விஜய் விழாவில் தி.மு.க.வுக்கு கருத்து எதிராக தெரிவித்த வி.சி.க.
பொதுச் துணைப் செயலாளர் ஆதவ் அர்ஜூனா அக்கட்சியில் இருந்து 6 மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான உத்தரவை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பிறப்பித்தார்.
வி.சி.க. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. அக்கட்சியின் மகளிர் அணி சார்பில் அக்டோபர் 2-ஆம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது.
இந்த மாநாட்டில் ஒத்தகருத்துடைய எந்த கட்சி வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என திருமாவளவன் அறிவித்தார். அ.தி.மு.க. பங்கேற்க தடை கூட இல்லை என்று தெரிவித்தார்.
அவரது இந்த கருத்து தமிழக அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருமாவளவனின் கருத்தை வரவேற்பதாக அ.தி.மு.க. தலைவர்கள் கூறினார்கள்.
இதனால் கூட்டணி மாற்றம் ஏற்படுமோ என்ற கருத்து எழுந்தது. போதாக்குறைக்கு ஆட்சியில் பங்கு என்ற கருத்தையும் வி.சி.க. துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா கூறினார். திருமாவளவனும் அக்கருத்தை வலியுறுத்தினார்.
அதனால் அரசியல் அரங்கில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. இதை அணைக்கும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை திருமாவளவன் நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார். அதன்பிறகு அந்த பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
Esta historia es de la edición December 09, 2024 de Malai Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición December 09, 2024 de Malai Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்துக்கு அனுமதி அளித்ததில் முறைகேடு!
கணக்கு தணிக்கைத் துறை குற்றச்சாட்டு!!
அமெரிக்காவில் வாழும் லட்சக்கணக்கான இந்தியர்களின் குடியுரிமை பறிபோகும் அபாயம்!
டிரம்ப் புதிய அறிவிப்பால் பரபரப்பு!!
மம்தாவால் கூட்டணியில் சலசலப்பு: தேர்தலில் தனித்து போட்டியிட காங்கிரஸ் நிர்வாகிகள் வற்புறுத்தல்!
அமைதி காக்குமாறு ராகுல் வேண்டுகோள்!!
ரிசர்வ் வங்கி ஆளுநராக சஞ்சய் மல்கோத்ரா ன்று பொறுப்பேற்பு!
இந்திய ரிசர்வ் வங்கியின் 25-ஆவது ஆளுநராக செயல் பட்டு வந்த சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் நிறைவடைந்தது.
தனியாருக்கு வழங்கப்பட்ட மது விற்பனை அனுமதியை ரத்து செய்ய வேண்டும்!
ஜி.கே.வாசன் வற்புறுத்தல்!!
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 24-ஆம் தேதி போராட்டம்!
டாக்டர்.ராமதாஸ் அறிக்கை!!
நாடாளுமன்றத்தில் போராட்டம்: ராஜ்நாத் சிங்குக்கு ரோஜா, தேசியக் கொடி தந்த ராகுல்!
வாங்க மறுத்து சென்றார்!!
டெல்லியில் வெகு விரைவில் அமைப்பாளர் நியமனம் குறித்து இந்தியா கூட்டணி ஆலோசனை!
கருத்திணக்கத்தை உருவாக்க முயற்சி!!
சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 640 அதிகரிப்பு!
2 நாளில் ரூ.1,240 உயர்ந்தது!!
காற்றழுத்த தாழ்வுப்பகுதி நெருங்கியது: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!