CATEGORIES
Categorías
Periódicos
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் புதிய ஓய்வூதியத் திட்டம்
கடந்த 1998 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது.
பாதாளச் சாக்கடை: தூய்மைப் பணியில் இயந்திரங்களைப் பயன்படுத்த வலியுறுத்தல்
பணியாளர்கள் உயிரிழக்கும் நிலைக்கு முடிவுகட்ட இயந்திரங்களை மட்டுமே பயன் படுத்தி கழிவுநீர், பாதாளச் சாக்கடை போன்றவைகளில் தூய்மைப் பணி செய்திட வேண்டும் என்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் மாநில சம்மேளன (சிஅய்டியு) கூட்டம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு நகரங்களில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க திட்டம்
தற்போது, இந்தியாவில் உள்ள எக்ஸ்டெரோவின் மொத்த பணியாளர்களில் 40% பெண்கள் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் முதல் தலைமுறை கற்பவர்கள்.
உதயநிதி ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு
திண்டுக்கல் தி.மு.க கிழக்கு, மேற்கு மாவட்டத்தின் சார்பாகத் திண்டுக்கல் கலைஞர் அரங்கில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
மதுரை - தேனி ரயில் போக்குவரத்து கால அட்டவணை மாற்றம்
தென்னக ரயில்வே அறிவிப்பு
யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க,ஸ்டாலின் வாழ்த்து
யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பான நகரம் குறித்த பேரணி: பெண்களுடன் சைக்கிள் ஓட்டிய மேயர் பிரியா
பாதுகாப்பான நகரம் குறித்த பேரணியில் சக பெண்களுடன் சேர்ந்து மேயர் ஆர்.பிரியா சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.
மராட்டியத்தில் புதிய வகை ஒமைக்ரான் தொற்றால் 7 பேர் பாதிப்பு
மராட்டியத்தில் முதல் முறையாக 6 புதிய வகை ஒமைக்ரான் தொற்றால் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராமேசுவரம்-மதுரை இடையே மீண்டும் ரயில் சேவை
மதுரை ராமேசுவரம் இடையிலான பயணிகள் ரயில் சேவை இன்று முதல் துவக்கப்படும் என்று தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கும் நீரை சேமிக்க தமிழ்நாட்டில் 28 தடுப்பணைகள்
வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கும் நீரை சேமித்து வைக்கும் வகையில் புதிதாக தடுப்பணை கட்ட தற்போது ரூ. 105 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
வெயிலின் தாக்கம் மேலும் சில நாள்கள் இருக்கும்
தமிழ்நாட்டில் கடும் கோடை நேற்றுடன் (28.5.2022) நிறைவடைந்தாலும் சில நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மய்யம் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு
இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு சற்று அதிகரித்தும் குறைந்திருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவின் ஒருநாள் கரோனா பாதிப்பு 2,710 ஆக அதிகரித்துள்ளது.
வங்கிக் கணக்கில் மீன்பிடி தடைகால நிவாரணத் தொகை
தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: நடப்பாண்டிற்கான மீன்பிடி தடைகாலத்தில் தமிழ்நாட்டியீ 14 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.90 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைகால நிவாரணத்தொகை ரூ.5000 வீதம் ரூ.95 கோடி வழங்கப்படும்.
முதல் பெண் போர் விமானியாக அபிலாஷா பாரக் பொறுப்பேற்பு
அரியானா மாநிலத்தைச் அபிலாஷா சேர்ந்த பராக் என்பவர் நாட்டின் விமானப் படையின் முதல் பெண் போர் விமானியாக பொறுப் பேற்றுள்ளார். மராட்டிய மாநிலம் நாசிக்கில் உள்ள விமானிகள் போர் பயிற்சிப் பள்ளியில் ராணுவப் போர் விமானிகளாக 36 பேர் பயிற்சி முடித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் புதிதாக 59 பேருக்கு கரோனா
கரோனா செய்திகள்
தமிழ்நாட்டில் குரங்கு அம்மை பரவல் இல்லை மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் குரங்கு அம்மை பரவல் இல்லை மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று அமைச்சர் மக்கள் நல்வாழ்வுத்துறை மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சிங்கார சென்னை: கொளத்தூர் தொகுதியில் கால்பந்து மைதானம்
கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பல்லவன் சாலையில் அமைந்துள்ள மைதானத்தில்ரூ.2.83 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள கால்பந்து மைதானத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி னார்.
குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து முகாம்
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் 0-6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவம் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனை முகாம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
நான் இந்து தான்! மாட்டுக்கறி சாப்பிடுவேன்! என்னைக் கேள்வி கேட்க நீ யார்? மேனாள் முதலமைச்சர் சித்தராமையா காட்டம்
கருநாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், நான் இந்து தான்! மாட்டுக்கறி சாப்பிடுவேன்! என்னைக் கேள்வி கேட்க நீ யார்?மேனாள் முதலமைச்சர் சித்தராமையா காட்டம்
அண்ணா பல்கலை,யில் 3 மாணவருக்கு கரோனா
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் மேலும் மூன்று மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகி யுள்ளது. இதையடுத்து தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதி கரித்துள்ளது.
அமைச்சர் விஜய் சிங்லா பதவி நீக்கம்: பஞ்சாப் முதலமைச்சர் நடவடிக்கை
பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான், அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் சிங்லாவை பதவி நீக்கம் செய்துள்ளார்.
மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு புதிய அலுவலகம்
மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகம் தற்போது கோயம்பேட்டில் செயல்பட்டுவருகிறது.
வன விலங்குகள் வேட்டை: தவிர்க்க தொழில்நுட்பம்
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை தவிர்க்க, அய்அய்டி மெட்ராஸ் மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து நவீன தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 59 பேருக்கு கரோனா
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் நேற்று 12,612 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 59 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
சமஸ்கிருத மொழிக்கு கோடி கோடியாக கொட்டும் ஒன்றிய அரசு - கனிமொழி சாடல்
ஒன்றிய பாஜக அரசு சமஸ்கிருதம் மொழிக்காக கோடி கோடியாய் செலவு செய்கிறார்கள், ஆனால் அதை பேச ஆள் இல்லை' என திமுக மக்களவைக் குழு துணைத்தலைவர் கனிமொழி குறிப்பிட் டுள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் மே 31-க்குள் முடிக்கப்படும் - அமைச்சர் துரைமுருகன்
டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் மே 31க்குள் முடிக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கீழடி அகழ் வைப்பகம் கட்டுமானப் பணி நிறைவு
கீழடி அகழ் வைப்பகம் கட்டுமான பணிகள் முடிவடைந்துவிட்டன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களிலும் 8ஆம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது.
காற்றாலை மின் உற்பத்தி பன்னாட்டளவில் முன்னிலையில் தமிழ்நாடு
காற்றாலை மின் உற்பத்தியில், தமிழ்நாடு மாநிலம் உலக நாடுகளுடன் போட்டி போடுவதாக, உலக பொருளாதார மன்ற(World Economic Forum) அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இந்தியா உள்பட 16 நாடுகளுக்கு செல்ல சவுதி அரேபியா பயண தடை விதிப்பு
புதிய வகை கரோனா பாதிப்பு காரணமாக, இந்தியா உட்பட 16 நாடுகளுக்கு பயணம் செய்ய சவுதி அரேபியா தடை விதித்துள்ளது.
12 நாடுகளில் பரவிய குரங்கு அம்மை - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
உலகநாடுகளில் கரோனா தொற்று ஆதிக்க கலக்கத்தை ஏற்படுத்தி வருகிற நிலையில், மேற்கத்திய நாடுகளில் புதிதாக குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது.