CATEGORIES
Categorías
கட்டுமான உடல் உழைப்பு தொழிலாளர் சங்கம் சார்பில் தொழிலாளி கல்வி உதவி தொகை ஆண், பெண் என பாரபட்சம் இன்றி ஒரே மாதிரி வழங்க வேண்டும்
மாநில பொது குழு கூட்டம் தீர்மானம் நிறைவேற்றம்
தனியார் வங்கியில் போலி நகையை அடகு வைத்து 711.45 லட்சம் நூதன மோசடி
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியை சேர்ந்த சுரேந்திரன் (51) என்பவர், கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் வங்கியில், கடந்த 2021ம் ஆண்டு முதல் வாடிக்கையாளராக இருந்து வந்தார்.
மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை
மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கரும்பினை அரவை இயந்திரத்தில் போட்டு தொடங்கி வைத்தார்.
மினி குற்றாலமாக மாறிய கொண்டங்கி ஏரி
மறைமலைநகர் அருகே கொண்டங்கி ஏரியில் பொதுமக்கள் வந்து குளித்து மகிழ்வது மினி குற்றாலம் போல் காட்சியளிக்கிறது. எனவே, அங்கு படகு விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சொந்த ஊர் சென்று சென்னை திரும்புவதால் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட தென்மாவட்டங்களுக்கு சென்ற மக்கள் சென்னை திரும்பியதால் சிங்கபெருமாள் கோயில் பகுதியில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருந்தது.
உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை மூலம் 15 ரத்த அழுத்த பரிசோதனை கருவிகள்
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு பரிசோதனை மேற்கொள்வதற்காக கூடுதலாக உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் மூலம் 15 ரத்த அழுத்த பரிசோதனை கருவிகளை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களிடம் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
சென்னை, டிச.27:கிறிஸ்தவ ஆதிதிராவிடர், பழங்கு டியினர் மாணவர்கள் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைக்கு விண் ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித் துள்ளது.
கிறிஸ்தவ ஆதிதிராவிடர், பழங்கு டியினர் மாணவர்கள் போஸ்ட் மெட்ரிக் கல்வி விண் உதவித்தொகைக்கு ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித் துள்ளது.
சீதோஷ்ண நிலை மாற்றத்தால் அதிகரிக்கும் நோய் பாதிப்பு
ஒவ்வொரு காலகட்டத்திலும் தட்பவெப்ப நிலை மற்றும் சீதோஷ்ண நிலை மாறுபடும்போது பல்வேறு இணை நோய்கள் ஏற்படுகின்றன.
பட்டா வழங்க 715 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவு ஆய்வாளர் கைது
பட்டா வழங்க ₹15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவு ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக கைது செய்தது.
வழக்கறிஞர்களுக்கான அகில இந்திய கிரிக்கெட் போட்டி உ சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் அணி வெற்றி
வழக்கறிஞர்களுக்கான அகில இந்திய கிரிக்கெட் போட்டியில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் அணி வெற்றி பெற்றுள்ளது.
நெரிசலில் சிக்கி தாமதமாவதை தடுக்கும் வகையில் மாநகர பேருந்துகளுக்கு சிக்னலில் முன்னுரிமை
நெரிசலில் சிக்கி தாமதமாவதை தடுக்கும் வகையில், மாநகர பேருந்துகளுக்கு சிக்னல்களில் முன்னுரிமை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு தலைசிறந்த தலைவரை இழந்து விட்டோம்
ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது இரங்கல் செய்தியில், ‘‘மன்மோகன் சிங்கின் மறைவு நமக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு. பல்வேறு அரசு பதவிகளை வகித்த அவர், இந்திய பொருளாதாரத்தை சீர்த்திருத்துவதில் பெரும் பங்காற்றி உள்ளார்.
யுனைடட் கோப்பை டென்னிஸ் இன்று ஆஸியில் தொடக்கம்
டென்னிஸ் தொடர்கள் தொடங்குவதற்கு முன்பு ஒவ்வொரு ஆண்டும் புதிதாக நடைபெறும் கடின தரை டென்னிஸ் போட்டியான ‘யுனைடட் கோப்பை’ டென்னிஸ் இன்று ஆஸியின் பெர்த், சிட்னி நகரங்களில் தொடங்குகிறது.
