CATEGORIES
Categorías
மண்டபம் மீனவர்கள் 8 பேர் கைது
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடலோரப் பகுதியில் இருந்து 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நேற்று முன்தினம் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இரவு வழக்கம் போல் இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அறிக்கைகள் பார்த்து நாங்கள் அஞ்ச மாட்டோம் இந்தியாவிலேயே மிக குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவதும் தமிழகம்தான்
அறிக்கைகள் பார்த்து நாங்கள் அஞ்ச மாட்டோம். இந்தியாவிலேயே மிக குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவது தமிழகம்தான் என்று அண்ணாமலைக்கு செந்தில்பாலாஜி பதிலடி கொடுத்து உள்ளார்.
திருவண்ணாமலை தீபத்திருவிழாவுக்கு 4,089 சிறப்பு பஸ்கள், 22 ரயில்கள்
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், ஆறு ஆதார தலங்களில் மணிப்பூரக தலமாகவும், நினைக்க முக்தித்தரும் திருத்தலமாகவும் திகழ்கிறது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில்.
புதிய அணியில் சேர விசிகவிற்கு அவசியமில்லை திமுக தொடர் வெற்றி பெற்று வருவதால் கூட்டணியை சீர்குலைக்க அதிமுக, பாஜ சதி
திமுக தொடர் வெற்றி பெற்று வருவதால் கூட்டணியை சீர்குலைக்க திமுக, பாஜ சதி செய்கிறது.
தைவான் பெண்ணுடன் கோவை வாலிபர் டும்...டும்...
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமிசெட்டிபாளையத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற வேளாண்மை துறை அதிகாரி சுப்பிரமணியம்-விஜயலட்சுமி தம்பதி. இவர்களது மகன் வைஸ்னவ்ராஜ். இவர் சிங்கப்பூரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்தியாவிலேயே மிகப்பெரிய மைதானம் லண்டன் லார்ட்ஸ் போல் கோவையில் பிரமாண்ட கிரிக்கெட் ஸ்டேடியம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதிலும், வீரர்களுக்கு உதவித்தொகை தந்து ஊக்குவிப்பதிலும் தீவிரம் காட்டி வருகிறது.
இரட்டை இலையை வைத்து இன்னும் ஏமாற்ற முடியாது
திருப்பூர் மாநகர அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்த நாளையொட்டி பெண்ணிற்காக ஓடு என்ற தலைப்பில் மாரத்தான் போட்டி நேற்று நடைபெற்றது.
ஒரே நேரத்தில் படகுகள் திரும்பி வந்ததால் காசிமேட்டில் மீன்கள் விலை சரிந்தது
காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து சென்ற படகுகள் கடந்த சில நாட்களாக புயல், மழை காரணமாக ஆந்திரா உட்பட பல்வேறு மீன்பிடி துறைமுகங்களில் தஞ்சம் அடைந்திருந்தன.
வந்தே பாரத் சரக்கு ரயில் தயாரிக்க திட்டம்
வந்தே பாரத் சரக்கு ரயில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகம் முழுவதும் 3 நாள் நடந்த வேட்டை சைபர் குற்றங்களில் ஈடுபட்ட 78 பேர் அதிரடி கைது
தமிழகம் முழுவதும் 3 நாட்கள் நடந்த அதிரடி வேட்டையில் மாவட்ட வாரியாக 135 வழக்குகளில் தொடர்புடைய 78 குற்றவாளிகளை மாநில சைபர் க்ரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளுடன் இலங்கை பயணிகள் மோதல்
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கும், இலங்கைப் பயணிகளுக்குமிடையே நடந்த மோதல் சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சென்னை பல்கலை நூற்றாண்டு விழா அரங்கம் வரும் ஜனவரி மாதம் புதுப்பிக்கும் பணி தொடக்கம்
சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள புகழ்பெற்ற நூற்றாண்டு விழா அரங்கம் பல ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்கப்படவுள்ளது.
வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழா தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 11ம் தேதி கேரளா பயணம்
வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின், பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தினை திறந்து வைக்க கேரளாவிற்கு வரும் 11ம் தேதி பயணம் மேற்கொள்ள உள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரைவார்க்க கூடாது
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஓர் அங்கமான தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் சார்பில் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் 132 ஏக்கர் நிலப்பரப்பில் 765 கிலோ வோல்ட் திறன்கொண்ட துணை மின்நிலையம் அமைக்கப்படவுள்ளது.
