CATEGORIES
Categorías
நாடு முழுவதும் பயணம் செய்ய இ-பாஸ் நடைமுறை கூடாது: மத்திய அரசு உத்தரவு
'மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை நடத்தப்பட்ட கரோனா பரிசோதனை 40,63,624 தொற்று உறுதியானது 3,79,385 : தமிழக சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் நேற்றைய (ஆக.23) கரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அரசு அறிவிப்பை வெளியிட்டது
2010ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு கொண்டு வந்த கல்வி உரிமைச் சட்டத்தின்படி 6 வயது முதல் 14 வயதுவரையிலான குழந்தைகளுக்கு கல்வி கற்கும் உரிமை அடிப்படை உரிமை ஆக்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய - மாநில அரசுகள் தோல்வி கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு
கரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் தோல்வி அடைந்து விட்ட தாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டினார்.
விநாயகர் ஊர்வலத்துக்கு அனுமதி இல்லை
தமிழக அரசு அறிவிப்பு
பாரதீய ஜனதாவும் - ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் மக்களிடையே வெறுப்புணர்வைப் பரப்புகின்றன
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கண்டனம்
மின்சாரக் கொள்கை, புதிய கல்விக் கொள்கை, சுற்றுச் சூழல் மதிப்பீடு வரைவை ஏற்க முடியாது
மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு இரா.நல்லக்கண்ணு கண்டனம்
நோயாளியை ஆம்புலன்சில் இருந்து சிகிச்சைக்கான பகுதிக்கு அழைத்துச் செல்ல நவீன ஸ்டெரச்சர்
அபுதாபியின் காவல் துறையின் மீட்புப்பணிகளை ஹெலிகாப்டர்களுக்கு நோயாளி ஆம்புலன்சில் இருந்து சிகிச்சைக்கான பகுதிக்கு அழைத்து செல்ல நவீன ஸ்டெரச்சர் வழங்கப்பட்டு உள்ளது.
பா.ஜ.க. கட்சியின் கொடிக் கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றி பா.ஜ.க.வினர் அடாவடி!
புவனகிரியில், பா.ஜ.க. கொடிக் கம்பத்தில் தேசியக் கொடியேற்றினர். தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் கொடியை இறக்கி, வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.
அணைகள் நிரம்புவதால் மின் உற்பத்தி அதிகரிப்பு
அதிக மழை பொழிவால், கோவை, நீலகிரி மாவட்டங்களில், மின் வாரியத்தின் கட்டுப் பாட்டில் உள்ள அணைகள் முழுவதுமாக நிரம்பும் நிலையை எட்டியுள்ளன.
நீட் தேர்வு தொடரும் அவலம் கோவையில் மாணவி மரணம்
நீட் தேர்வு பயத்தினால் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லட்சம் கோடி ரூபாய்களைத் தொடும் பிஎம் கேர்ஸ் நிதி விவரங்களைத் தரமறுக்கும் மோடிக்கு ராகுல் கண்டனம்
கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிஎம் கேர்ஸ் மூலம் பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் நிதி திரட்டிவருகிறார்.
சென்னையில் கரோனா தொடர் கண்காணிப்பு மய்யம்
கரோனோ தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகள் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளுக்கு மட்டுமே ஆளாவதாக இதுவரை மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சமீபகாலமாக தொற்றிலிருந்து குணமாகும் பலருக்கு நிமோனியா, இதயம், சிறுநீரகங்கள், கல்லீரல், ரத்த நாளங்கள் மற்றும் மூளை நரம்பியல் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளும் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
மலேசிய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு 10 மடங்கு வேகமாகப் பரவும் புதிய கரோனா வைரஸ்
தற்போதுள்ளதை விட 10 மடங்கு வேகமாக பரவக் கூடிய வீரியமிக்க கரோனா வைரஸ் மரபணு மாற்றம் மலேசியாவில் கண்டறியப்பட்டுள்ளது.
