தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பின் நூற்றாண்டு விழா தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது
Maalai Express|November 18, 2022
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பின் நூற்றாண்டு விழா தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது

சென்னை, நவ.18சென்னை நுங்கம்பக்கத்தில் நடைபெற்ற தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பின் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இன்றைக்கு நமது ஆட்சியின் இலக்காக, அனைத்துத் துறையிலும் வளர்ச்சி என்பதை திராவிட மாடல் கோட்பாடாகக் கொண்டுள்ளோம் என்றால், அதற்கு அரசியல் சமூகவியல் மட்டுமல்ல பொருளாதாரமும் தொழில் வளர்ச்சியும் உள்ளடங்கி இருக்கிறது. இந்தியாவுக்குப் பல்வேறு வகைகளில் தமிழ்நாடுதான் முன்மாதிரி மாநிலம். தொழிற்சங்க இயக்கம் என்பது இங்குதான் முதன் முதலாக உருவானது. பிரிட்டிஷார் அதிகப்படியான தொழிற்சாலைகளை இங்கு உருவாக்கினார்கள். அரசியல் உரிமையை மட்டு மல்ல; தொழிலாளர் உரிமையையும் தமிழ்நாடு கேட்டுப் போராடியது.

Esta historia es de la edición November 18, 2022 de Maalai Express.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE MAALAI EXPRESSVer todo
அரசு சார்பு நிறுவனங்களுக்கு நிலுவை சம்பளம் வழங்க வேண்டும் ஏ.ஐ.டி.யூ.சி., பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
Maalai Express

அரசு சார்பு நிறுவனங்களுக்கு நிலுவை சம்பளம் வழங்க வேண்டும் ஏ.ஐ.டி.யூ.சி., பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

அரசு சார்பு நிறுவனங்களுக்கு நிலுவை சம்பளம் வழங்கி நிறுவனங்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, ஏ.ஐ.டி.யூ.சி., தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

time-read
1 min  |
September 16, 2024
கவர்னர் மாளிகை கடற்கரை சாலைக்கு இடம் மாறுகிறது: ரூ.3.88 கோடியில் பூமி பூஜை
Maalai Express

கவர்னர் மாளிகை கடற்கரை சாலைக்கு இடம் மாறுகிறது: ரூ.3.88 கோடியில் பூமி பூஜை

புதுச்சேரி பழைய சாராய ஆலை வளாகத்தில் உள்ள புதிய கட்டிடத்திற்கு கவர்னர் மாளிகை இடம் மாறுகிறது. அங்கு கவர்னர் மாளிகைக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.3.88 கோடியில் பூமி பூஜை நடந்தது.

time-read
1 min  |
September 16, 2024
Maalai Express

புதுச்சேரி சிறுமி கொலை: கைதான நபர் தூக்குப்போட்டு தற்கொலை

புதுச்சேரி முத்தியால் பேட்டை சோலை நகரை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த மார்ச் மாதம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டாள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

time-read
1 min  |
September 16, 2024
Maalai Express

த.வெ.க. மாநாட்டை அக்டோபர் 3-வது வாரத்தில் நடத்த திட்டம்?

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.

time-read
1 min  |
September 16, 2024
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு
Maalai Express

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் 2 ஆம் தேதி மதுவிலக்கு மாநாடு நடத்தப்பட உள்ளது.

time-read
1 min  |
September 16, 2024
ராமசாமி படையாட்சியாரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
Maalai Express

ராமசாமி படையாட்சியாரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சமூகநீதிக்காக பாடுபட்டவரும், சுதந்திர போராட்ட வீரருமான ராமசாமி படையாட்சியாரின் 107வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

time-read
1 min  |
September 16, 2024
ராணிப்பேட்டையில் கார் உற்பத்தி ஆலை 28ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Maalai Express

ராணிப்பேட்டையில் கார் உற்பத்தி ஆலை 28ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்

time-read
1 min  |
September 16, 2024
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் பயனடைந்தவர்களிடம் ஆட்சியர் கலந்துரையாடல்
Maalai Express

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் பயனடைந்தவர்களிடம் ஆட்சியர் கலந்துரையாடல்

கோயம்புத்தூர் மாவட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியம், பெள்ளாதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் சார்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மற்றும் ஊரக வீடுகள் பழுதுநீக்கும் திட்டம் ஆகிய திட்டங்களின் மூலம் பயன்பெற்ற பயனாளிகளின் வீடுகளை நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி, செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பயனாளிகளிடம் இத்திட்டத்தின் பயன் குறித்து கலந்துரையாடினார்.

time-read
1 min  |
September 13, 2024
காரைக்காலில் 60 மோட்டார் சைக்கிள் பறிமுதல்
Maalai Express

காரைக்காலில் 60 மோட்டார் சைக்கிள் பறிமுதல்

காரைக்காலில் 18 வயதுக்கு உட்பட்ட 60 மாணவர்கள், மோட்டார் சைக்கிள் இயக்கியதால், மாவட்ட போக்குவரத்து துறை 60 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து, பெற்றோர்களை அழைத்து எச்சரிக்கை விடுத்ததோடு, ரூ.55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

time-read
1 min  |
September 13, 2024
மாநில பொருளாதாரத்தை விரிவுபடுத்தும் நோக்கில் பஞ்சாலைகளில் கவர்னர் ஆய்வு
Maalai Express

மாநில பொருளாதாரத்தை விரிவுபடுத்தும் நோக்கில் பஞ்சாலைகளில் கவர்னர் ஆய்வு

புதுவையிலுள்ள பஞ்சாலைகள் மற்றும் விமான நிலையத்தை கவர்னர் கைலாஷ் நாதன் ஆய்வு செய்தார்.

time-read
1 min  |
September 13, 2024