CATEGORIES
Categorías
ஆரணியாற்று வெள்ளத்தால் சாலை துண்டிப்பு கிராம மக்கள் போக்குவரத்துக்கு தற்காலிகமாக படகு வசதி
பொன்னேரி அருகே, ஆரணியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, ஆண்டார்மடத்தில் சாலை துண்டிக்கப்பட்டதையடுத்து கிராம மக்களின் போக்குவரத்துக்காக படகு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நண்பர்களுடன் குளிக்க சென்றபோது கிளியாற்றில் மூழ்கி பள்ளி மாணவன் மாயம்
மதுராந்தகம் ஏரியில் இருந்து கிளியாற்றில் வெளியேறும் உபரிநீரில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.
எர்ணாவூர் வடக்கு பாரதியார் நகர் முதல் சின்ன குப்பம் வரை தூண்டில் வளைவு இல்லாததால் கடலில் மூழ்கும் குடியிருப்புகள்
திருவொற்றியூர் முதல் எண்ணூர் வரை கடற்கரை பகுதியில் சுமார் 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு நல்ல தண்ணீர் ஒடை குப்பம், திருச்சினாங்குப்பம், திருவொற்றியூர் குப்பம், பட்டினத்தார் கோயில் குப்பம், காசி விஸ்வநாதர் கோயில் குப்பம், இந்திரா காந்தி குப்பம், எர்ணாவூர் குப்பம், சின்ன குப்பம், பெரிய குப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், காட்டுக்குப்பம் என சுமார் 25க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன.
புழல் அருகே தனியார் கார் சர்வீஸ் சென்டரில் தீ விபத்து
புழல் அருகே தனியார் கார் சர்வீஸ் சென்டரில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 கார்கள் எரிந்து நாசமாகின.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு 3 ஆயிரம் கன அடியாக குறைப்பு
செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு 3 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது, என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
₹17 லட்சம் செலவில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் மெரினா லூப் சாலை சீரமைப்பு
பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளுடன், மெரினா லூப் சாலையை மறு சீரமைப்பு செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ரூ.17 லட்சம் செலவில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரியுள்ளது. மெரினா கலங்கரை விளக்கம் – பட்டினப்பாக்கம் வரை கடற்கரையை ஒட்டி லூப் சாலை அமைந்துள்ளது.
நாட்டையே உலுக்கிய ஐடி ஊழியர் தற்கொலை வழக்கு மனைவி, குடும்பத்தினர் கைது
கர்நாடகத்தில் பிரிந்து சென்ற மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் ஏற்படுத்திய மன உளைச்சல் காரணமாக ஐடி ஊழியர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தாம்பரம் - கோவை வாராந்திர சிறப்பாயில் சேவை நீட்டிப்ப
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் கல்வி, வேலை, தொழில் என பல்வேறு விஷயங்களுக்காக சென்னையில் தங்கி உள்ளனர்.
கேரளாவை பழிவாங்குகிறது ஒன்றிய அரசு
கேரளா முதல்வர் பினராயி விஜயன் காசர்கோட்டில் கூறியது: கடந்த சில மாதங்களுக்கு முன் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மன்மோகனுக்கு ஜனாதிபதி பதவி வழங்கி யுபிஏ-2 ஆட்சியில் பிரணாப் பிரதமராகி இருக்க வேண்டும்
‘‘ஐக்கிய முற்போக்கு கூட்டணி-2 ஆட்சியில் பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் பதவியும், மன்மோகன் சிங்குக்கு ஜனாதிபதி பதவியும் வழங்கப்பட்டிருக்க வேண்டும்’’ என காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கூறி உள்ளார்.
தீப்பொறி பறந்த நியூசி பந்து வீச்சில் சடசடவென சரிந்த விக்கெட்டுகள்
மூன்றாவது டெஸ்டின் 2வது நாளில் நியூசிலாந்து பந்து வீச்சாளர்களின் தீப்பொறி பறந்த பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி 143 ரன்னில் பரிதாபமாக சுருண்டது.
'ஸ்மித், ஹெட் அதிரடி சதம்
ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்டின் 2ம் நாளான நேற்று ஆஸி வீரர்கள் அபாரமாக ஆடி 7 விக்கெட் இழப்புக்கு 405 ரன் குவித்தனர்.
பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மகாகும்பமேளாவில் டிரோன்கள் பறப்பதை தடுக்க நவீன கருவிகள்
உலகின் மிகப்பெரிய ஆன்மீக, கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றான மகாகும்பமேளா பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரயாக்ராஜ், உஜ்ஜைன், ஹரித்துவார் மற்றும் நாசிக் ஆகிய நான்கு நகரங்களில் உள்ள ஆற்றுப்படுகைகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம்: மாயாவதி ஆதரவு
உபி முன்னாள் முதல்வரும் பிஎஸ்பி தலைவருமான மாயாவதி நேற்று நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு பிஎஸ்பி ஆதரவளிக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டில் கஜகஸ்தான் பெண்ணுடன் அரியலூர் வாலிபர் திருமணம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பெண்ணாடத்தில் தனியார் திருமண மண்டபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது கடலூர் மாவட்ட மாநாடு நேற்று முன்தினம் தொடங்கி நேற்று வரை 2 நாள் நடைபெற்றது.