மனநலம் பாதித்த கல்லூரி மாணவி பலாத்காரம் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது: சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மனநலம் குன்றிய கல்லூரி மாணவியை 10க்கும் மேற்பட்டோர் தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
8 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 8 பேரை அவர்களின் விசைப்படகுகளுடன் இலங்கைக் கடற்படை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.
ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் வாடிக்கையாளர் முன்னிலையில் சரக்கை ஸ்கேன் செய்து ரசீது வழங்க வேண்டும்
ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் வாடிக்கையாளர் முன்னிலையில் சரக்குக்கு ஸ்கேன் செய்து ரசீது வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
நவம்பரில் பயணிகள் வருகை குறைவு மெட்ரோ ரயிலில் பயணிகள் தேவையை நிவர்த்தி செய்ய அதிகாரிகள் ஆய்வு
மெட்ரோ ரயிலில் பயணிகளின் தேவையை நிவர்த்தி செய்ய மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் ஆய்வு ஒன்றை நடத்தவுள்ளனர்.
மனவளர்ச்சி குன்றிய மாணவியிடம் பாலியல் சீண்டல்: 2 மாணவர்கள் கைது
மனவளர்ச்சி குன்றிய மாணவியை பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கிய கல்லூரி மாணவனும், பள்ளி மாணவனும் கைது செய்யப்பட்டனர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் முருங்கைக்காய், பூண்டு, கேரட் விலை கிடுகிடுவென உயர்வு
வரத்து குறைவால் கோயம்பேடு மார்க்கெட்டில் முருங்கைக்காய், பூண்டு, வெங்காயம், தக்காளி, சின்ன வெங்காயம், கேரட் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வலுவடைகிறது 10ம் தேதிக்கு பிறகு கனமழைக்கு வாய்ப்பு
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு, போரூரில் இருந்து இயக்கப்படும்
அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் முடிச்சூரில் அதிகபட்சமாக 150 பேருந்துகள் வரை நிறுத்தலாம் என அரசு தெரிவித்துள்ளது.
பணி நிரந்தரம் பகுதி நேர ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்ட அறிக்கை:
தொழில்நுட்பக் கோளாறு மலேசிய விமானம் திடீர் ரத்து
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மலேசிய விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
குரூப் 4 பதவிக்கு சரியான சான்றிதழை பதிவேற்றம் செய்ய விண்ணப்பதாரருக்கு வரும் 21ம் தேதி வரை இறுதி வாய்ப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-4 (குரூப் 4 பணிகள்) பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு விண்ணப்பதாரர்களால் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டதில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்னர் சில விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழ்களை குறைபாடாக, சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
கடலூர், புதுச்சேரியில் 2வது நாளாக ஆய்வு ஒன்றிய குழுவை மக்கள் முற்றுகை
பெஞ்சல் புயலால் பாதிப்பு ஆய்வு செய்ய வந்த ஒன்றிய குழுவினர், நேற்று கடலூர் மற்றும் புதுச்சேரியில் வெள்ள சேதங்களை பார்வையிட்டனர்.
தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடியது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
வங்கதேசத்தில் தொடர் வன்முறை இந்து கோயில் தீ வைத்து எரிப்பு: சிலைகள் சேதம்
வங்கதேசத்தில் நேற்று இந்துகோயில் தீ வைத்து எரிக்கப்பட்டது. கோயிலில் உள்ள சிலை சேதப்படுத்தப்பட்டது.
அவசரநிலை அறிவிப்புக்கு எதிர்ப்பு தென்கொரிய அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம்
ஆளும் கட்சி உறுப்பினர்கள் வாக்கெடுப்பை புறக்கணித்ததால் தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோலை பதவி நீக்கம் செய்ய கோரி கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வி அடைந்தது.
தொட்டு விடும் துாரத்தில் வெற்றிப் படிக்கட்டு
நியூசிலாந்து அணியுடனான 2வது டெஸ்டின் 2ம் நாளான நேற்று 125 ரன்னுக்குள் அந்த அணியை சுருட்டிய இங்கிலாந்து அணி ஆட்ட நேர முடிவில் 533 ரன் முன்னிலை பெற்று வெற்றி பெறும்நிலையில் உள்ளது.