
அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடை டயின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற முதல மச்சர் புதிய திட்டத்தை தமிழ்நாடு .
மு க ஸ்டாலின் அறிவித்ததைத் தொடர்ந்து, "உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், சங்கோட்டை தென்காசி மாவட்டம் வட்டத்திற்குட்பட்ட இலத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடத்தினையும், ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஆய்வகத்தினையும், மருந்துகளின் இருப்புகள் ம ம் ஊ று ற் வருகைப்பதிவேடுகள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
Esta historia es de la edición March 20, 2025 de Maalai Express.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar


Esta historia es de la edición March 20, 2025 de Maalai Express.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar

திருச்சியில் கலைஞர் நூலகம், அறிவுசார் மையம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சிறுபான்மையினர் ஆணைய கலந்தாய்வுக் கூட்டம்
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் கலந்தாய்வுக் கூட்டம் மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ. ஜோ அருண் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா முன்னிலையில் நடைபெற்றது.

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் குறித்து மாவட்ட செயல்திட்ட தேர்வுக் குழுக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் குறித்து மாவட்ட செயல்திட்ட தேர்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.

கைத்தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு மானியத்துடன் கடன் வசதி அளிக்க கோரிக்கை
தன்னம்பிக்கை ஏற்படுவது மட்டுமின்றி பொருளாதார ரீதியாக முன்னேற்றம் காண்பதாக பெண்கள் வர மகிழ்ச்சி.

கடலூரில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கைது
கடலூர் மாவட்டம் மலையடிகுப்பத்தில் தோல் ஆலைக்கு நிலம் எடுத்ததற்கு எதிராக விவசாயிகள், கம்யூனிஸ்டுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொகுதி மறுவரையறையை திமுக ஏன் பேசுபொருளாக்கியது? -மு.க.ஸ்டாலின் விளக்கம்
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நடைபெறவுள்ள நாளை கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் குறித்து வீடியோ வெளியிட்டு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
லண்டனில் விமான நிலையம் மூடப்பட்டது: பயணிகள் வெளியேற்றம்
உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாக லண்டனில் உள்ள ஹீத்ரோ சர்வதேச விமான நிலையம் உள்ளது.

காரைக்கால் அரசு பள்ளி மாணவர்கள் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரில் பார்வை
காரைக்கால் மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் 59 பேர் புதுச்சேரியில் நடந்த சட்டப்பேரவை நிகழ்வுகளை நேற்று நேரில் பார்வையிட்டனர்.

புதிய ரேஷன் அட்டைகள் விரைவில் வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி
தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, புதிய ரேசன் கார்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
தொகுதி மறுசீரமைப்பு கூட்டம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வருகை
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை (சனிக்கிழமை) கூட்டு நடவடிக்கைக் குழு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.