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு
சாலைகளில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட் டவர்களை மீட்டு. அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட கிருஷ்ணர் சிலை மீட்பு
தமிழகத்தைச் சேர்ந்த பிற்கால சோழர் காலத்தில் செய்யப்பட்ட கலிய மர்த்தன கிருஷ்ணர் சிலை அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்டு, சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
போதைப் பொருள் புழக்கத்தை அரசு இரும்புக் கரம் கொண்டு கட்டுப்படுத்தி வருகிறது
தமிழகத்தில் மாணவர்களிடையே போதைப் பொருள் புழக்கத்தை அரசு இரும்புக் கரம் கொண்டு கட்டுப்படுத்தி வருவதாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சிப் பகுதியில் தீவிர தூய்மைப் பணி
வடகிழக்கு பருவ மழை தொடங்கும் நிலையிலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி பகுதிகளில் தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேயர் பிரியா தெரிவித்தார்.
ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த அதிகாரிகளின் கண்கவர் சாகச நிகழ்ச்சிகள்
சென்னை பரங்கிமலையில் உள்ள இந்திய ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாதெமியில் (ஓடிஏ) நிகழாண்டு பயிற்சி முடித்து ராணுவ அதிகாரிகளாக இணையவுள்ள இளம் அலுவலர்களின் சாகச நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடை பெற்றன.
பள்ளிகளில் நிகழ்ச்சிக்கு புதிய வழிமுறைகள்
அரசுப் பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்த புதிய வழிமுறைகளை வெளியிட வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.