மனைவி கோபித்து சென்றதால் தாய், தந்தையுடன் வாலிபர் தற்கொலை
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அடுத்துள்ள ஏ.வாழவந்தி அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (50), கூலி தொழிலாளி.
3 நாளாக தொடர்ந்து கொட்டிய மழை ஓய்ந்தது தூத்துக்குடியில் வெள்ளநீரை அகற்றும் பணி தீவிரம்
தூத்துக்குடியை 3 நாட்களாக மிரட்டி ெகாட்டி வந்த மழை நேற்று ஓய்ந்த நிலையில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தேங்கிய வெள்ளநீரை அகற்றும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்த நாளில் குலதெய்வம் கோயிலில் ஓபிஎஸ் சிறப்பு வழிபாடு
முன்னாள் முதல்வரும் அதிமுக உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று காலை சுவாமி தரிசனம் செய்தார்.
டாக்டர் தம்பதி சென்ற காரை குழியில் தள்ளிய கூகுள் மேப்
தர்மபுரியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (27).
கார்த்திகை தீபத்திருவிழா அண்ணாமலையார் 14 கி.மீ. கிரிவலம்
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் 14 கி.மீ. தூரம் கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ராமேஸ்வரம் - இலங்கை இடையே கப்பல் போக்குவரத்துக்காக கடல் பாலம் அமைக்க ஆய்வு
ராமேஸ்வரம் – இலங்கை தலைமன்னார் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை துவங்குவதற்கு ஒன்றிய, மாநில அரசுகள் கடந்த 2 ஆண்டுகளாக முழுவீச்சில் பல்வேறு ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து துவங்கப்பட்டது.
4. இந்திரா காந்தி மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை 5.29 லட்சம் பயனாளிகளுக்கு நீட்டிக்க வேண்டும்
இந்திரா காந்தி மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி தொகையை 5.29 லட்சம் பயனாளிகளுக்கு நீட்டித்து வழங்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு முதல்வர் சார்பில் அமைச்சர் மதிவேந்தன் கடிதம் வழங்கினார்.
25 ஆண்டுகளுக்கு பின் நடந்த சென்னை பிரஸ் கிளப் தேர்தலில் நீதிக்கான கூட்டணி வெற்றி
சென்னை பிரஸ் கிளப் தேர்தலில் நீதிக்கான கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து அவதூறு பேச்சு ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் அதிரடி கைது
ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்து வீடியோ பதிவு செய்த ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.
விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா
ஜனநாயகம், சமத்துவம், சமநீதி என்ற அடிப்படையில் அரசியல் பயணம் தொடரும் என விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
நீரிழிவு சிக்கல்களை நிர்வகிக்கும் சிறப்பு சிகிச்சை மையம்
அதிகரித்து வரும் நீரிழிவு நோயை குறைப்பதற்கு நீரிழிவு சிகிச்சை மையத்தைத் காவேரி மருத்துவமனை தொடங்கியுள்ளது.
நம் பலம் நமக்கு தெரியவில்லை தமிழ்நாட்டில் பாஜ வாக்கு சதவீதம் உயர்ந்திருப்பதாக கூறுவது உண்மை இல்லை
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நேற்று நடந்தது.
ஒரு சொட்டு மது இல்லாத தமிழ்நாட்டை வரமாக கேட்பேன்
ஒரு சொட்டு மது இல்லாத தமிழ்நாடு, ஒரு சொட்டு நீர் கடலுக்கு செல்லக் கூடாது என்பதை வரமாக கேட்பேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பான ஆட்சி அதிமுகவின் கண்துடைப்பு கண்டன கதைகளை மக்கள் துளியும் நம்ப போவதில்லை
தமிழ்நாட்டு மக்களின் நலனே முக்கியம் என முதல்வரின் தலைமையிலே சிறப்பாக நடந்துவரும் திராவிட மாடல் ஆட்சி மீது அள்ளிவிடும் அதிமுகவின் கண்துடைப்பு கண்டன கதைகளைத் தமிழ்நாட்டு மக்கள் துளியும் நம்பப் போவதல்லை; எடப்பாடியின் துரோகத்தையும் மறக்கப்போவது இல்லை என்று திமுக கூறியுள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று வெளியிட்ட அறிக்கை:
கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு 2 டிஎம்சி தண்ணீர்
கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு இதுவரை 2 டிஎம்சி தண்ணீர் வந்தடைந்துள்ளது.