அரசுக் கல்லூரிகளில் சேர இணையவழி மூலம் விண்ணப்பிக்கக் கால நீட்டிப்பு வேண்டும்
தமிழக அரசுக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரிக்கை
அரசு உத்தரவை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தப் போவதாக அறிவித்துள்ள இந்து முன்னணியினரைக் கைது செய்யத் தடையில்லை : உயர்நீதிமன்றம்
அரசு உத்தரவை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தப் போவதாக அறிவித்துள்ள இந்து முன்னணியினரை க் கைது செய்யத் தடையில்லை என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
"பெருந்தொற்றுக் காலத்தில் விநாயகர் சிலை ஊர்வலங்களை எப்படி அனுமதிப்பது?”
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி
கல்லக்குறிச்சியில் தேசியக் கல்விக் கொள்கையை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம்
கல்லக்குறிச்சியில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தேசியக் கல்விக் கொள்கை, புதிய சூழலியல் மதிப்பீட்டு வரைவுக் கொள்கை இரண்டையும் எதிர்த்து நேற்று (17.8.2020) காலை 11.00 மணிக்கு அம்பேத்கர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாட்டில் கருத்துச் சுதந்திரம் இருக்கிறதா? சோனியா காந்தி கேள்வி
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சுற்றுச்சூழல் விதிமுறைகளைச் சீர்குலைக்க வேண்டாம்
சோனியா காந்தி வலியுறுத்தல்
சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை தமிழ் மொழிப் பெயர்ப்பு தயார் உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
சுற்றுசூழல் தாக்கவரைவு அறிக்கை 2020 குறித்த பொதுமக்கள் கருத்துக்கேட்பு குறித்த வழக்கில் மாநில மொழிகளில் மொழிப்பெயர்க்கப்படவில்லை என உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டு தயாராக உள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்புப் பணியில் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதி, ஒருவருக்கு அரசு வேலை
தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
மோடியிடம் முதன்மைச் செயலாளராக இருந்தவர் இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் நியமிக்கப்பட்டுள்ள ஜி.சி.முர்மு
காஷ்மீர் மாநில ஆளுநர் பதவியிலிருந்து விலகிய ஜி.சி முர்மு இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மூத்த அய்ஏஎஸ் அதிகாரியான இவர் மோடியின் தீவிர விசுவாசியாவார்.
பொருளாதாரச் சரிவை மீட்க மத்திய அரசுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அளிக்கும் ஆலோசனைகள்
கரோனா வைரஸ்பாதிப்பினாலும் அதனால் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவினாலும் ஏற்பட்டுள்ள சேதங்களைச் சரி செய்ய பிரதமர் மோடி அரசு 3 வழிமுறைகளைக்கையாள வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் மாணவர்களுக்குத் திறன்பேசி வழங்கும் திட்டம்
முதல்வர் அமரீந்தர் சிங் தொடங்கிவைத்தார்
புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமைகளில் தளர்வுகளில்லா முழு ஊரடங்கு: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு
புதுச்சேரியில் கரோனா பரவலைக்கட்டுப்படுத்த, செவ்வாய்க்கிழமைகளில் தளர்வுகளில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
நான் இதுவரை யாருக்கும் மொழியாக்கம் செய்ததே கிடையாது : கனிமொழி
நான் இதுவரை யாருக்கும் மொழியாக்கம் செய்ததே கிடையாது என தி.மு.க. எம்.பி. கனிமொழி கூறினார்.
தனியார்மயம் ஆக்குவதற்கான முடிவு: 8 லட்சம் காலிப் பணியிடங்கள் கைகட்டி நிற்கும் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம்
நியமனம் இல்லாமல் மத்திய அரசுத்துறைகளில் எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. அய்ந்தில் ஒரு பதவி காலியாக உள்ள நிலையில் மத்தியப்பணியாளர் தேர்வாணையங்கள் கைகட்டி வேடிக்கை பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆதிச்சநல்லூரில் தொல்லியல்துறை அகழாய்வு 3000 ஆண்டுகள் பழமையான பொருட்கள் கண்டெடுப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படுகிறது.
அமெரிக்காவில் பெரியார் - அம்பேத்கர் படிப்பு வட்டம் சார்பில் சிறுவர்களுக்கான உரை அரங்கம்
அமெரிக்க பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் சார்பில் 8.8.2020 அன்று சிறுவர்களுக்கா கான உரை அரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டசிறுவர்கள் பகுத்தறிவாளர் பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் என்ற தலைப்புகளில் பேசினார்கள்.