நாட்டின் முன்னேற்றத்தில் இளைஞர்களின் பங்கு முக்கியமானது
நாட்டின் முன்னேற்றத்தில் இளைஞர்களின் பங்கு முக்கியமானதாகும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வேலை கேட்ட வாலிபர்கள் மீது தடியடி நடத்தியது கொடுமையின் உச்சம்
பீகார் மாநிலத்தில் கடந்த 13ம் தேதி நடந்த அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
கட்சி வளரவில்லை... சொத்துகள் மட்டுமே வளர்ந்தன...அண்ணாமலை மிகப்பெரிய ஊழல்வாதி
அண்ணாமலை மிகப்பெரிய ஒரு ஊழல்வாதி. அவர், தனது தலைமையில் தான் கட்சி வளர்ந்ததாக கூறுகிறார்.
களை கட்டிய சுற்றுலா தலங்கள் ஊட்டி, கொடைக்கானலுக்கு மக்கள் வருகை அதிகரிப்பு
தொடர் விடுமுறை எதிரொலியாக ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு மக்கள் வருகை அதிகரித்துள்ளது.
லண்டனில் இருந்து திரும்பிய பிறகு என்ன ஆனது? அண்ணாமலை செய்வது அப்பட்டமான ஆதாய அரசியல்
கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று அளித்த பேட்டி: அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு இருப்பது மிகுந்த வேதனைக்குரியது.
'நாளை முதல் காலில் செருப்பு போட மாட்டேன்' வீட்டின் முன் நின்று 6 முறை சாட்டையால் அடித்துக்கொள்வேன்
நாளை முதல் நான் என் காலில் செருப்பு போட மாட்டேன். வீட்டின் முன் 6 முறை சாட்டையால் அடித்துக் கொள்வேன் என பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
பூந்தமல்லி பணிமனையில் தானியங்கி மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடக்கம்
பூந்தமல்லி பணிமனையில் தானியங்கி மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடங்கி நடந்து வருவதாகவும், அடுத்த மெட்ரோ ரயில் சோதனை தொடரும் எனவும் மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கள்ளழகர், மருதமலை முருகன் கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
பழனி முருகன் கோயிலில் மதிய உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்
எங்களுக்கு நல்லகண்ணு தொடர்ந்து வழிகாட்டிட வேண்டும் 200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி பெறும்
எங்களை போன்றவர்களுக்கு தொடர்ந்து நல்லகண்ணு வழிகாட்ட வேண்டும் என்றும், வர உள்ள சட்டப்பேரவை தேர்தலில் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலையில் 200 அல்ல, 200யும் தாண்டி வெற்றி பெறும் வகையில் திமுக கூட்டணி அமைந்துள்ளது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
காற்றழுத்தம் வலுவிழந்தது தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று காலையில் வலுவிழந்தது.
பல்கலை மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் திமுக அரசுக்கு சம்பவத்தை மூடி மறைக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை
பெண்களின் உயர்கல்வியை சிதைத்து வீட்டிலேயே முடக்க எதிர்க்கட்சிகள் அரசியல்
இந்திய எல்லைக்கு அருகில் பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரிய அணை
இந்திய எல்லைக்கு அருகில் உள்ள பிரம்மபுத்திரா நதியில் ரூ.11 லட்சம் கோடி செலவில் உலகின் மிகப்பெரிய அணை கட்ட சீனா திட்டமிட்டுள்ளது.
புகார் அளித்த 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்து சிறையில் அடைப்பு பாதிக்கப்பட்ட மாணவியின் எப்ஐஆர் கசியவிட்டது தொடர்பாக வழக்கு பதிவு
பாதிக்கப்பட்ட மாணவியின் எப்ஐஆர் கசியவிட்டது தொடர்பாக கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம் என்று போலீஸ் கமிஷனர் அருண் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது தலைவர்கள் இரங்கல்
பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் ஏவுதல் பணி மும்முரம் ராக்கெட்டுடன் செயற்கைக்கோள் பொருத்தும் பணி நிறைவு
பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் ஏவுதல் பணிகள் மும்முரமாக நடைபெறுவதாகவும், ராக்கெட்டுடன் செயற்கைக்கோள் பொருத்தும் பணி நிறைவு பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
பெரியபாளையம் பகுதியில் சாலையில் திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம்
பெரியபாளையம், வடமதுரை கூட்டுசாலை பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
தமிழக அரசு ரேஷன் கடைகள், கூட்டுறவு பண்டக சாலைகளில் அரிசி, கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது.